Video yükleniyor...
Video Yüklenemedi
Don’t miss the End🤣🔥
31,193 görüntüleme • 6 ay önce •via X (Twitter)
12 Yorum

யூரோப் போன்ற நாடுகளில் அரசு வேலை இல்லாதொற்கு அரசு மானியம் வழங்குவது உண்மை, அதற்கு காரணம் அரசாங்கம் மக்களிடையே அதிக வரி வசூலிப்பது அந்த வரியில் இந்த மானியமும் சேர்த்துதான் வரி வசூலிப்பார்கள், இதில்நேரய கட்டுப்பாடுகள் இருக்கு வேலை இல்லாதவர் வேலை தேட வேண்டும் தினமும் employment office ரிப்போர்ட் பண்ணனும் இது மட்டும் இல்லாமல் அரசாங்கம் நடத்தும் வேலை சம்பந்தமான டிரைனிங் அட்டென்ட் பண்ணனும், இவளோ கட்டுப்பாடுகள் இருக்கு இதை தமிழ்நாட்டில் பன்ன முடியுமா இல்லை தற்குறிகள்தா இதை பின் பற்றுவார்களா 🤭🤭🤭

@im_inba1 @SelvaAR77 மாண்பு என்னவென்று முதலில் உன் பையனுக்கு கற்றுக் கொடு. அப்பொழுது தான் மாண்புமிகு என்று உன் பையனுக்கு பெயர் வாங்கி கொடுக்கும் இது தான் அட்வைஸ். மற்றதெல்லாம் அட் வேஸ்ட்.

@im_inba1

@im_inba1 தழ்பதி வாழ்க

@im_inba1

@im_inba1 சரியா இருக்கு

@im_inba1 கன்னியாகுமரிகாரங்க

@im_inba1

@im_inba1 @mikereegan 😀

@im_inba1 Nottuvaa😂

@im_inba1 😂

@im_inba1 வாய்ப்பு இருக்காதுபோல, காத்திருந்து பார்க்கலாம் புதிய அரசின் செயல்பாடு எப்படி என்று !
