Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

67,386 просмотров • 1 год назад •via X (Twitter)

Комментарии: 3

Фото профиля Solar Heavy
Solar Heavy1 год назад

- All I Knew

Фото профиля R.MANIKAN DAN
R.MANIKAN DAN1 год назад

Antha idathula murugar song pottu irukalamey

Фото профиля sk & vj mutual❤
sk & vj mutual❤1 год назад

Die with smile always 😎

Похожие видео

சமீபமா Amrita TVல வர்ற Super Star Senior - Singing show பாக்கறேன். யூட்யூப்லயே தனித்தனி பாட்டாவும், முழு எபிசோடாவும் போட்டிருக்கு. எழுதலாம்னு நோட்ஸ் எடுத்து வெச்ச அன்னைக்கு நம்ம கானா பிரபா அதைப்பத்தி எழுதிருந்தார். நிறைய நல்ல விஷயம் அந்த ஷோ-ல. பாடி முடிச்சதும் பாடினவங்ககிட்டயே பாட்டு பத்தின டீட்டெய்ல்ஸ் சொல்லச் சொல்றாங்க. படம், இசை, பாடலாசிரியர் எல்லாம்! இன்னைக்கு நீலவான ஓடையில் மலையாள வெர்ஷன் போட்டிருந்தாங்க. அப்பதான் பாட்டு ஷோல இப்படி ஒண்ணு பண்றாங்கனு பாத்தேன். அதாவது ரெண்டு சரணத்துலயும் இசையை நிறுத்தி வெறும் டிக்டிக்னு ரிதம் மட்டும் குடுத்து, pitch challenge அப்டினு பாட வைக்கறாங்க! நல்லாத்தான் இருக்கு அதுவும். அப்பறம் இந்தப் பாட்டு எழுதினது பூவாச்சல் காதர்னு சொன்னாங்க. பெரிய பாடலாசிரியர்தான் அவரும். ஆனா இந்தப் பாட்டு கேட்டாலே வாலி வரிகளை அப்டியே மொழிபெயர்த்திருக்கார்னு தெரியும் :)

Parisal Krishna

21,430 просмотров • 9 месяцев назад