Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

Semma reply 😃😃

313,204 görüntüleme • 3 ay önce •via X (Twitter)

36 Yorum

v.p samy profil fotoğrafı
v.p samy3 ay önce

போயி தமிழ்நாடு அரசு பேருந்துல டயர் செக் பண்னுடா புண்டைனு சொல்லியிருக்கலாம்.....😂

Badrudeen profil fotoğrafı
Badrudeen3 ay önce

ஆரம்பத்தில நல்லா மரியாதையா தான் பேசிட்டு இருந்தாப்ல. MLA சொன்ன பிறகு தான் வெளுத்து விட்டாப்ல... நம்பர் note பண்ணுமாம்ல...

Srini profil fotoğrafı
Srini3 ay önce

இல்ல இவர் மேல இருக்குற பாலியல் குற்றச்சாட்ட dilute பண்றதுக்காக இப்டி troll பண்ற மாதிரி ஒரு வீடியோ இறக்கிவிட்டா இத பத்திதான் மக்கள் பேசுவாங்கனு இத purposefull ஆ selftroll வீடியோ இறக்கிருக்கலாம்.

KSP profil fotoğrafı
KSP3 ay önce

நானே கவர்ன்மென்ட் ஸ்கூல்ல தான் படிச்சேன் நானே டிரைவர் தான் என்னடா இப்படி இறங்கிட்டீங்க இது புதுசா இருக்குண்ணே

Badrudeen profil fotoğrafı
Badrudeen3 ay önce

மரியாதை இல்லாம பேசிட்டாப்ல... ஏன் அங்க MLA இல்லயா? யோவ் மரியாதை இல்லாம பேசுனதே MLA கிட்ட தான்

Ravendhiran epr profil fotoğrafı
Ravendhiran epr3 ay önce

பாலியல் வழக்கில் சிக்கிய எம்எல்ஏ தானே எம்எல்ஏ எல்லாம் ஆர்டிஓ ஆயிட்டீங்களேடா செமையா விழித்து விட்டு இருக்கேன் இதெல்லாம் கேள்வி கேட்க நீ யாருடா நீ ரீல்ஸ் எடுக்கறதுக்கு

🍶Selva🍶 profil fotoğrafı
🍶Selva🍶3 ay önce

நநான் MLA பேசுறேன் பேசிட்டு போ 😆😆😆

Srini profil fotoğrafı
Srini3 ay önce

ஓ இந்த MLA வா, இவருக்கு இப்படி பதில் சொன்னா போதும்னு நெனச்சுட்டாரோ என்னவோ.

தம்பி Vijay profil fotoğrafı
தம்பி Vijay3 ay önce

Area la tire sutha matenguthu manu kondu vandhiruken anil anna.. 😭

ஹிந்துதர்மப்போராளி profil fotoğrafı
ஹிந்துதர்மப்போராளி3 ay önce

பிரேக் இன்ஸ்பெக்டர் வேலைய இந்த தற்குறிய யார் பார்க்கச் சொன்னார்கள்??

ஆதி ✨ profil fotoğrafı
ஆதி ✨3 ay önce

போன வைடா bndaiனு தான் சொல்ல 🤣😭

வி profil fotoğrafı
வி3 ay önce

சின்ன பையனே இவ்வளவு பேசுறானே… ஓனர் க்கு phone போட்டா என்ன பேசுவானோ? 😂 இன்னும் இந்த தற்குறிக இன்னும் என்னென்ன கூத்து பண்ணப் போகுதோ? காத்திருக்கோம்!

Black cat profil fotoğrafı
Black cat3 ay önce

😂😂😂

Indian Tiger 🐾 🐯 profil fotoğrafı
Indian Tiger 🐾 🐯3 ay önce

Manager: என் பேர் முத்து ராஜ் எனக்கு இன்னொரு பேர் இருக்கு சூப்பர் டா கெத்து ராஜ்!

Madhan profil fotoğrafı
Madhan3 ay önce

அரசு பேருந்து டயர் கண்டிஷன் எல்லாம் இவர் கண்களில் படாத

Sacrophage profil fotoğrafı
Sacrophage3 ay önce

He is asking right question. How many accidents happen due to such lorries.

Eagle profil fotoğrafı
Eagle3 ay önce

மக்கள் பிரதிநிதியா, மந்திரவாதியா கையில கட்டிருக்கிற கயிறுகளோட எண்ணிக்கையா பாரு

மனிதன் profil fotoğrafı
மனிதன்3 ay önce

டீசல் அரை டாங்க் தான் இருக்கு? என்னையா வண்டி இது? 😆😭

சங்கி_மங்கி profil fotoğrafı
சங்கி_மங்கி3 ay önce

என்ன டா சின்ன பையன விட்டு அசிங்கப்படுத்துறீங்க 😂

Truth _ unmai பேசுகிறேன் profil fotoğrafı
Truth _ unmai பேசுகிறேன்3 ay önce

பழுதான Tyre வைத்து Road ல ஓட்டினால் Tyre வெடிச்சு அப்பாவி Scooty பெண்கள் மேல விடுவாங்க... MLA செய்தது சரி தான்..

Ak Ab profil fotoğrafı
Ak Ab3 ay önce

Rules padi correct ah kekuraru He is government representative he has all rights to question a contractor on his poor service using tax payers money

Kims Spetsnaz profil fotoğrafı
Kims Spetsnaz3 ay önce

Evan thaan election nomination appo anga iruntha officer a form fill panni thaanga nu solli viral aanavan. 😹😹😹😹🤡💦

Mohamed Niyaz profil fotoğrafı
Mohamed Niyaz3 ay önce

Yarellam driver Muthuraj Fans Club la irukeenga 😂😂😂

VELAVAN profil fotoğrafı
VELAVAN3 ay önce

டேய் பொறம்போக்கு தற்குறி

Raj profil fotoğrafı
Raj3 ay önce

லாரி ஓனர் முத்துராஜ் : நீ தெரியாம பேசிட்டு இருக்கிற முதலில் phone னவை போய் மேல் அதிகாரி கிட்ட கேட்டுக்கோ 👌🏻👌🏻👌🏻🤣🤣🤣🤣🤣💥💥💥💥

Rasick Rahman Mustaba profil fotoğrafı
Rasick Rahman Mustaba3 ay önce

மருந்துக்கு கூட Mla sir யை மதிக்கலை 😂😂😂

𑀦𑀶𑁆𑀧𑀯𑀺 𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑀸 profil fotoğrafı
𑀦𑀶𑁆𑀧𑀯𑀺 𑀯𑁂𑁆𑀡𑁆𑀧𑀸3 ay önce

அரசு அரசாங்கம் இயந்திரத்தின் சக்கரத்தினை என்றாவது பார்த்ததுண்டா?

Black cat profil fotoğrafı
Black cat3 ay önce

😃😃😃

King Virat👑 profil fotoğrafı
King Virat👑3 ay önce

Enna da evanumey madhika maatringa 🤣🤣🤣

David Manoj profil fotoğrafı
David Manoj3 ay önce

வண்டி அறக்கோர வண்டி இல்ல... நீ tha அறக்கோர

@NTK _ KINATHUKADAVU profil fotoğrafı
@NTK _ KINATHUKADAVU3 ay önce

ஏண்டா இது எம் எல் ஏ வேலையா😂😂

Kishore Sj profil fotoğrafı
Kishore Sj3 ay önce

Yenaya rompa asinka paduthu renka driver vera nakkala sirikura ru

RajeshG profil fotoğrafı
RajeshG3 ay önce

ஏகப்பட்ட பைத்தியம் இருக்கும் கட்சி போல 😂😂

Srikanth M profil fotoğrafı
Srikanth M3 ay önce

கையில இவ்ளோ கயிறா

RajeshG profil fotoğrafı
RajeshG3 ay önce

These guys don't know their roles and responsibilities. @mkstalin @TRBRajaa @skpkaruna @SJB56856832 @DMKITwing @saravofcl 😂

Sridhar profil fotoğrafı
Sridhar3 ay önce

@TVKVijayHQ pathetic government, they just rely on reels . In the name of oversight they just lost their sight and they don’t have Vision for Tamil Nadu.

Benzer Videolar