Loading video...
Video Failed to Load
Happy Deepavali everyone!
29 Comments

தீபாவளிக்கு பத்து படங்கள் ரிலீசான கூட பத்து படத்திற்கும் நீங்கதான் மியூசிக் போட்டுருப்பீங்க. இப்படி வேற எந்த இசையமைப்பாளருக்கும் இந்த உலகத்துல நடந்திருக்காது.

@ssankar2634 🙏🙏🙏

Happy Deepavali 🪔 Unforgettable melodies

Super Sir … I was blessed and fortunate to witness your Symphony presentation in Dubai on Saturday … looking forward for your next version Sir… good luck and best wishes Sir for this Deepavalli gift 🙏

Happy Deepavali.

Happy Diwali king 😘 Thanks for the real Diwali bonus symphony no 2 🥳

Happy deepavali Sir🙏♥️ What a fantastic news!!! Can't wait for the new symphony!! Love you sir! 😍

@Vanthi_Off Happy Diwali sir 🎉🎊

டேய் ஆந்தை மூஞ்சி copyrights பைத்தியம் 😂😂 உன் வாழ்த்துக்கள் எங்களுக்கு தேவ இல்ல டா பைத்தியம்

தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.

Dune padathla vara villan aatave irukinga

Is there a better Deepavali gift. Thank you sir

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் Sir! Please wear the seat belt Sir. Worried about your safety 🙂🙏🏻

Shubh Deepawali ❣️

@arrahman இரண்டு ஆஸ்கார் வாங்கியதை பாராட்டும் விழாவில் @ilaiyaraaja அவர்கள்.."நம்மாளு போனான்..ஒன்னு பத்தாது..ரெண்டு கொடு.. னு அடிச்சு வாங்கிட்டு வந்துட்டான்" என்று புகழ்ந்தார். 'மனுஷன் ஆற்றாமையில் புகழ்கிறார்' என்று பலர் அன்று சிரித்தனர். இன்று அவர் இரண்டாவது symphony யை நோக்கி..

அப்படின்னா என்ன ன்னு கூட தெரியாது சாமி... ஆனா நீங்க எது பண்ணாலும் நல்லா தான் இருக்கும். அதனால வாழ்த்துகள். #HappyDiwali #Ilaiyaraaja

@HLKodo வாழ்த்துக்கள் ஐயா கடவுள் அருள் புரிவாராகா 🙏🏼🙏🏼💐💐

Bro be like Deepavali ku first music compose pannadhu naan dhan

Sirr Inga Pakathu Colony lohh Speaker🔊 laa Unga Movie Songs Use Pandranga enna nuhh Kelunga ahh,Hahnn Happy Diwali 🎇🪔

Congratulations in advance to our Isai Gnani Raja Sir for the ambitious musical feat and experiment he is embarking upon in commemoration of his beloved Mother. Sure he will achieve the milestone with all his in-born, in-grained and the God-gifted talents.

தீபாவளி பரிசு

உங்கள் ஆருயிர் ரசிகன் நான்……உங்கள் கோடிகணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக இருந்தாலும் என்னை போல உங்கள் மீதும் உங்கள் இசையின் மீதும் பற்றும் பாசமும் வைத்திருப்பவர்கள் வெகு சிலரே…..எனக்கு 61 வயது ஆகிறது…..நான் 7 வது படிக்கும் போது முதல் இந்த கணம் வரை நான் உங்கள் இசை ரசிகன் 🎶🎶

@sahay_victory வாழ்த்துகள் இசை அரசனே! 💐🙏

We are waiting Sir

வாழ்த்துக்கள் இசை மருத்துவரே ❤️❤️

Wish you Happy Deepavali, Maestro... you are Unstoppable... you Keep giving all music fans a feast. Your music through your dedication is a great inspiration for hardwork, discipline and energizing spirit for all ages. Hail maestro and your immortal music ❤️

Mangalmay Deepawali... 🙏

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகளை தமிழுக்கும் உலகுக்கும் படைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கு இறைவன் நீண்ட ஆயிலையும் நல்ல உடல்நலமும் தரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Happy Diwali 🪔 Keep producing amazing compositions 🎶
