Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

71,604 просмотров • 2 месяцев назад •via X (Twitter)

Комментарии: 3

Фото профиля saam
saam2 месяцев назад

I want to eat that cakes🥵🤤

Фото профиля கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்2 месяцев назад

முன்னாடி சொருவிருக்கலாம்

Фото профиля 🇲‌🇦‌🇳‌🇴‌ ⚔️ 🇸‌🇹‌🇦‌🇷‌🇰‌
🇲‌🇦‌🇳‌🇴‌ ⚔️ 🇸‌🇹‌🇦‌🇷‌🇰‌2 месяцев назад

Kusu vandha enna aagum

Похожие видео

#BreakingNews தமிழ்நாட்டு ஆட்சி வரலாற்றில் கட்டு கட்டாக கோடிக கணக்கில் லஞ்சம் பிடிபடுவது இதுவே முதல் முறை. மத்திய அரசே பேங்ல ஒரு இலட்சத்திற்கு மேல பணம் எடுத்தா ஓராயிரம் கேள்வி பான் கார்டு கையெழுத்து எல்லாம் கேட்கிறானுக இங்க இவ்வளவு பணம் எப்படி வந்தது விசாரிப்பிங்களா? தவெக ஆட்சியில் நிர்வாக திறன் இன்மை என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி யாவருக்கும் பயமே இல்லாத ஆட்சினா இந்த ஆட்சிதான் மிக ஆபத்தான ஆட்சி. நல்லவேளை வீடியோ வெளியானது இல்லைனா இந்த ஆட்சியே லஞ்சம் இல்லாத ஆட்சினு வெறும் டப்பாவ பூனை உருட்டியது போல உருட்டிகிட்டே இருப்பானுக தற்குறிக. ஆமா இந்த தற்குறிகளுக்கு காவல்துறை அமைச்சர் யார் அந்த துறை யார் கட்டுபாட்டில் இருக்கிறது என்பதாவது தெலியுமா? தகரம் என என நினைத்து தங்கத்தை இழந்த மக்கள்😭 AIADMK தமிழ்நாட்டு ஆட்சி வரலாற்றில் கட்டு கட்டாக கோடிக கணக்கில் லஞ்சம் பிடிபடுவது இதுவே முதல் முறை. மத்திய அரசே பேங்ல ஒரு இலட்சத்திற்கு மேல பணம் எடுத்தா ஓராயிரம் கேள்வி பான் கார்டு கையெழுத்து எல்லாம் கேட்கிறானுக இங்க இவ்வளவு பணம் எப்படி வந்தது விசாரிப்பிங்களா? தவெக ஆட்சியில் நிர்வாக திறன் இன்மை என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி யாவருக்கும் பயமே இல்லாத ஆட்சினா இந்த ஆட்சிதான் மிக ஆபத்தான ஆட்சி. நல்லவேளை வீடியோ வெளியானது இல்லைனா இந்த ஆட்சியே லஞ்சம் இல்லாத ஆட்சினு வெறும் டப்பாவ பூனை உருட்டியது போல உருட்டிகிட்டே இருப்பானுக தற்குறிக. ஆமா இந்த தற்குறிகளுக்கு காவல்துறை அமைச்சர் யார் அந்த துறை யார் கட்டுபாட்டில் இருக்கிறது என்பதாவது தெலியுமா? தகரம் என என நினைத்து தங்கத்தை இழந்த மக்கள்😭 AIADMK

director esakki

42,585 просмотров • 8 дней назад

'மாண்பு'மிகு 'நீதி'பதி ஜி.ஆர்.சாமிநாதன் 'அவர்'கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக் கூடாது? 1) சனாதனி தவறிழைக்க மாட்டான் என்ற முன் யோசனை மற்றும் சிந்தனைத் தடை. 2) குடுமி வைத்திருந்ததால் 6 மாதங்களுக்கு பதில் 18 மாதங்கள் தண்டனை கொடுத்தார் என்று இன்னொரு நீதிபதியின் மீது குற்றம் சும்த்தி, தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்தல். 3) தான் காப்பாற்ற முயற்சிக்கும் மனுதாரரின் மேல்முறையீட்டை அவரது நண்பரே விசாரித்தது, அதனை நல்லவேளை என்று சொன்னது. 4) வேதத்தை நாம் காப்பாற்றினால் வேதம் நம்மைக் காக்கும். இந்தக் கருத்துகள் எல்லாம் நீதிமன்றத்தின் மாண்புகளை எந்த வகையில் காக்கின்றன என்பதை மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு கவாய் அவர்கள் பதிலளிப்பாரா? அல்லது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நடவடிக்கை எடுப்பாரா? வழக்கறிஞர் மீதான தனிப்பட்ட வன்மத்துடன் நடந்த்கொள்வதை வன்மையாகக் கண்டித்து நீதித்துறை தனது மாண்பைக் காக்குமா? #westandwithvanjinathan

Indra Kumar Theradi

22,575 просмотров • 1 год назад

"தற்குறிகளும் எங்கள் பிள்ளைகள்தான், உங்களால் வழிநடத்த முடியவில்லை என்றால், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று சாட்டையடி கொடுத்திருக்கிறார் ஆண்டவர்! 🔥 விஜய் அவர்களை வெச்சு வெச்சு செஞ்ச தலைவர் #KamalHaasan வீடியோ இதோ ⬇️ "இவருக்கு வாக்களியுங்கள், அவருக்கு வாக்களிக்காதீர்கள் என்று எல்லாம் சொல்ல மாட்டேன். 'வேலையை ஒழுங்கா செய்வார்' அப்படின்னு நம்பிக்கை இருந்தா மட்டுமே வாக்களிங்க. வாக்குகளை விரயமாக்காதீர்கள்! ஏன்னா... அதுலயும் 'கட்டிங்' வந்திடுச்சு. தனக்குனு எதுவும் இல்லாம, ஊரார்க்குனு இருக்கிறத கட் பண்ணாலே போதும் அப்படிங்குறது கொள்கையா இருக்கு. அது சரி வராது... அது உங்களுக்குச் சரி வராது! அதனால நீங்க எடுத்துச் சொல்லுங்க, இது கேக்கும். இதுக்கு 4 பேர் திட்டுவாங்க... அதெல்லாம் திட்டிட்டுப் போங்க. 'ஏன்டா திட்டுனோம்'-ங்குற ஒரு நாள் உங்க மனசுல வரும். என்னுடைய நற்பணி ஆட்கள்... நான் முதலில் வாத்தியார் போல மிரட்டி, கம்பு வெச்சு அடிக்காத குறையாக வைத்திருந்தேன். அவர்கள் நல்லவேளை கேட்டார்கள்; நற்பணி ஆட்களாக மாறினார்கள்! அப்படி வழிநடத்த முடிந்தால், நடத்துங்கள். இல்லையெனில், எங்கள் பிள்ளைகள்... அவர்களும் எங்கள் பிள்ளைகள்தான், தமிழர்கள்தான்... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!"

Centrism | மய்யம்

18,004 просмотров • 6 месяцев назад

"Britain is not India" "Britain is not a film set" - News Buzz UK லண்டன் காவல்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் கூட்டப்பட்ட கூட்டம் Video 1: விஜய் பாதுகாவலர்களில் ஒருவர் 4 மணிக்கு பார்க்கலாம் என்கிறார் Video 2: அனுமதியின்றி கூட்டப்பட்ட கூட்டம் என்பதால் லண்டன் காவல்துறை அறிவுறுத்தல் படி கலைந்து செல்லும்படி தமிழ்நாட்டில் இருந்து சென்ற பாதுகாப்பு அதிகாரி சொல்கிறார் Video 3: News Buzz UK செய்தியில் முதல்வர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து லண்டனில் இருக்கும் தமிழர்களுக்கு ஒழுக்கப்பாடம் எடுக்கிறார்கள். அதில் சொல்லி இருக்கும் வார்த்தைகள் "Britain is not India" "Britain is not a film set" இதில் கவனிக்க வேண்டியது 1. அனுமதியின்றி கூட்டம் கூட்டி மாஸ் ரீல்ஸ் எடுத்து என்ன சாதிக்க நினைக்கிறார்கள்? 2. விஜய் தங்கி இருக்கும் Hotel எதிரில் மருத்துவமனை இருக்கிறது. அதன் முன் கூடி TVK என்று சத்தமிட்டு பொது அமைதியை கெடுத்து இருக்கிறார்கள் 3. நடிகராக செல்லவில்லை. தமிழ்நாட்டில் முதல்வராக அரசு முறை பயணமாக சென்றவர் அந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடந்து இருக்க வேண்டாமா? நல்லவேளை அங்கு திமுக இல்லை. இல்லை என்றால் கரூர் போன்றே இதற்கும் திமுக தான் காரணம் என்று சொல்லி இருப்பார்கள்.

Prince

60,988 просмотров • 1 месяц назад