Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

Nothing But Love❤️

138,465 görüntüleme • 11 ay önce •via X (Twitter)

35 Yorum

Rationalist profil fotoğrafı
Rationalist11 ay önce

eppaa.. evlo message ithula irukku! chinna chinna vishayathukku ellaam sanda podura couples irukkira intha ooral, living example of how one should lead a life. Bow to you both!

Surya Born To Win profil fotoğrafı
Surya Born To Win11 ay önce

One of very good episode thozhar @ImAvudaiappan 🖤♥️

இனியா💞 profil fotoğrafı
இனியா💞11 ay önce

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் இதுதான் அதற்கு உதாரணம் ❤️❤️❤️❤️மனம் நெகிழ்ச்சியாய் இருக்கு இந்த காதல் காவியத்தை பார்ப்பதற்கு.காதலின் அவர்கள் மொழி அவ்வளவு அழகாக இருக்கு🙌🙌❤️❤️காலம் முழுவதும் இதே காதலோடு நீடூழி வாழ வாழ்த்துக்கள்🙌❤️

இனியா💞 profil fotoğrafı
இனியா💞11 ay önce

ஒரு சிறந்த பெண்,மனைவி,அம்மா ❤️🙌

Fazil 🖤❤️ profil fotoğrafı
Fazil 🖤❤️11 ay önce

Curiosity of how he communicates becomes a path to endless love. இது நிசம்தானா 🥹 எந்த வித கலப்படம் இல்லாத அன்பு 🎉

SVK profil fotoğrafı
SVK11 ay önce

I watched your interaction with him it is ❤️

Manivarman profil fotoğrafı
Manivarman11 ay önce

இன்றும் உலகை காக்கும் அரண்..காதலும் அன்பும்

Murali France profil fotoğrafı
Murali France11 ay önce

நீயருகிலிருந்தால் இருளிலும் நான் பௌர்ணமியே..!💞

MGAGRI profil fotoğrafı
MGAGRI11 ay önce

காதலுக்கு இன்னும் இலக்கணம் வகுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.அதற்கு எல்லையே இல்லை என்பதற்கு இந்த அன்பு உதாரணம். இதை காணும் போது மனிதம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதை உணர முடிகிறது.. வாழ்க வளர்க..

சந்திரக்குமாரி profil fotoğrafı
சந்திரக்குமாரி11 ay önce

இந்த கானொலி பார்த்து கண்ணீர் தான் வந்தது எனக்கு இப்படியும் மனதுள்ள பெண்கள் இருக்காங்கனு ஆச்சரிய பட வச்சது!

Kannadasan Sellaiyan profil fotoğrafı
Kannadasan Sellaiyan11 ay önce

இவரை நான் பார்த்த நியாபகம் இருக்கு, NIEPMD கு பக்கத்துல இருக்க CIBA மத்திய அரசு நிறுவனம்ல வேலை செய்யும்போது. வெளிய இருக்கும் டீ கடைல உட்காந்து அங்கு வரும் குழந்தைகள பார்ப்பேன். வாழ்க்கை மிகவும் அழகு, காதலும் சேர்ந்தால் 💖

Sheik Mohamed Ali profil fotoğrafı
Sheik Mohamed Ali11 ay önce

காதல் பலவிதம், அதில் இது புதுவிதம்!! அப்பழுக்கற்ற காதல் ♥️♥️♥️

vkr_baskaranᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ profil fotoğrafı
vkr_baskaranᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ11 ay önce

நீண்ட ஆரோக்கியத்துடன் நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் காதல் எவ்வளவு வலிமையானது?அன்பு என்றுமே ஜெயிக்கும்

m. Rajan profil fotoğrafı
m. Rajan11 ay önce

நன்றி 🙏

Chennaite profil fotoğrafı
Chennaite11 ay önce

Just wanted to know how to reach them.. do they have a FB or Insta pl

Preseus profil fotoğrafı
Preseus11 ay önce

A perfect example of pure love 👏🏻

Raj Mohan Mariappan profil fotoğrafı
Raj Mohan Mariappan11 ay önce

வாழ்க வளமுடன்

Sharvan nrg profil fotoğrafı
Sharvan nrg11 ay önce

I am not able to understand how he read the emails can anybody explain

Abraham Samson profil fotoğrafı
Abraham Samson11 ay önce

Why is he not using hearing aid ?

MK profil fotoğrafı
MK11 ay önce

Super 👌 brother. Congrats do well. God bless

anand kannan profil fotoğrafı
anand kannan11 ay önce

High energy lady

Cockroach Janata Party Tamilnadu profil fotoğrafı
Cockroach Janata Party Tamilnadu11 ay önce

👏👏👏👏

Rrrrrrrr profil fotoğrafı
Rrrrrrrr11 ay önce

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

#WethePeopleofINDIA profil fotoğrafı
#WethePeopleofINDIA11 ay önce

காதல்ன்னா இதுதான், எந்த கண்டிஷனும் இல்லை. அருமையானா episode. சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடும் இந்த காலத்தில்.....இப்படி. இதுதான் உண்மை காதல். கோடி கோடி வாழ்த்துக்கள் இந்த அருமையான தம்பதிகளுக்கு. 💐💐💐👌👌👌👌👏👏👏👏

Ravendhiran K profil fotoğrafı
Ravendhiran K11 ay önce

♥️♥️♥️♥️♥️

MANOJ(TVK) profil fotoğrafı
MANOJ(TVK)11 ay önce

YouTube link irukka??

கலைஞர்பிரியன் profil fotoğrafı
கலைஞர்பிரியன்11 ay önce

❤️❤️❤️

anand kannan profil fotoğrafı
anand kannan11 ay önce

She is god

Suba Mathi profil fotoğrafı
Suba Mathi11 ay önce

எவ்வளவு ஆச்சர்யங்கள் நிறைந்த உலகம்! அன்பே எல்லாம் 😍👌❤️

Hααris_Vj profil fotoğrafı
Hααris_Vj11 ay önce

❤️🥹

பிரபு profil fotoğrafı
பிரபு11 ay önce

God bless

Mikey profil fotoğrafı
Mikey11 ay önce

❤️

Eren profil fotoğrafı
Eren11 ay önce

❤️❤️❤️❤️❤️

T Bag profil fotoğrafı
T Bag11 ay önce

♥️

Partha sarathy profil fotoğrafı
Partha sarathy11 ay önce

🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

Benzer Videolar