
Assault Pragash
@Assault_Pragash • 5,490 subscribers
மாவட்ட அமைப்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவிடைமருதூர்
Shorts
Videos

இந்தியப் பெண்கள் கபடி அணியின் காமன்வெல்த்க்கான தலைமைப் பயிற்சியாளர் கவிதா பொறாமை, காழ்ப்புணர்ச்சி, சாதிய பாகுபாட்டின் அடிப்படையில் கார்த்திகாவை களமிறக்காமல் புறக்கணித்துள்ளார் அவரை விசாரணை உட்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச அளவில் நம் தேசத்திற்கு தலைகுனிவு 👎🏽
Assault Pragash33,678 views • 9 days ago

கிட்டதட்ட 18 வருசம் பழைய வீடியோ இப்ப பரவிட்ருக்கு 😍💙 #மணல்மேடு
Assault Pragash107,155 views • 1 year ago

#திருவிடைமருதூர் சேரன் 28 (SC) சத்யா 22 (OBC) இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் வீட்டில் ஒப்புதல் கிடைக்கவில்லை அதனால் யாருடைய வற்புறுத்தலும் இன்றி தங்களின் சுய விருப்பத்தின்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்! மனமார்ந்த வாழ்த்துக்கள் 💙💐
Assault Pragash48,691 views • 7 months ago

தலைவன் கொரனா வைரஸ் மாதிரி உலகம் பூரா பரவிகிட்ருக்கான் 😻💙 #Vedan #வேடன்
Assault Pragash53,149 views • 1 year ago
0:26
Sensitive content
This media may contain sensitive content.
No more content to load