Sensitive content
This media may contain sensitive content.
Video yükleniyor...
Video Yüklenemedi
கேப்டன் …🥺❤️
57,508 görüntüleme • 1 yıl önce •via X (Twitter)
15 Yorum

@karigai2023 இவர் தான்டா தலைவன்..உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்திடனும்னு வந்தவர்...

@karigai2023 கேப்டன் மனசு இருக்கே🥰🥰🥰 சொக்க தங்கம்ங்க

@karigai2023 இது ஒரு பாடம் யாருக்கு? தற்க்குறிக்கு கேப்ட்டன் என்ன சொல்றார் நல்லா கேட்டு பாருங்க எல்லோரும் பாதுக்காப்பா போகணும்,அதை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் எனக்கு உறுதி செய்யவேண்டும் இதை தான் விஜய் பேசி இருக்க வேண்டும் அத பேசாம ரீல்ஸ் பண்ணுங்க செல்லபி எடுங்க அடேய்

சிம்பிளா தலைவன் எப்படி இருக்கணும் அவ்ளதா 🙌

@karigai2023 Avaraium kevala padithinathu DMK thaney😐

Inga thalaivan epdi irukkanum apdithane thavira , Politics vera …. Athu worst Neenga innum DMK athu ithu sollite irunga. TVK thondargal , sorry innum fan ahh irukkanga , அரசியல் படுத்துங்க அது தா தீர்வு 🙌

@karigai2023 தீர்வு வரும் ✊️

@karigai2023 Always Vijayakanth sir🙏

@karigai2023 👍👍🙏

@karigai2023 Captain மாமனிதர்

@karigai2023 Irukkum bodhu admk dmk mattum eppavum pola vote potu emanthutu erandha aprm aludhu polambi ena projanam?

@karigai2023 என்னவோ இப்பல்லாம் இவர் பார்த்தா ... பேச்சு கேட்டா கண்ணீர் வருது... ஆணாக இதுவரை எதற்கும் தன்னிச்சையாக அழுததில்லை பொது வெளியில்...

@karigai2023 இவனத்தான் 💁ச்சிங்களே... கழுத்து ஆபரேஷன் சொல்லி....

@karigai2023 He was a good man ... That one tongue bite episode destroyed him....

@karigai2023 இவரு தலைவரு
