Nordnomad's banner
Nordnomad's profile picture

Nordnomad

@arcot2arctic • 35,883 subscribers

🇳🇴🇸🇪🇦🇪🇶🇦🇸🇽🇳🇱🇩🇪🇹🇼🇲🇾🇫🇮🇨🇦🇨🇭🇮🇹🇷🇴 Data Scientist/Health Informatics/AI/ML/Belongs to Dravidian Stock//aurora photography

Shorts

பாயம்மா முழு வீடியோ இறக்கிருச்சு. முழு explanation பண்ணிட்டு தான் attempt பண்ணி இருக்கு..இப்போ வாங்க போறான் பாரு செருப்படி

629,621 views

இந்த வீடியோ 2 நாட்களுக்கு முன்பு அந்த பையன் அப்லோட் பண்ணி இருக்கான். சோசியல் மீடியா கண்காணிப்பு குழு மிக அவசியமாக தேவைப்படுகிறது இந்த காலங்களில். அரசு இதை கணக்கில் கொள்ள வேண்டும்.Tamil Nadu Police. உதவ பல ஆட்கள் இருக்காங்க.. இன்ஸ்டாகிராம் monitoring is a must.

533,271 views

தமிழ்நாடு போலீசு Tamil Nadu Police கவனத்திற்கு, சென்னையில் நடந்த சம்பவம் போலவே பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு சிறார் மற்றும் இளைஞர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மானாமதுரை சார்ந்த சுள்ளான் அகிலன் என்பவன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறான். ஆனால் வழக்கின் விசாரணைக்கு கோர்ட்ல போலீசார் உடன் வரும்போது புகைக்கும் வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராம்ல போட்டு அண்ணன் விரைவில் விடுதலை என்று எடிட் போட்டு சுற்றுகிறார்கள். இந்த பேஜ் முழுக்க சிவகங்கை மற்றும் மானாமதுரை இளைஞர்கள் மற்றும் சிறார் அதிகமாக பாலோ செய்கிறார்கள். 9000 follower..பல்வேறு வீடியோக்கள் நேரடி மிரட்டல் தான் உங்கள் custody சிறையில் இருக்கும்போதே இவனுங்க எப்படி பண்ணா வெளிய வந்தா என்ன ஆகுமோ.. பார்த்து செஞ்சிவிடுங்க சார்.

262,036 views

இந்த பையனுக்கு வயசு 12 கூட இல்லை. ஆனா வீடியோ முழுக்க வன்முறையாக பண்ணி இருக்கான். எல்லாம் குட்டி பசங்க வீடியோவை எடுத்து போட கூட மனசு வரலை .. இதுங்க பெத்ததுங்க தான் கவனிக்கலை .. அரசாவது இதெல்லாம் தடுக்கனும்..

88,557 views

பாய்ல எல்லாம் விஜய் முகத்தை போட்டு கல்யாணத்தில் கிஃப்ட் கொடுக்குறாங்க.. சினிமாவுக்கு போன சித்தாளு கதையில் வரும் கம்சலை தான் ஞாபகம் வருகிறது.

Sensitive content

21,180 views

நான் சொல்லல. அடுத்த ஒரு வாரத்தில் திரும்ப நீங்க ஒரு படம் பண்ணுங்க என்று விஜயை நோக்கி அனைத்து கோஷ்டியும் சொல்லும்..உடனே அவரும் தேர்தல் முடிந்து பண்றேன் என்பார்.எல்லாமே திட்டமிட்டபடி நாடகம்

27,292 views

இந்த மாதிரி பைத்தியங்கள் இருக்கும்வரை எத்தனை பேர் செத்தாலும் கவலை இல்ல தற்குறிகளுக்கு

35,669 views

இந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது

இந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது

20,045 views

பெரியார் ஆம்பள மாதிரி பெண்களுக்கும் உடுப்பு கொடு என்று சொன்னதால் தான் இன்றைக்கு LGBTIQA+ கம்யூனிட்டி உருவாகி விட்டதாம்..என்ன ஒரு அறிவு. பைத்தியங்கள் பலவிதம், அதில் நாம் தமிழர் தனிவிதம்.

32,191 views

சிங்கப்பெண் திட்டமா இல்லை ரீல்ஸ்பெண் திட்டமா? ஒவ்வொரு கடைக்கும், பஸ் ஸ்டாண்டுக்கும் போயி இருக்கிற ஆட்களை எல்லாம் பிடித்து வீடியோ எடுக்கும் உரிமையை யார் கொடுத்தது இவர்களுக்கு? சரி அப்படி ஏதாவது உருப்படியாக இந்த helpline போன் பண்ணுங்க, நாங்க இங்க தான் இருப்போம் என்று. அதுவும் கிடையாது. பட்டிமன்றத்தில் பேசுகிறார் போல பேசிட்டு இருக்காங்க. Clear SOP இல்லாமல் லூசு மாதிரி திட்டம் ஆரம்பித்தால் இப்படி தான்.

16,532 views

ஆமாம் பா நாளைக்கு இவன் கூட CM ஆகலாம்..யாரு கண்டா

10,966 views

Videos

கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆந்திராவையே ஒரு சம்பவம் உலுக்கி இருக்கிறது. ஆகஸ்ட் 16 ஒரு குடும்பம் தந்தை,தாய், கணவனை இழந்த மகள் மற்றும் 10 வயது பேரனுடன் காரில் இரவில் கிளம்பி இருக்கிறார்கள். 100 கிலோ மீட்டர் தாண்டியவுடன் ஒரு பாலம் வந்து இருக்கிறது. பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு செருப்புகளை கழட்டி வரிசையாக வைத்துவிட்டு அந்த பாலத்தில் இருந்து நீரில் குதித்து இருக்கிறார்கள். அந்த 10 வயது பையன் மட்டும் கம்பியை பிடித்து கத்திக்கொண்டு இருந்ததால் மீனவர்கள் அவனை மீட்டு இருக்கிறார்கள். போலீஸ் வந்து விசாரணை செய்து அனைத்தும் மீட்டு பல்வேறு கோணத்தில் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது தான் அந்த தந்தை எழுதிய லெட்டர் கிடைக்கிறது. சாதிக் கான் என்னும் நபர் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர், சிறுவனை துப்பாக்கி சுடும் வகுப்பில் சேர்க்கும்போது அந்த பெண்ணை பார்த்து இருக்கிறார். அன்று முதல் தொடர்ச்சியாக அந்த பெண்ணை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் கணவனை ச*னை*டு கொடுத்து ஜூலை மாதம் மேல அனுப்பி இருக்கான். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படியும், அதற்கு முன்னர் மதம் மாறும்படி வற்புறுத்தி பல்வேறு மெண்டல் டார்ச்சர் ப்ண்ணி இருக்கான். அந்த பொண்ணு முடியாது என்று சொல்லி கம்ப்ளைன் கொடுக்க போனால் ஜெகன் கட்சி ஆள் யாரோ அவன் பின்னால் இருப்பதால் எதுவும் நடக்கல. ஒரு கட்டத்தில் அந்த குடும்பம் வெறுத்து போயி இந்த முடிவை எடுத்து இருக்கு. சென்ற வாரம் தான் அவனை மீரட் வரை சென்று அர்ரெஸ்ட் செய்து இருக்காங்க. ரொம்ப டேஞ்சர் கோஷ்டி போல. இன்னும் பல தகவல்கள் வரும் போல இந்த விஷயத்தில்
1:03

Sensitive content

This media may contain sensitive content.

arcot2arctic's profile picture

71,991 views • 1 month ago

arcot2arctic's profile picture

தென்காசி மாவட்டம் இடைகால் கிராமத்தில் பள்ளியில் படிக்கக்கூடிய ஒரு 3 ஆம் வகுப்பு மாணவியை பள்ளியை விட்டு TC கொடுத்து அனுப்பி இருக்காங்க. அதை அப்படியே ரீல்ஸ் எடுத்து போட்டு இருக்கு அந்த குழந்தையின் அம்மா. பின்னர் என்னவென்று விசாரித்தால் கடந்த 1 வருஷமாக ரீல்ஸ் பயங்கரமாக போட்டுட்டு இருந்து இருக்கு அந்த குழந்தை. ஒரு கட்டத்தில் கொஞ்சம் வயதுக்கு மீறிய ரீல்ஸ் வரவே பள்ளி நிர்வாகம் நீக்கம் செய்து இருக்காங்க. உடனே அதையும் ரீல்ஸ் ஆக்கிட்டாங்க. அந்த பள்ளிக்கூடம் மேலையே தவறு இருப்பதாக ஒரு பக்கமும், அவர்கள் செய்தது சரி என்று ஒரு பக்கமும் ஓடிட்டு இருக்கு. இதுல அந்த பள்ளிக்கூடம் பல முறை எச்சரித்த பின்னர் தான் நீக்கி இருக்காங்க. அந்த முறையில் இந்த பள்ளிக்கூட முடிவை வரவேற்கிறேன். சோசியல் மீடியாவை 14 வயது வரை தவிர்ப்பது நலம். இல்லை என்றால் சிறுமியாக இருக்கும்போதே ரீல்ஸ் போட்டு தன்னை செலிபிரிட்டியாக நினைத்துக்கொண்டு வாழவே கடினமாக இருக்கும். மேலும் இது போன்ற கூட்டம் தான் இன்றைக்கு மோட்டிவேஷன் ஆக மாறி இருப்பதால் இந்த தற்குறித்தனம் வளராமல் இருக்க பள்ளிக்கூட முடிவை பாராட்ட தான் வேண்டும். ஏற்கனவே நான் எழுதியதை போலவே, இந்த மாதிரி பசங்க எல்லாம் சரியாக வளர்க்கப்படவில்லை என்றால் எதிர்காலத்தில் தற்குறியாக தான் வளரும் அல்லது ஒரு தற்குறிகள் கட்சியில் சேர்ந்து MLA ஏன் மந்திரி கூட ஆகி பல பேர் வாழ்க்கையை நாசமாக்கும். அதை தடுத்த அந்த ஆசிரியருக்கும் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுகள்

Nordnomad

66,543 views • 1 month ago

arcot2arctic's profile picture

டேட்டா சென்டர் எல்லாம் OFC கேபிள் ல இருந்து லேசர் லைட்டுக்கு மாறிடுச்சு. தண்ணி செலவு ஆகாது, அதையும் மீறி பண்ணனும் என்றால் கடல் தண்ணியை desalination பண்ணி தரலாமே என்று பேசுறான் ஆனந்த்ஜித். அட பைத்தியம். தயவு செய்து இது போன்ற பைத்தியங்களை அனுப்பாதீர்கள் விவாதங்களுக்கு. Desalination ஏன் expensive என்று தெரியல, அது data சென்டர்களுக்கு பண்ண முடியாது. அப்படி செய்வதாக இருந்தால் ஏன் US ல நிலத்தடி நீரை உபயோகிக்கிறார்கள். அறிவு கொஞ்சமாவது இருக்கா இல்லையா இவனுக்கு GPU servers எல்லாம் எவ்வளவு ஹீட் ஆகும், chatgpt ல படிச்சிட்டு வந்து expert என்று லூசு மாதிரி உளறிட்டு இருக்கான். இளைஞர்கள் பலருக்கும் இது தான் இன்றைய பிரச்சனை. எதையும் படிக்க முடியாது, gpt ல வர பதில்களை அப்படியே வாந்தி எடுப்பது.

Nordnomad

86,504 views • 2 months ago