正在加载视频...

视频加载失败

38,913 次观看 • 1 个月前 •via X (Twitter)

3 条评论

Vita Bella Health 的头像
Vita Bella Health1 个月前

Looking great. Keep pushing forward.

The Man In The Arena 的头像
The Man In The Arena1 个月前

🔥

Nate 的头像
Nate1 个月前

🩸👊🤝

相关视频

அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் - மலேசியாவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் பற்றிய பதிவு 18.08.2026 மாணவர் கல்வி உதவித் தொகை கேட்டு வீடியோ வெளியிடுகிறார் 19.08.2026 சமூகநீதி துறை இதுவரை அந்த மாணவனுக்கு வழங்கப்பட்ட ₹48 லட்சம் குறித்த விளக்கம் கொடுக்கிறது அதில் இருந்து தெரிந்து கொள்ள முடிவது முதலாமாண்டு உதவித் தொகை ₹36 லட்சம் & இரண்டாமாண்டு உதவித் தொகையில் ₹12 லட்சம் என இதுவரை விடுவித்த நிதி அனைத்தும் திமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்டது. கடைசியாக அவருக்கு கல்வி உதவித் தொகை கொடுக்கப்பட்ட தேதி 07.05.2026 10.05.2026 தவெக அரசு பொறுப்பேற்ற பின் அவருக்கு கல்வி உதவித் தொகை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது 20.08.2026 திமுகவின் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப அமைச்சர் வன்னியரசு துறையின் 19.08.2026 தேதி அறிக்கையின் படி விளக்கம் கொடுக்கிறார். மாணவர் சரியான ஆவணங்களை சமர்ப்பித்தால் நிலுவையில் உள்ள தொகை விடுவிக்கப்படும் என்கிறார் நேற்று (17.09.2026) அறிக்கையின் படி மாணவரிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்க சொன்னதே 20.08.2026 என்பது தெரிகிறது. இதற்கு அந்த மாணவர் 26.08.2026 அன்றே உரிய ஆவணங்களுடன் பதில் கொடுத்து இருக்கிறார் 17.09.2026 மாணவர் மிகுந்த மன அழுத்தத்துடன் வீடியோ வெளியிட, மீண்டும் துறையின் சார்பில் நேற்று இரவு அறிக்கை வெளியாகிறது மீண்டும் அதே ₹48 லட்சம் கொடுத்து இருக்கிறோம், ஆவணங்கள் கேட்டு இருக்கிறோம் என்பதுடன் சேர்த்து புதிதாக பல்கலைக்கழகத்தின் விளக்கம் கேட்டு இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டியது, பல்கலைக்கழகத்தின் விளக்கம் கேட்டு மெயில் அனுப்பியதும் நேற்று தான் என்பது அறிக்கையில் இருந்து தெளிவாகிறது இதை அரசியலாக / தனி மனித விருப்பு வெறுப்பு / முரணாக பார்க்காமல் அந்த மாணவரின் கல்வி தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் 🙏 வன்னி அரசு TVK Vijay Source: அறிக்கைகள் 19.08.2026 17.09.2026

Prince

24,183 次观看 • 1 个月前