Video yükleniyor...
Video Yüklenemedi
Malathy’s appeal to viewers.
263,552 görüntüleme • 10 ay önce •via X (Twitter)
32 Yorum

Stay strong....

Police ah veliya ah nikka vechutu family ah REELS potutu irukanga 🤡

உங்கள் மீடியா எங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எப்பொழுதும் எதிராக தான் இருந்திருக்கிறது. அது உங்களுடைய கருத்தாக இருந்தாலும், பல விஷயங்களில் இந்த தமிழக அரசு செய்யும் ஊழலையும், அராஜகத்தையும் வெளி கொண்டு வந்து இருக்கிறீர்கள்... நல்லதே நடக்கும், எதற்கும் பயப்பட வேண்டாம்...

அடிமைஸ் : அண்ணே பயப்படாதிங்க எடப்பாடி காப்பாத்த வாருவாரு.. எடப்பாடி: டேய் என்னயவே யாராவது காப்பாத்த வருவாங்கலானு "Wait" பண்ணிட்டு இருக்கேன்டா

அதிகபட்சம் கைது பண்ணி சில நாட்கள் சில வாரங்கள் சிறைல வைக்க முடியும் அதிகபட்சமாக அவ்வளவு தானே ஒருத்தனை ஒரளவுக்கு மேல அடிச்ச அவன் அதைவிட அதிகமாக திருப்பி அடிப்பான் அதோட வெளிபாடே சவுக்கு அரசியல் நிலைபாடு

This is horrible. What nonsense government is this? What nonsense Administration is this? This is not acceptable in any Nation!!! Not in #India not in #TamilNadu

I think she cried a lot and scared her face shows it. Stay strong. If this arrest happens at this time DMK is over.

@mkstalin மாண்புமிகு CM ஐயா, தங்கள் ஆட்சியில் தொடர்ந்து பத்திரிகையாளர்களை கைது செய்கிறார்களே ஏன்? @Chief_Secy_TN எதற்காக தங்கள் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது? இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்யும் காவல்துறை மீது எப்போது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? @Savukkumedia

நீங்க எங்க மேல வன்மத்தை காட்டலாம் எங்களுக்கு அப்படிலாம் எதுவும் இல்லை. We Stand With Democracy❤💛

TVK va pathi unmai pesuna i will support But (vanmam vanmam) 2 months ha Admk kotaniku varala appadi terinthaudan vanmathi uacham ku

சவுக்கு மீடியா ல வேலை செஞ்சிட்டு இது கூட எதிர்பார்க்கலைனா எப்புடி மாலதி??????.......be safe and come back strong.......

நேத்து நைட்டு தான் அந்த டோபா தலையன் வெல்லும் தமிழ் பெண்கள் nu drama நடத்தினான்... இன்னைக்கு காலை ல ஊடகத்துல உண்மைய பேசுற பெண்ண அரெஸ்ட் பண்ண போலிஸ் அனுப்ரான்.... என்ன கண்றாவி ஆட்சி யா இது?? @EPSTamilNadu @BJP4TamilNadu @NainarBJP

ஆண்டவன் நல்லவர்களை மீகவும் சோதிப்பான்...ஆனால் என்னைக்குமே கைவிடமாட்டான். இதுவும் கடந்து போகும்... Truth Alone Triumphs. Stay strong.

Stay strong Malathy

இந்த கேடுகெட்ட பொம்மை ஆட்சி ஒழியனும்!

You are very brave Malathi. God is with you .

Don't worry, judges are already against this government and they will break this fake case.

மிரட்டி பணிய வைக்கும் ஸ்டாலினின் கையாலாகாத அரசிற்கு எனது கடும் கண்டனத்தை பதிவிடுகிறேன் ! அண்ணே stay strong....be war against #மக்கள்_விரோத_சக்தி திமுகவிற்கு

உண்மை நேர்மை எப்பொழுதும் வெல்லும் . இல்லையெனில் சிறைச்சாலை உணவு சாப்பிடுவது தான் நடக்கும். எப்பொழுதும் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும் பத்திரிக்கை துறை சம்பந்தமாக படித்துள்ளேன் என்று சொல்கிறீர்கள் அதன்படி நடக்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் குறி வைத்து எழுதுவது தவறு. அனைத்து கட்சியையும் தவறு செய்தால் கேட்க வேண்டும்.

Don't panic definitely opposition party will help be strong Akka👍

Oh நீங்க எல்லாம் ஜனநாயகத்துக்காக பேசுறீங்களா? விலை மனிதர்களே... தூ.

You will emerge stronger. The people are with you.

Vanman starts

ஒரே வீட்டுல தானே குடும்பம் நடத்துறீங்க. ஒண்ணா ஒரே வீடியோவா போட்டு இருக்கலாமே

@joe_selva1 😁

பெருமைப்படுங்கள் மாலதி உங்களை பார்த்து இந்த அரசு பயப்படுகிறது

#கையாலகாத_திமுக வின் அட்டூழியங்களை மக்கள் மேடையில் ஒலிக்கும் குரலாய் இருந்த @SavukkuOfficial அவர்களை கைது செய்து மிரட்டும் #சர்வாதிகார_ஸ்டாலின் அரசிற்கு எனது கடுமையான கண்டனத்தை பதிவிடுகிறேன் !

Don't be afraid, DMK govt is for the people, you will get justice. Come out and face the law

சகோதரிமாலதி கண்கலங்கநடிப்பது தத்ரூபமாகஉள்ளது.சொந்தமாக வீடுவாங்கி பணம்சேர்த்து செட்டிலாகியது நல்லதாகி விட்டது.சங்கரின் அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.எடப்பாடிபழனிச்சாமி இருவரையும் காப்பாற்றி விடுவார்.காவல்துறை தங்களையும் விசாரிக்கவாய்ப்பிருக்கிறது. கூடாநட்பு கேடாய்முடியும்!

Bye ., Bye., I hope you will enjoy this moment 🙋♂️

ஆமா இவங்க அப்படியே தேச விடுதலைப் போராட்டத்திற்காக போராடி ,புடுங்குன மாதிரிக்கே பேசுறீங்க...நீங்க பேசுறது அத்தனையுமே அக்கப்போரு, அவதூறு..நீங்கள் ஒரு அக்கப்போர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர்..ஏதோ சோசியல் மீடியா இருக்கு என்று ஏதாவது பேசக்கூடாது..மக்கள் தெளிவாக உள்ளனர்.

அதிமுக வழக்கறிஞர் அணி இடம் தகவல் சொல்லி காப்பாற்ற சொல்லி முயற்சி எடுக்க வேண்டியதுதானே

