𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂's banner
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂's profile picture

𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂

@Bhairavinachiya • 76,205 subscribers

இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே 🔥

Shorts

Bose in trend 🔥 INA

Bose in trend 🔥 INA

15,991 просмотров

இது வேற யாரும் இல்ல என் தங்க கொடம் தா 💪 ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳

இது வேற யாரும் இல்ல என் தங்க கொடம் தா 💪 ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳

187,098 просмотров

படத்துல ஒரே ஒரு நல்ல சீன்னா அது இதுதான்... . நாம கேக்க நினச்சத படத்துலயே ஒருத்தன் கேட்ருவான்...

படத்துல ஒரே ஒரு நல்ல சீன்னா அது இதுதான்... . நாம கேக்க நினச்சத படத்துலயே ஒருத்தன் கேட்ருவான்...

64,558 просмотров

700 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட ருத்ரதாண்டவர் சிற்பம்! 🔱 அழகிய கலைநயத்தை காணலாம். இது தாரமங்கலம் அருகிலுள்ள கைலாசநாதர் கோவில்.

700 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட ருத்ரதாண்டவர் சிற்பம்! 🔱 அழகிய கலைநயத்தை காணலாம். இது தாரமங்கலம் அருகிலுள்ள கைலாசநாதர் கோவில்.

10,340 просмотров

தேசியமும் தெய்வீகமும் எனதிரு கண்கள் என்று முத்துராமலிங்கத்தேவர் அன்றே கூறினார்- கர்னாடகத்தில் தேவரின் புகழ் பரப்பும் அண்ணாமலையார்-🙏🙏🙏

தேசியமும் தெய்வீகமும் எனதிரு கண்கள் என்று முத்துராமலிங்கத்தேவர் அன்றே கூறினார்- கர்னாடகத்தில் தேவரின் புகழ் பரப்பும் அண்ணாமலையார்-🙏🙏🙏

19,756 просмотров

அடுத்தடுத்து தலைவர்களை உருவாக்குவதில் பாஜக அன்றும் இன்றும் ஒரே பாணியில்...🧡

அடுத்தடுத்து தலைவர்களை உருவாக்குவதில் பாஜக அன்றும் இன்றும் ஒரே பாணியில்...🧡

15,815 просмотров

Videos

Bhairavinachiya's profile picture

#ஹேராம் படத்தின் இந்த காட்சி எப்ப பாத்தாலும் கண் கலங்கிடும்... ரொம்ப நாள் கழிச்சு தன் பழைய நண்பன் ரோட்டில் திரியுறத பாத்துட்டு.. ராம்(கமல்) வண்டியை விட்டு இறங்கி எப்படிடா இருக்கேன்னு கேக்குறாரு... ஏதோ இருக்கிறேன்... வீடு இப்போ எங்கே இருக்கு..?? அதெல்லாம் எரிஞ்சு போச்சு... எரிச்சிட்டாங்க... உன் மனைவி பீனா எங்க..?? அவ அந்த கலவரத்துல செத்துட்டா... ரெண்டு பெண் குழந்தைகள் எங்க?? மூத்தவள் அதே கலவரத்துல செத்துட்டா... சின்னது..?? கைவிட்டுப் போயிடுச்சு... அப்படின்னா..?? கூட்டத்துல புடிச்சிருந்த கைய விட்டுட்டா... உயிரை காப்பாத்திக்க ஓடுற அந்த கூட்டத்துல திரும்ப கண்டுபிடிக்க முடியல... அப்பா அம்மாவாவது நல்லா இருக்காங்களா...?? அவங்க எல்லாம் எப்பவோ போய்ட்டாங்க... என்னடா சொல்ற...?? (கடைசியா சொல்லுற இந்த பதில் தான் நம்மள செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும்...) நீ சவுத் இந்தியன்... பிரிவினையோட அந்த வேதனை உனக்கு புரியாதுடா... 🥺🥺 உண்மைதான் பிரிவினையோட அந்த தாக்கம் வேதனை இழப்புகள் எதுவும் புரியாததால் தான் நம்மில் பெரும்பாலோனர் வரப்போகும் ஆபத்தையும் புரிந்து கொள்ளாமல்... இன்னும் நடுநிலை நக்கியாகவே இருக்கிறோம்... நூற்றாண்டுகள் ஆனாலும் நம்மால் அந்த பிரிவினை கொடுமையின் வேதனையை முழுதாக உணரவே முடியாது...🙏🥹🙏🥹🙏

𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂

55,955 просмотров • 23 дней назад

Bhairavinachiya's profile picture

99% மக்களுக்கு தெரியாத தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு முன் கட்டப்பட்ட கொடும்பாளூர் முசுகுந்தீஸ்வரர் கோவில். மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கட்டடக்கலை உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். தாயின் கருவறையில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது இங்கு உள்ள தூணில் சிற்பமாக உள்ளது. The Musukundeeswarar Temple in Kodumbalur was built even before the famous Brihadeeswarar (Big Temple) of Thanjavur. 📍 It is located on the Madurai–Trichy National Highway. The temple’s incredible ancient architecture and stone craftsmanship will leave you amazed. One of the most fascinating features is a sculpture carved on a pillar depicting the stages of a baby’s development inside the mother’s womb. #1000-2000 #ASIsite #cholatemple #cholas #dilapidatedtemple #idankazhinayanar #Kodumbalur #kulothungachola #ponniyinselvan #requiressupport #sangam #siva #sivatemple #shiva #sundarachola #tevaram #devaram #Tiruchirappalli #VijayanagaraDynasty

𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂

32,330 просмотров • 1 месяц назад

Bhairavinachiya's profile picture

🏆 கடைசி நொடி த்ரில்லர்: சீனாவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுத் தங்கம்! சீனாவின் மைதானத்தில் ஒட்டுமொத்த கூட்டமும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருக்க, பந்தயத்தின் கடைசி நொடியில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்று இந்திய பெண் சிங்கம் நிகழ்த்திய சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் உருக வைத்துள்ளது! முதலாவது ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 4x400 மீட்டர் கலப்பு தொடரோட்ட அணி (Mixed Relay Team) போட்டியை நடத்திய பலம் வாய்ந்த சீனாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டுள்ளது.

𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂

57,308 просмотров • 3 месяцев назад

"ரகளையில் ஈடுபட்டவர்களை மட்டும்தான் கட்டுப்படுத்தினோம். எவ்வளவு பணிவாக அன்பாக சொல்லியும் இவர்கள் கட்டுப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு முக்கியம். எதை பாதுகாக்க நாங்கள் வந்திருக்கிறோமோ அதை நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம். பெண் போராளிகள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆண் காவலாளிகள் அவர்களை வரவேண்டாம் என்று எவ்வளவு தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. ஆண் காவலாளிகள் எங்களை அங்கு தொட்டார்கள் இங்கு தொட்டார்கள் என்றெல்லாம் இவர்கள் கூறுவார்கள் என்று தெரியும். எனவே பெண்கள் ஆகிய நாங்கள் முன்னே சென்று அவர்களை தடுத்து நிறுத்தினோம். கூட்டத்தினர் எங்கிருந்தோ எங்கள் மீது கல் எறிந்தார்கள். 21 காவலாளிகள் காயமுற்றார்கள். நான்கு மாத கர்ப்பிணி காவல் பெண்மணி காயமுற்றார். அதன் பிறகு தான் நான் உள்ளே நுழைந்து இவர்களைக் கட்டுப்படுத்தினேன். அமைதியாகக் கலைந்து சென்றவர்களை நாங்கள் அடிக்கவே இல்லை." - ரேகா ஸர்மா, தில்லி போலீஸ்
0:46

Sensitive content

This media may contain sensitive content.

16,399 просмотров • 3 месяцев назад