Loading video...
Video Failed to Load
TN’s hope 🔥😍
10 Comments

Karma Veerar Kamarajar already did this. What's new? 🤔

ஓஹோ அப்போ இப்ப எதுவும் செய்ய வேண்டியதில்ல?

Politics in TN is not easy ma... Politicians like Vaiko, Vijayakanth and Kamal couldn't do much in TN politics even with their Mass approach... I doubt Vijay.

@Senthil58540142 எங்க வழி தனி வழி.

1967முதல் திராவிடம் இதை தானே செய்கிறது.... இவர் என்ன புதுசா.....ஆக பெரியார் விதைத்த விதை....இனி தமிழ் நாட்டில் எவன் அரசியல் கட்சி தொடங்கினாலும் திராவிட கொள்கை தான் பின்பற்றியாக வேண்டும்....

தான் நடித்த கடைசி படம் வரையில் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புரிதல் இல்லை அதை கூட விட்டு விடலாம், இன்னும் அவர் அரசியல் சார்ந்த கருத்துக்களை பொது வெளியில் (அ) மீடியா முன்னிலையில் பேசவில்லை, ஆனால் அதற்குள் எதிர்காலம் 🥱.

அசிங்கத்தின் உச்சம்

சார் இங்க எல்லாம் பைத்தியமா இருக்குங்க சார்🤣

அப்போ இவ்வளவு நாள் "தமிழ்நாடு கல்வியில் இப்படி முன்னேறிடுச்சு, அப்படி முன்னேறிடுச்சு; அதுக்கு காரணம் திமுக, கலைஞர், திராவிட மாடல்"ன்னு சொன்னதெல்லாம் உருட்டா கோப்பால்... 🤔

கிட்ட தட்ட நான் 16 மாத குழந்தையாக இருந்த காலத்தில் இருந்து எனது தாய் தந்தையர் இருவரும் செங்கல் சூளையில் வேலை செய்தவர்கள்...ஆனால் நான் தற்போது வணிவரிதுறையில் உதவியாளன் 😎🫰
Related Videos
Sensitive content
I HOPE I DON’T REGRET POSTING THIS BUT …. YEAAAAA @yitty . baaaaaaby😍😍😍
TacarraComedy
31,382 views • 1 year ago
