
Bhim Prabha Gandhi 🕊✨
@BhimROCKY • 1,717 subscribers
Human 🌏💟🇮🇳 Welcome.. with Vanakkam! 🙏 🎬 Cinema. 🎵 Music. 📚 Literature. 🔞 Politics. 📱 Tech Geek. 🤖 Ai Enthusiast. 🍜 Food Vlog ❤
Shorts
Videos

பிறந்தபோதும் பார்க்கல வளர்ந்தபோதும் பார்க்கல செத்தபிறகும் பார்க்கல வாய் மட்டும் இல்லனா நா*ய் கூட மதிக்காது என்பார்கள். அது சவுக்கு சங்கருக்கு பொருந்தும்! (நானும் சவுக்கு வீடியோ பகிர்ந்து உள்ளேன். அரசியல் கருத்தை ஆதரிக்கலாம். ஆனா அயோக்கியதனத்தை ஆதரிக்க முடியாது.) #SavukkuShankar
Bhim Prabha Gandhi 🕊✨104,144 просмотров • 2 месяцев назад
Sensitive content
This media may contain sensitive content.

அலிஷா ஓரு முஸ்லிம் 💚 முக்தார் ஒரு முஸ்லிம் 💚 புகாரி ஒரு முஸ்லிம் 💚 ஆனா பாருங்க.. முக்தார் எனும் பொறுக்கி அலிஷாவை ஆபாசமா பேசுறான். அந்த பொறுக்கிக்கு ஆதரவா திமுக வக்கீல் புகாரி முட்டு தரான். அப்போ இங்கே ஓங்கி நிற்பது எது? மதமா? ஆணாதிக்கமா? #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨120,971 просмотров • 4 месяцев назад

"சின்ன பசங்க.. அனுபவம் இல்லாதவங்க.. கேள்வி கேட்டா தினறுவாங்க.." என தப்பு கணக்கு போட்டுவிட்டது திமுக அடிச்ச ஒவ்வொரு பாலும் சிக்சர்.. எல்லோருக்கும் புரியும்படி பேசிருக்காங்க. சமயோஜித புத்தியும் வெளிப்படைத்தன்மையும் இணையும்போது ஆட்சி சிறக்கும்! #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨93,364 просмотров • 4 месяцев назад

B-Grade actress Nehal Vadoliya reveal dark side of #Tamannaah's Ex-Boyfriend Vijay Varma 💥 First of all, I'm not surprised. I know #VijayVarma is playboy. How? 2024: Look at the way, he touch #KareenaKapoor and embarrassment in her face. Great escape for Tamannaah Bhatia!!
Bhim Prabha Gandhi 🕊✨31,687 просмотров • 1 месяц назад

நேற்று வரை "எந்த நேரத்திலும் வெளியேறலாம்" என blackmail பண்ணிட்டு இருந்த திருமா இரண்டு நாள் தவெக வுக்கு ஆதரவா பேசுறார் என்றால் அதற்கு காரணம் அன்புமணி. இன்னும் இடைத்தேர்தல் முடிந்த பிறகு இதைவிட பெரிய காமெடி எல்லாம் செய்வார் திருமா! #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨69,394 просмотров • 4 месяцев назад

பா.இரஞ்சித் மாதிரி தரமான சினிமா தரவில்லை என்றாலும் திமுக குடும்பத்துக்கு அஞ்சாமல் தன்னுடைய கருத்தை சொன்னதுக்காக ஜி.மோகனை பாராட்டலாம். சிகப்பு பூதமே.. விலகி போ.. ஊழல் கட்சியே.. ஒழிந்து போ.. திமுக குடும்பமே.. தூரம் போ.. #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨46,304 просмотров • 4 месяцев назад

"அரசியல் விமர்சகர்" என்றால் நடுநிலையா சவுக்கு சங்கர் மாதிரி திமுக, அதிமுக இரண்டையும் விமர்சிக்கனும். ஆனா இவன் ஒரு ஒன்னா நம்பர் "அரசியல் புரோக்கர்". திமுக வுக்காக எந்த மாதிரி வேலையும் செய்வான். இவனை புரோக்கர் என சொன்ன முதல் நபர் நான்தான்! 🖤❤ #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨44,158 просмотров • 4 месяцев назад

"IDEOLOGY should rule people, not LEADERS." - #Upendra Someone like me 🇮🇳❤✨
Bhim Prabha Gandhi 🕊✨69,612 просмотров • 10 месяцев назад

Yesterday #AnnapoornaSrinivasan explains issues in GST Tax #NirmalaSitharaman 😂 #VanathiSrinivasan 😃 After the video got backfired, the #Annapoorna owner is forced to apologize to them. Now imagine what kind of troubles #VineshPhogat could have faced by BJP in Olympics final!
Bhim Prabha Gandhi 🕊✨111,499 просмотров • 2 лет назад

அவன் பொருளையே எடுத்து அவனை போடு! அவன்: திமுக அரசு அவன் பொருள்: உ.பி. மாதேஷ் #Dmk #DMKFails #dmknews
Bhim Prabha Gandhi 🕊✨49,529 просмотров • 10 месяцев назад

ரேசன் கடையில் தந்த இலவசம் எல்லாம் மக்கள் பெயரில் வாங்கிய #கடன் ரகசியமா தந்த தேர்தல் அன்பளிப்பு எல்லாம் மிரட்டி வாங்கின #கட்சி_நிதி இதனால் பல கம்பெனிகள் ஆந்திராக்கு இடம்பெயர்ந்தன. விசிலுக்கு ஓட்டு போட்டு ஊழலுக்கு சங்கு ஊதியிருக்காங்க மக்கள்! #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨16,984 просмотров • 4 месяцев назад

2021-26 திமுக அரசின் கடன்? 5 லட்சம் கோடி ஒரு வருசத்துக்கு? 1 லட்சம் கோடி 2022ல் லவுட்டியதா சொன்னது? 30000 கோடி (ஒரு வருடத்தில்) அப்போ 5 வருடத்தில்? 30000 x 5 = 1,50,000 கோடி ஸ்டாலின் கையிருப்பு? ரூ.10000 இதுக்கு பேர்? Dravidian Model 🖤❤ #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨12,573 просмотров • 4 месяцев назад

தோல்விக்கு social media காரணம் -ஸ்டாலின் ரீல்ஸ் ஆட்சி நடத்தாதிங்க -உதயநிதி இருவரும் IT wing சொன்னதை நம்புறாங்க. இந்த பாட்டிகள் social media லயா இருக்காங்க? Ground reality (தூய்மை பணியாளர்/செவிலியர்/ஆசிரியர் போராட்டம்) புரியாத வரை தோல்விதான்! #dmk #admk #vck #tvk #tvkvijay #bjp
Bhim Prabha Gandhi 🕊✨12,413 просмотров • 5 месяцев назад

சாதி ஒழிப்பு பேசிட்டு சாதி பெயர் போடும் அயோக்கியன் Junior OC சோறு! Sep 28: மக்கள் அமைச்சரை கலாய்ச்சாங்க. கொத்தடிமை பேசல. Oct 17: TTT டீசர். கொத்தடிமை பேசல. Jan 20: TTT ஹிட். அவதூறு பரப்புது. ஏன்னா தெலுங்கர் படம் "பராசக்தி" Flop ஆன கோபம். #Dmk #TTT #Jiiva #Parasakthi #U2Brutus
Bhim Prabha Gandhi 🕊✨15,259 просмотров • 9 месяцев назад

என்னய்யா.. இப்படி அழுவுறார்.. 🤣 #dmk #subaveerapandian #subavee
Bhim Prabha Gandhi 🕊✨13,852 просмотров • 9 месяцев назад

4 months ago I was surprised to see a guy acting like Raghuvaran. That is the only video I saw of #RahulTiky. It is unfortunate to know that he is no more. My heart breaks to think about the pain of his mother, a single parent. I request all to drive carefully & reach home safely
Bhim Prabha Gandhi 🕊✨16,211 просмотров • 1 год назад
Больше нет контента для загрузки