Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

பட்டாசு.💥💥💥💥

20,293 Aufrufe • vor 3 Monaten •via X (Twitter)

8 Kommentare

Profilbild von வலைவாசி🖤❤
வலைவாசி🖤❤vor 3 Monaten

"NEET மட்டும் தான் வாழ்க்கையா??" ~கோட்டு கோவாலு "NEET தேர்வு எழுத தயாராகிய மாணவனை lawyer படிக்க கூறினேன்" ~ RSS அரை டவுசர் " கல்வியை ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்ற வேண்டும் " ~ put chutney அரசே முன்னின்று போராட்டம் நடத்திய காலம் போய்.. அரசாங்கமே நடித்த தெரியாத குரங்குகளின் கையில் பூமாலையை கொடுத்திருக்கிறார்கள் தவிட்டு தற்குறிகள்... உண்மையை உரக்கச் சொன்ன அண்ணன் @aloor_ShaNavas அவர்களுக்கு இருக்கும் துணிச்சலில் கால் பகுதியேனும் அந்த கட்சியை அமைச்சருக்கு இருக்கிறதா?? @VanniArasuu_VCK

Profilbild von Mohamed faizal Faizal
Mohamed faizal Faizalvor 3 Monaten

திருமா லெப்ட்.. வன்னியரசு ரைட்டு.. ஆளூர் ஷாநவாஸ் ஸ்ட்ரெய்ட்டு..

Profilbild von Siva Sakthi
Siva Sakthivor 3 Monaten

உன்ன விரதமா? போராட்டமா? சம்பர்தாயத்துக்கு 30 நிமிஷம் போராட்டம் னு பண்ணிட்டு, இந்த கூவு கூவுறான் இந்த திருட்டு பையன் 😂 போராட்டம் னா என்னனு டெல்லி மாணவர்கள்ட பாத்து கத்துக்கோங்கடா நாய்களா🥱

Profilbild von தமிழ்_வாழ்க
தமிழ்_வாழ்கvor 3 Monaten

சாக்கடை ல நின்னுட்டு சுத்தத்த பத்தி பேசிட்டு இருக்கான் ஷாநவாஸ் ..இன்னும் விசிகால தான இருக்கான்..இவன ஏன்டா கவ்விட்டு சுத்தறீங்க உபிஸ் பொறம்போக்குகளா..இன்னும் திருந்தல உபிஸ் பன்றிகள்..

Profilbild von Vinu
Vinuvor 3 Monaten

He is better than UDAY better #DMK can present him as CM candidate

Profilbild von சத்தியவியூகன் 💯%💙
சத்தியவியூகன் 💯%💙vor 3 Monaten

ஸ்டாலினுக்கோ, உதய் ப்ரோக்கோ அல்லது வேறு திமுக உபிகலகளுக்கும் இல்லாத பேச்சாற்றல்மிக்கவர்களை வளர்த்தெடுக்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதில் சிறுத்தைகளுக்கு பெருமை. இன்னும் உதய்னாக்கு ட்ரெய்னிங்க் கொடுக்க எத்தனைபேரை வேண்டுமானாலும் விசிக கொடுக்கும். ஒருவாட்டி அம்பேத்கர் திடல் வந்து கெஞ்சி கேட்டு வாங்கிட்டு போங்க உபிஸ்.

Profilbild von MUKESH A Dhoni Disciple
MUKESH A Dhoni Disciplevor 3 Monaten

Ivanea oru thamasuuu tha.... DMK's paid mouth

Profilbild von Syed
Syedvor 3 Monaten

எல்லா பண்ணி நீட் ஒளிச்சூடீங்களா @aloor_ShaNavas எல்லா try பண்ணோம் சொல்றதுக்கு தா பண்ணி வச்சிருக்காங்க இந்த அடிமைகள்.. Genz tshirt போட்டு போனா அரெஸ்ட் பண்ணாம என்ன பண்ணுவாங்க 🤦🤦🤦

Ähnliche Videos