Video wird geladen...
Video konnte nicht geladen werden
Wholesome ❤️
117,475 Aufrufe • vor 1 Jahr •via X (Twitter)
15 Kommentare

இதுக்கு மேல அந்த புள்ளைக்கு என்னயா இருக்கு இது போதும்யா நல்ல குடும்பத்துல கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்தா அந்த பாட்டி நிம்மதியா இருப்பாங்க

Watching this episode brought tears , but happy to see children take education seriously 👍 that paati must have gone through a lot. There are so many suffering & sacrificing to get better education for their kids or grandchildren.

பணம், காசு எப்படி வேனா சம்பாதிக்கலாம் ஆனா சம்பாதிச்ச பணம் பயனுள்ளதாக இருக்கனும். இவர் சம்பாதிச்ச பணத்தை நல்ல முறையில் செலவிட்டு இருக்கார். ஒரு தலைமுறை கல்வி கற்க உதவி இருக்கார். பல்லாண்டு வாழ்க சூர்யா...

இங்குப் பிரச்சனை என்னனா, இவ்வளவு கஷ்டத்தில் படிச்சு IT வேலைக்குச் சென்று சம்பாதித்து செட்டில் ஆகலாம் என்று நினைக்கும் போது, Recession / Market Down / Skill Update / Low Performance என்று ஏதாவது காரணம் சொல்லி வேலைய விட்டு தூக்கிடுவாங்க. இங்கு இதைப் பற்றியும் பேசணும்.

அவுங்க சந்தோசத்த பாக்கவே சந்தோசமா இருக்கு 😊😊

வாழும் தெய்வம்

And then there is a dipshit who doesnt want to pay 1.5 crore, as it has passed few years.

🙂🙂

👏👏🙏

Surya will be proud and we should be proud of him too

🎆

கல்வி தான் ஆயுதம். படி படி படி. படிக்க படிக்கட்டுகளாக இருக்கும் பெற்றோரின் சிரமங்களை கண்டு படி. வாழ்த்துகள்.
![Profilbild von Raja[enjoyment king]](https://image.24vids.com/tw/profile_images/2011767877960155143/VswKf1or_x96.jpg)
1000 koduthom nanga than koduthom solli kati nigalchi pandranga latchathula koduthu padika vachutu summa erukanga

@grok which episode is this?

❤️😌🥹
