Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

51,174 Aufrufe • vor 2 Monaten •via X (Twitter)

14 Kommentare

Profilbild von Ashok Kumar T
Ashok Kumar Tvor 2 Monaten

Innum konjam lighta bgm sound vainga

Profilbild von சரவணன் மதிமாறன்
சரவணன் மதிமாறன்vor 2 Monaten

இவனுங்களுக்கு இராவணன் மேல பாசம் லாம் இல்லை..!! இராமன் மேல காண்டு..!!! அவ்வளவு தான்..

Profilbild von Kumar
Kumarvor 2 Monaten

பிரிட்டோவுக்கும் ராவணனுக்கும் எனுன சம்பந்தம். ராமன் மீது உள்ள காண்டுல இவனுங்க ராவணனை தூக்கி வச்சி கொண்டாட நினைக்கிறாங்க. இவனுங்க பொண்டாட்டியை அடுத்தவன் தூக்கிட்டு போனால் இப்படித்தான் தூக்கி வச்சி கொண்டாடுவானுங்க போல. முட்டா பசங்க. 😜

Profilbild von Vijay R
Vijay Rvor 2 Monaten

,கலிகாலம்

Profilbild von kongu rasigai
kongu rasigaivor 2 Monaten

அருமையான பேசுறார்..👌..ஆனா முழுசா கேக்க முடியல..இந்த Bgm..😱

Profilbild von Shukra Pandian
Shukra Pandianvor 2 Monaten

Ravanan epa da tamilan anan

Profilbild von Datuksenra111
Datuksenra111vor 2 Monaten

என்னடா இஷ்டத்துக்கு கதை விடுறீங்க. ராவணன் எப்படா தமிழன் ஆனா? அவன் அப்பா யாருன்னு தெரியுமா? அவன் பொறந்தது வடக்குல. தனக்கென ராஜ்ஜியம் அமைச்சுக்க இலங்கையை கைப்பற்றினான். ராமன் மேல இருக்கிற காண்டுல அவன ஏண்டா தமிழன் ஆக்குறீங்க? அது கூட பரவால்ல என்னமோ நல்லவன் மாதிரி வேற திறிக்கிறீங்களே

Profilbild von Vedha
Vedhavor 2 Monaten

வரலாற்றை பயிற்றுவிக்காமல் புராணங்களை பயிற்றுவித்தால் வரலாறு இவ்வாறு தான் இருக்கும் வருத்தமாக உள்ளது நண்பா 🥲

Profilbild von manikandan chellamuthu
manikandan chellamuthuvor 2 Monaten

உனக்கு கல்யாணம் ஆகி உன் பொண்டாட்டிய பக்கத்து வீட்டு காரன் ஆட்டைய பொட்ட துக்கு அப்பறம் இது மாதிரி பேசு நண்பா. உன் பொண்டாட்டிய தூக்கி போன அந்த பக்கத்து வீட்டு காரன் நல்லவன் ha இல்ல அவள் ஹா காப்பாத்த போன நீ நல்லவன் ha

Profilbild von Jey
Jeyvor 2 Monaten

***👏👍

Profilbild von TranslateMom
TranslateMomvor 2 Monaten

With English captions:

Profilbild von 🐝𝓗𝓸𝓷𝓮𝔂𝓼𝓶𝓲𝓻𝓴🍯
🐝𝓗𝓸𝓷𝓮𝔂𝓼𝓶𝓲𝓻𝓴🍯vor 2 Monaten

🔥🔥🔥

Profilbild von Rey👉
Rey👉vor 2 Monaten

🔥🔥

Profilbild von பனைமரம்
பனைமரம்vor 2 Monaten

@TranslateMom english

Ähnliche Videos

Ravana Resort Beach 360°
0:30

Sensitive content

Ravana Resort Beach 360°

Vago / Luozcuridad

12,881 Aufrufe • vor 2 Jahren