Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

HOPE (dir. Na Hong-jin)

82,450 просмотров • 2 месяцев назад •via X (Twitter)

Комментарии: 14

Фото профиля nicki 🦭
nicki 🦭2 месяцев назад

(complimentary)

Фото профиля Maxance Vincent
Maxance Vincent2 месяцев назад

absolutely

Фото профиля vikkoda
vikkoda2 месяцев назад

My kinda movie

Фото профиля Mr.Reebo
Mr.Reebo2 месяцев назад

Do you think this doesn't make me MORE excited?

Фото профиля Maxance Vincent
Maxance Vincent2 месяцев назад

That's the point

Фото профиля Vincent Pauvarel
Vincent Pauvarel2 месяцев назад

This is amazing

Фото профиля ✨ 𝑩𝒓𝒊𝒕𝒕𝒂𝒏𝒚 2026 ✨ 🇬🇧🇨🇦🇲🇫🇵🇱🇰🇷🇵🇭
✨ 𝑩𝒓𝒊𝒕𝒕𝒂𝒏𝒚 2026 ✨ 🇬🇧🇨🇦🇲🇫🇵🇱🇰🇷🇵🇭2 месяцев назад

BRO ITS LOOK LIKE FAKE HOPE 2026 FILM BRO 😭😭😭😭😭

Фото профиля growl bark bite
growl bark bite2 месяцев назад

Everything I’ve heard about this movie just makes me want to watch it more

Фото профиля brat
brat2 месяцев назад

ok bro wtf actually happens in this movie lmao even weirder than the wailing?

Фото профиля mach___w
mach___w2 месяцев назад

genuinely the worst CGI I've ever seen in a movie in a cinema 😭😭 went for an early screening in IMAX and everything

Фото профиля Gringo Starr
Gringo Starr2 месяцев назад

I feel like I’m missing something, the trailers have made it seem like a pretty straight forward alien/monster action movie. I’ve heard it’s good but what about it is so insane? Avoid spoilers if possible pls I’m tryna see it soon

Фото профиля noisixx
noisixx2 месяцев назад

🤣😂😝🫡I saw the movie yesterday is wild 🔥🔥

Фото профиля dino
dino2 месяцев назад

This made me hard

Фото профиля GhostGeneral
GhostGeneral1 месяц назад

LMAO, just came out from the theatre and this is so accurate

Похожие видео

#HOPE Human versus Alien தான் கதைன்னாலும் அது மட்டுமே கதை இல்ல. முதல் 45 நிமிசம், அந்த உயிரினங்கள காட்டாமலே ஒரு மாதிரி படத்தை gripping ah கொண்டு போயிடறாரு தென் கொரிய இயக்குநர் Na Hong-jin. ஊரையே சர்வநாசம் பண்ணின அந்த உயிரினத்த ஹீரோ பாக்கற மொமன்ட், இரண்டாம் பாதில வர்ற சேஸிங், absurd humour பகுதிகள்னு படம் ஒரு மாதிரி train to busan டைப்ல வந்து இருக்கு. Na Hong-jin இயக்கிய மத்த படங்கள்கூட பாக்கறப்ப , இதே சற்றே டொங்கல் ரகம் தான். ஆனாலும், ஏலியன் சேஸிங் எல்லாம் 'அதிரடி வியாழன் படங்கள் மாதிரி' பர பரன்னு போகுது. படத்துல வர்ற ஒன்லைனர்கள் கனெக்ட் ஆனா absurd காமெடி க்ளிக் ஆகும். இல்லாட்டி அது எல்லாம் மற்றுமொரு காட்சியாவே போயிடும் அபாயம் இருக்குற ஒரு படம். The wailingல ஜப்பான்காரர அசலூர் ஆட்டக்காரரா ஆக்கின மாதிரி; இதுல ஒட்டுமொத்த ஏலியன்ஸையும் ஹாலிவுட் நடிகர்கள வச்சு நிரப்பி உட்டிருக்கார் Na Hong-jin . ஹாலிவுட் படங்கள்ல அமெரிக்கா அழிஞ்சுட்டா ஒட்டுமொத்த உலகமே அழிஞ்ச ரேஞ்சுக்கு ஒரு பில்ட் அப் இருக்கும்ல. Na Hong-jin இதைய அதுல கொஞ்சம் மாத்தி, ஹாலிவுட்காரங்களே நமக்கு அந்நியர்கள் தான, அதாவது ஏலியன்ஸ் டைப்ல. அவிங்க பேசறதெல்லாம் தென் கொரியர்களுக்கு புரியாதுங்கறதால அவங்களுக்குன்னு ஒரு மொழி; அப்புறம் அவங்க உலகம் அழிஞ்சுடுச்சுன்னு ஒரு தியரி; அதுல Michael Fassbender, Alicia Vikander, Taylor Russellனு ஒட்டுமொத்த ஹாலிவுட் கும்பலையும் ஏலியன்களா வலம் வர வச்சிருக்கார். Park Chan-wook எடுத்த Stoker, அப்புறம் Bong Joon-ho எடுத்த okja மாதிரி அமெரிக்காவுல சில கொரிய நடிகர்கள்னு இல்லாம, தென் கொரியாவுக்கு வாங்கடா அமெரிக்கர்களான்னு கூட்டிட்டு போயிருக்காப்ல Na Hong-jin. நேரம் இருக்கறப்ப Na Hong-jin இயக்கிய The chaser , Yellow Sea, The wailing மூணும் பார்க்கவும் . எல்லாமே வொர்த்து வர்மா டைப் படங்கள். ஆக்சன், த்ரில்லர் விரும்பிகள் தாராளமா இந்தப் படத்தை தியேட்டர்ல பார்க்கலாம். Tamil dubbing is also there. Na Hong-jin பத்தி எப்பவோ பேசி இருக்கோமேன்னு தேடினா துள்ளாத மனமும் துள்ளும்ல சென்னைய மேப் போடற நடிகர் மாதிரி, Na Hong-jin படம் எல்லா ஊர்லயும் ரிலீஸ் ஆகும்னு எல்லாம் 7 வருசம் முன்னாடி பேசி வச்சிருக்கேன். அதைய எல்லாம் predict பண்ற, உன் வாழ்க்கைய predict பண்ணி இருக்கியாடா கிறுக்குப்பயலே என்னும் அசரீரி கேட்காமல் இல்லை. #Hope #NaHongJin

KARTHIK

12,170 просмотров • 14 дней назад