Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

аespa _ WINTΕR

56,317 görüntüleme • 1 yıl önce •via X (Twitter)

0 Yorum

Yorum bulunmuyor

Orijinal gönderinin yorumları burada görünecek

Benzer Videolar

Car Perfume #ArivomCarperfume : இதுவரை 1௦௦௦ + car perfume விற்பனை செஞ்சிருப்போம். அதற்கு மிக முக்கிய காரணம் நீங்க கொடுத்த மிக பெரிய support. Thank you so much for all your great love and support.❤ நீங்க கொடுத்த feedback மட்டுமே கருத்தில் கொண்டு எங்க products ஒவ்வொன்றையும் improvise செஞ்சிட்டு வரோம். நீங்க அதிக பேர் கேட்ட ஒரு விஷயம் "நல்ல Luxury Perfume " launch பண்ணுங்கனு தான் . அதற்கான முயற்சி ஏற்கனவே தொடங்கிட்டோம்.. Feedback வாங்கிட்டு இருக்கோம்..கூடவே packaging க்கு வேலை செஞ்சிட்டு இருக்கோம். என்ன என்ன Car perfume flavors இருக்கு ? 1. Fresh Lemon 2. Bubble Gum 3. Vanilla 4. Sandal 5. Strawberry 6. Orange 7. Pineapple 8. Coffee Aroma 9. Lychee Love நிறைய பேர் இதை எப்படி பயன்படுத்துவது என்று கேட்டு இருந்தீங்க? இந்த வீடியோ தான் அதற்கான பதில். கொடுத்து உள்ள wooden cap remove செஞ்சிட்டு ,அதான் உள் இருக்கும் குட்டி white cap remove செய்து மீண்டும் wooden cap போட்டு தொங்க விட்டால் போதும். நீங்க எப்ப எல்லாம் கார் எடுக்க போறீங்களோ அப்ப மட்டும் perfume bottle upside down tilt செய்தால் போதும்.. Fragrance அப்டியே diffuse ஆகி வர தொடங்கிடும். Points To Remember: 🔅மற்ற Car perfume மாதிரி, நீங்க பயன்படுதினாலும், பயன்படுத்தாமல் இருந்தாலும் தீர்ந்து போகாது என்பது தான் இதன் தனி சிறப்பு . உங்களுக்கு எப்ப தேவையோ அப்ப மட்டும் தலைகீழாக சாய்த்தால் போதும். 🔅மிக முக்கியமான விஷயம் - Perfume Bottle - நாங்க அனுப்பும் அனைத்து perfume ஒரே அளவு தான். ஆனால் perfume bottle சில சமயம் மாறி இருக்கும். அதற்கு காரணம் bottle manufacturer முதல் முறை ஒரு bottle ல கொடுக்கறாங்க . அடுத்த முறை அதே bottle கேட்டா அது இல்லை னு சொல்றாங்க. வரும் நாட்களில் கண்டிப்பாக அதிக stock ஒரே நேரத்தில் order கொடுத்து வாங்கிடறோம். அதுவரை உங்கள் புரிதலுக்கு நன்றி. Price : Rs.290 Link to Buy Lemon: Link to Buy Bubble Gum : Link to Buy Vanilla : Link to Buy Sandal : Link to Buy Strawberry : Link to Buy Orange : Link to Buy Pineapple : Link to Buy Coffee Aroma: Link to Buy Lychee Love :

அறிவோம்கடை

30,242 görüntüleme • 1 yıl önce