Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

254,680 görüntüleme • 2 yıl önce •via X (Twitter)

11 Yorum

ராபின்ஹுட் profil fotoğrafı
ராபின்ஹுட்2 yıl önce

நானும் இரத்த தானம் செய்தேன்; இப்போது தான் என் கையில் கடித்தது கொசு

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. profil fotoğrafı
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..2 yıl önce

👌

Veṅkaṭēṣ profil fotoğrafı
Veṅkaṭēṣ2 yıl önce

👌

Smiling☆ profil fotoğrafı
Smiling☆2 yıl önce

ஊதாங்குழல் இசைக்கும் அம்மா... நடனமாடுகிறது நெருப்பு!🥺 அத்தனையும் அழகான வரிகள்🤍

பிரசாத் profil fotoğrafı
பிரசாத்2 yıl önce

குழந்தை வரம் கேட்டு கோவிலை சுற்றியவளை ஏக்கமாய் பார்த்தது கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் யானை

வடக்குப்பட்டி ராமசாமி profil fotoğrafı
வடக்குப்பட்டி ராமசாமி2 yıl önce

காற்றுக்குச் சலிப்பதேயில்லை ஒரே புத்தகத்தை ஓராயிரம் முறை புரட்டி எடுக்கிறது, எப்படி உன் நினைவு என் மனதை புரட்டுவது போல...

Ramu Kathavarayan profil fotoğrafı
Ramu Kathavarayan2 yıl önce

விறகு அடுப்பில் மறைந்த என் அம்மாவின் கண்க ளும் சுவாச மண்டலமும் புகையானது அவர் பூத உடலுக்கு புதிதல்ல என் பதை நெருப்பு உணர்ந்த தினம் நினைவுக்கு வரு கிறது மேடம்.

selva profil fotoğrafı
selva2 yıl önce

இலையின் நடனம் அதே காற்று இலையின் மரணம் புரியவில்லை

வடக்குப்பட்டி ராமசாமி profil fotoğrafı
வடக்குப்பட்டி ராமசாமி2 yıl önce

குபேர மூலையின் சுவர் முழுக்க எழுதி வைத்த கடன் கணக்கை போல உன்னை என் இதயத்தில் குடிவைத்து உன் நினைவுக்கு வாடகை கட்டிக் கொண்டிருக்கிறேன்.

GODFATHER AJITH profil fotoğrafı
GODFATHER AJITH2 yıl önce

"என்றோ பிறந்து, 90 களில் பிறந்தவனோடு இறக்கப்போகிறது கவிதை"💔 .

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. profil fotoğrafı
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..2 yıl önce

😌

Benzer Videolar