Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

School students special bus👌🔥 Really Great 🔥

253,769 Aufrufe • vor 5 Monaten •via X (Twitter)

37 Kommentare

Profilbild von புரட்சி_______முகில்
புரட்சி_______முகில்vor 5 Monaten

Stickers boys 😹😹

Profilbild von ஜீரோ நானே⭕
ஜீரோ நானே⭕vor 5 Monaten

ரூட் மாஃபியா போடுற பிச்சைல திங்காம உழைச்சு சோறு தின்னுங்க கொஞ்சமாச்சும் உண்மைய பேச தோணும் #StickerOttis

Profilbild von Dr. sundaravalli
Dr. sundaravallivor 5 Monaten

😂😂😂😂😂 உடனடியாக பஸ் பாஸ் வழங்கப்பட முடியாததால் யூனிபார்ம்மோடு பஸ்களில் ஏறினால் அவர்களுக்கு டிக்கெட் இல்லை என்பதை மட்டுமே அரசு அறிவித்திருக்கிறது😂😂😂 இலவச பஸ் பாஸ் டாக்டர் கலைஞர் அறிவித்தது பொய் புரணி கழகம்

Profilbild von Kick Buttowski
Kick Buttowskivor 5 Monaten

விட்டா தமிழ்நாடுக்கு நாங்க தான் பேரு வச்சோம்னு சொல்வீங்க போல 🥲

Profilbild von Ahmed-VoteForDMK🖤❤️🌄
Ahmed-VoteForDMK🖤❤️🌄vor 5 Monaten

With all respects please a little fact check about the posts which you are posting 🙏🏻

Profilbild von Vinoth Updates
Vinoth Updatesvor 5 Monaten

Thanks to DMK

Profilbild von PK😎
PK😎vor 5 Monaten

🔕🔕Sicker News Alert🔕🔕🔕 This Scheme was already introduced by #DMK Government in 2025, TVK ians as usual woke up today morning and spreading as if this is new. Have some shame da Tharkuris.

Profilbild von youturn
youturnvor 5 Monaten

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கும் திட்டம் கடந்த திமுக ஆட்சியிலே தொடங்கி அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கும் திட்டம் திமுக ஆட்சியில் கடந்த 2025 ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை போக்குவரத்துக் கழகத்தின் (MTC) சார்பாக 25 சிறப்பு பேருந்துகள் காலை மாலை என ஒரு நாளுக்கு 2 நடைகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த பேருந்துகள் பள்ளி வாளகத்தில் மாணவர்களை இறக்கிவிடும் வகையில் இயக்கப்படுகிறது. இவ்வாறு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டத்தை தவெக ஆட்சியில் தற்போது தொடங்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.

Profilbild von Durai-The Dravidian Stock
Durai-The Dravidian Stockvor 5 Monaten

இதெல்லாம் பழைய திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் திட்டம்... விட்டா குழந்தைகள் தமிழ்நாட்டில் பிறப்பதே விஜய் ஆட்சிக்கு வந்த பின்பு தான் என்று சொல்லுவாய் போல

Profilbild von Vigneshwaran | HR | TN Politics | TVK
Vigneshwaran | HR | TN Politics | TVKvor 5 Monaten

இதுதான் governance-ல feel ஆகுது. School kids-க்கு special bus-ன்னு small, micro-level decisions-ல இருந்து administration-ஐ people-first-ஆ move பண்றது நல்ல trend. Cinema hero பண்ற மாதிரி ஏதோ overnight magic-ஐ மக்கள் expect பண்ணல, basic local delivery-ஐ தான் பார்க்குறாங்க.

Profilbild von TVK Sri
TVK Srivor 5 Monaten

@kaaviyaTVK வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம்! கல்விக்கண் திறந்த காமராசர் வழிநின்று, மாணவச் செல்வங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்துள்ளது நமது TVK தலைமை. தமிழகத்தின் நாளைய தூண்களான பள்ளி மாணவர்களின் முகத்தில் இந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்! 🎯🚌 #TVK

Profilbild von Kaaviya~TVK
Kaaviya~TVKvor 5 Monaten

😀😁🙏🙏🙏🙏🙏

Profilbild von Gopi's Troll 2.0
Gopi's Troll 2.0vor 5 Monaten

பொய் செய்திக்கு பெத்து போட்ட அவதூறு நாய் வந்துடுச்சு

Profilbild von தமிழ்நாட்டின் அப்பா தமிழ்நாட்டில் 🖤❤️
தமிழ்நாட்டின் அப்பா தமிழ்நாட்டில் 🖤❤️vor 5 Monaten

படி பரமா

Profilbild von மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)vor 5 Monaten

இதுவும் ஸ்டாலின் அரசு ஏற்பாடு செய்ததுதான்! சும்மா ஸ்டிக்கர் ஓட்டாதீங்க!

Profilbild von தீயசக்தி
தீயசக்திvor 5 Monaten

ஏற்கனவே இருந்தது தான். உன் நொண்ணன் போட்ட GO காப்பிய காட்டு பார்க்கலாம்

Profilbild von (ஏ) மாற்றம் ஒன்றே மாறாதது
(ஏ) மாற்றம் ஒன்றே மாறாததுvor 5 Monaten

ஆம,இந்த செய்தி கூட தெரியாம இத்தனை நாள் கற்காலத்துல இருந்துருக்காங்க..

Profilbild von Gaja-D!
Gaja-D!vor 5 Monaten

Nenaichen post paathu idhu varaikum oruthan vandhurpane dei idhu DMK time layae irundhadhunu ... Apdiye oruthan vandhurkan 😭🤣

Profilbild von Kaaviya~TVK
Kaaviya~TVKvor 5 Monaten

இருக்கானுங்க 😂😂

Profilbild von Scorching Sun
Scorching Sunvor 5 Monaten

If atleast one of you TVK supporters is not fake and not getting money to promote fake content, then comment here. If you are all sold out then continue resharing fake glory and fake schemes

Profilbild von Jagan
Jaganvor 5 Monaten

Dei ithellam dmk period la irunthey irukuda...but mention pannala..ivanga mention pannirukanga..that's it

Profilbild von Karan
Karanvor 5 Monaten

School students special bus ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டம் தான். ஒக்குடு - கில்லி மாதிரி ஸ்டிக்கர் ஓட்டுவதெல்லாம் ஒரு பிழைப்பு? 💦💦💦

Profilbild von Shaki DMK
Shaki DMKvor 5 Monaten

இதுவும் திமுக ஆட்சில ஸ்டாலின் அரசு ஏற்பாடு செய்ததுதான்! சும்மா ஸ்டிக்கர் ஓட்டாதீங்க எல்லாதுக்கும்

Profilbild von Siththi Kuppuswamy
Siththi Kuppuswamyvor 5 Monaten

குழந்தை பிறக்க வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சா அடுத்தவன் பிள்ளைக்கு தன் பெயரை இனிஷியலா போட்டுக்கறதுல தற்குறிகள் எக்ஸ்பர்ட்ஸ்😜 மூதேவி… இதை படிச்சு தெளிவுப்பெறு சனியனே👇🏼👇🏼🤦🏻🤦🏻 சாதனைகள் படைக்க மூளை இருக்கோனும் பக்கி.. அங்க தற்குறிகளிடம் இருப்பது ரீல்ஸ் மட்டுமே🤦🏻 ச்ச்..சீ பே மூதேவி😡

Profilbild von An€€thA😍 ³𝓓𝓮𝓬𝓪𝓭𝓮𝓼𝓞𝓯𝓥𝓲𝓳𝓪𝔂𝓲𝓼𝓶
An€€thA😍 ³𝓓𝓮𝓬𝓪𝓭𝓮𝓼𝓞𝓯𝓥𝓲𝓳𝓪𝔂𝓲𝓼𝓶vor 5 Monaten

Great initiative 👌👌👌👌Should b implemented across TN very soon 🤞🙏🙏

Profilbild von பாசிச பாயாசம்
பாசிச பாயாசம்vor 5 Monaten

Route மாமாவின் ரீல்ஸ் முண்டைகளே..!! நீவிர் எவனுக்கு பெத்து போட்டாலும்.. இனிசியல் நாங்கதாண்டீ...!!?? @TVKWarriorsHQ @behindwoods @TVKVijayHQ @TheRoute

Profilbild von MD
MDvor 5 Monaten

WONDERFUL AND AMAZING, GOD BLESS YOU HONOURABLE CHIEF MINISTER SIR.. BE BLESSED SIR..

Profilbild von Kaaviya~TVK
Kaaviya~TVKvor 5 Monaten

❤️🙏

Profilbild von sivaviji I.N.D.I.A🖤❤️
sivaviji I.N.D.I.A🖤❤️vor 5 Monaten

எதாவது புதுசா யோசிங்க தற்குறீஸ்

Profilbild von தமிழினியன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழினியன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்vor 5 Monaten

தவெகவிற்கு வாக்களிக்க சொன்ன எனக்கே இந்த கதியா.. தவெக-காரங்க அராஜகம் செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்மல்க பேட்டி #Gobichettipalayam #TVKofficials #Women #Newstamil24x7

Profilbild von Dhandapani Des yes
Dhandapani Des yesvor 5 Monaten

எல்லா இடங்களிலும் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

Profilbild von Kaaviya~TVK
Kaaviya~TVKvor 5 Monaten

கண்டிப்பா மாறும்

Profilbild von Hari raj
Hari rajvor 5 Monaten

Sofa boys in today's fake news

Profilbild von kovai jeyaram
kovai jeyaramvor 5 Monaten

எத்தனை பேர் கிட்ட தான் செருப்படி வாங்குவ.. ரூட் மாஃபியா கிட்ட பணம் வாங்கிற தற்குறி களே....

Profilbild von Sonia
Soniavor 5 Monaten

Sticker TVK 🤣🤣🤣🤣🤣

Profilbild von அருண் மனோகரன்
அருண் மனோகரன்vor 5 Monaten

இதெல்லாம் 1996-2001 லே அண்ணாந்த ஏரியா பள்ளிகளுக்கு என்று பஸ் விட்டாச்சு கொஞ்சம் அனத்தாம போய் ஓரமா உட்காரு போ

Profilbild von Mani
Manivor 5 Monaten

இதுவுமா 😂😂

Ähnliche Videos