Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

Writing peak ........

274,918 görüntüleme • 1 ay önce •via X (Twitter)

27 Yorum

Prasanna R profil fotoğrafı
Prasanna R1 ay önce

காட்சி ஆரம்பிக்கும் பொழுது சந்துருவிடம் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும்.... நியாயமாக காவல்துறை அதிகாரியிடம் இவ்வளவு தெளிவாக இந்த கதாபாத்திரம் சமரசத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை... மொத்த வசனமும் கவுண்டமணி பேசுவது போல் அமைந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

கமல் 40 குழந்தை இறந்த வருத்ததை விட தப்பிச்சச போதும் சாமானிய மனநிலை தான் அதிகமாக இருக்கும் அதான் guilty இல்ல

𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗 profil fotoğrafı
𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗1 ay önce

25 years back writing are coming true in 2026 government offices without corruption

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

ப்ரோநீங்கள் நல்ல ஆட்சி கொடுத்த மக்களுக்கு நல்லது உங்க விஜய்க்கு ப்ரோநல்லது

𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗 profil fotoğrafı
𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗1 ay önce

Neenga makkalla orutharnu nenichi solliten sorry bro

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

நான் மக்கள் ஒருத்தர் அதனால் உங்களுக்கு ஒரு நல்ல எண்ணத்துல தான் சொன்னேன் ப்ரோ.....

𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗 profil fotoğrafı
𝕽æ𝖓𝖏𝖎𝖙𝖍𝕶ü𝖒𝖆𝖗1 ay önce

Advice panra mentality la irunthu veliya vaanga bro eppo parthalum engalukku enga thalaivurkunu unga EPS unga thala ajith ellorum makkalla oruthar thaan CM seiyyara ellame nallathuna athu ellorukkume nallathu

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

Kandipa bro 🤝😊

AdiSesh profil fotoğrafı
AdiSesh1 ay önce

Oru doubt nyaya padi paatha Senapathy Goundamani ya thaana konnurukunum

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

அதை லஞ்சம் கொடுத்து மறைக்க ஐடியா பன்றது சந்துரு தானே அதான்

Speed⚡️ profil fotoğrafı
Speed⚡️1 ay önce

That retard Shankar fucked up Indian movie by making part 2😭😭

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

💔💔💔

RAM- KDC✌️ profil fotoğrafı
RAM- KDC✌️1 ay önce

பன்முகத் திறமை கொண்டவர் சிறந்த அறிவாளி .

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

இவர் இருந்த வரை ஷங்கர்ர் தோக்கல சினிமால

RAM- KDC✌️ profil fotoğrafı
RAM- KDC✌️1 ay önce

நானும் அதை தான் சொல்லணும் நினைச்சேன் இவரோட writting peak la ஷங்கர் ஓட டைரக்ஷனுக்கு நல்ல செட் ஆயிடுச்சு இவர் இல்லாம சங்கர் ரொம்ப தடுமாறுறார்..

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

இவரோட மறைவு ஷங்கர் சார்க்கு தான் பேரிழப்பு 💔💔

Dude2020 profil fotoğrafı
Dude20201 ay önce

@Mass_Maharaja Sujatha was the lifeline for shankar movies, so hard hitting at the same time very natural as well.

subash profil fotoğrafı
subash1 ay önce

ஷங்கர் க்கு இவர் இருந்தவரை சரியாக இருந்தது

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

இவர் இழப்பு ஷங்கர்க்கு பேரிழப்பு

Karthikeyan Yogaraj profil fotoğrafı
Karthikeyan Yogaraj1 ay önce

40 உயிர் எங்கேயோ இடிக்குதே

The cat profil fotoğrafı
The cat1 ay önce

Why indian thatha didn't kill goundamani though

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

Main culprit kamal than ah

🔥A K 🔥TVK 🔥🔥 profil fotoğrafı
🔥A K 🔥TVK 🔥🔥1 ay önce

Gaundamani ya yen kollala

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

Main culprit kamal than

Joe Selva profil fotoğrafı
Joe Selva1 ay önce

நீங்க ஒரு டிவிட் போட்டிங்க சாப்பாடுலஒருத்தர் கலந்த்து அதுக்கு equal தான் இந்த சீன் சந்துரு ரிப்ளை பாருங்க மனிதர்கள் மனநிலை 🚶

C.B.KRISHNA profil fotoğrafı
C.B.KRISHNA1 ay önce

Ithula enna writing peak athula enna solla varen ne theriyama pesathinga da...

Naren profil fotoğrafı
Naren1 ay önce

Indian thatha should have first killed goundamani....