Загрузка видео...
Не удалось загрузить видео
கோட்டீஸ்வரன்😃🔥
44,134 просмотров • 1 месяц назад •via X (Twitter)
Комментарии: 3

Vashi1 месяц назад
இப்படித்தான்டா எல்லா எலக்ஷன்னுக்கு முன்னாடியும் திமுகவுக்கு ஜால்ரா அடிக்குறீங்க.. புள்ளிவிவர கணக்கு சொல்றீங்க… மக்கள் இதையெல்லாம் பொய்யாகி திமுகவ தூரப்போட்டாலும் அடுத்த எலக்ஷனுக்கு அதே டேட்டாவோட அசம்பிள் ஆகுறீங்க.. பணத்த வாங்கிட்டு அதையே மறுக்கா கூவிட்டு ஓடிப்போயிற்ரீங்க…

சி.ஜெகதீஷ்1 месяц назад
திரு திருமா அவர்களே அந்த நாலுபேருல ரெண்டு பேரு தான் இப்ப மீண்டும் போட்டி போடுறாங்க இப்ப உங்களோட நிலைப்பாடு என்ன அவங்களுக்கு பிரச்சாரம் பண்றதுக்கு போறீங்க அப்ப மேடையில் பேசுற பேச்சு என்ன இப்ப பேசுற பேச்சு என்ன நொடிக்கு ஒரு முறை உங்கள் முடிவை மாற்றிக் கொண்டே இருப்பீர்கள்

anban1 месяц назад
கம்யூனிஸ்ட் காரர்கள் மட்டும்தான் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுகிறார்கள் போல @thirumaofficial @IUMLTNOfficial
