
Dr Adina Priscilla ♠️❤️
@DixadinaDMK • 25,688 subscribers
Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
Shorts
Videos

திமுக AC VOLVO PRO SUSPENSION பேருந்து கொடுத்து. ஆசிய கண்டத்திலேயே குறைந்த கட்டணத்துல பேருந்து இயக்கி சாதனை பண்ணது . ஆனா அவனுக்கு அது வேணாமாம்.. டபரா பஸ்ல தான் போவேன்னு அடம் புடிச்சு ஓட்டு போட்டானுங்க.. இப்ப இந்த பஸ்ஸுக்கு பெங்களூர் பஸ்ஸ விட அதிக கட்டணம். 😂😂😂
Dr Adina Priscilla ♠️❤️177,037 次观看 • 6 天前

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் வீட்டிலிருந்தபடியே கர்ப்பமுற்ற இருக்கிறார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த பொழுது. திருப்பத்தூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அப்துல் வாங்கித் (58) என்ற நபர் சிறுமியை மிரட்டி கற்பழித்ததோடு அதை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டி பலமுறை தனது இச்சைக்கு ஈடுபடுத்தி உள்ளார். இதனால் சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமானதும் வயிறு பெரிதானதை பார்த்த பெற்றோர் சந்தேகம் அடைந்து சிறுமியிடம் மிரட்டி விசாரித்துள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
Dr Adina Priscilla ♠️❤️568,868 次观看 • 2 个月前

நேத்து ஒரு காணொளி பார்த்தேன் அதுல மூணு நாலு கிழவிகள் பாக்கவே பாவமா இருந்தாங்க. ஏழைகள்னு நல்லாவே தெரியுது. அந்த நாலு பேரும் நாங்க விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம் அவர் தான் எல்லாம் பண்றாரு அப்படின்னு சொல்லிட்டு போகுது.. அவங்க அதிக மின்சாரம் பயன்படுத்துவது இல்ல அவங்களுடைய உணவு முறை நகர்ப்புற உணவு முறை போல இல்ல அவங்களுடைய செலவு மிக குறைவு. அதனால விலைவாசி பற்றியோ மின்சார கட்டண உயர்வு பற்றியோ அவங்களுக்கு கவலையில்ல. தற்குறிகள் என்னைக்கு முழுமையா இந்த அரசாங்கத்தால பாதிக்கப்படுறாங்களோ அன்னைக்கு மட்டும்தான் திமுக என்னன்னு புரியும். இன்னும் அவங்களுக்கு பாஜக அப்படினா என்னன்னே தெரியாது. அவங்களுக்கு ஆர் எஸ் எஸ் பத்தி தெரியவா போகுது? ஒன்னு நம்ம கிராமப்புறங்கள் எல்லாம் மறுபடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்.. இல்லனா பொதுமக்கள் முழுமையா பாதிப்புக்கு உள்ளாகி அவங்களே திமுக பற்றி தெரிஞ்சுக்கிட்டு நமக்கு ஆதரவு கொடுக்கும் வரை காத்திருக்கணும்...
Dr Adina Priscilla ♠️❤️36,081 次观看 • 6 天前
4:00
Sensitive content
This media may contain sensitive content.

சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில், இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும் ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும், பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத் (67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு . தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தான் 2019ல் இருந்து 2022 வரை குறிப்பிட்ட பாஜக சாமியாரால் பாதிக்கப்பட்டதாக சர்க்கார் வாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக சாமியார் அந்த பெண்ணுடன் இருக்கும் காணொளியை அனுப்பி மிரட்டிய நிலையில் அதே காணொளியை ஆதாரமாக காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட காணொளியில். சாமியார் அங்கே வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து காயத்திரி மந்திரம் (🤣🤣🤣) சொல்ல வைத்ததாகவும். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் காதில் தான்தான் கிருஷ்ண பரமாத்மா நீ தான் என் ராதை, என் இச்சையை தீர்த்து வை என்பது போல மயக்க நிலையில் இருக்கும் பெண்கள் காதில் மீண்டும் மீண்டும் உச்சரித்துள்ளார். பிறகு தன் ஆசை தீர்ந்ததும் அதை தன் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானதை உறுதி செய்து கொண்டு. அதை வாட்ஸ் அப் மூலம் அதே பெண்களுக்கு அனுப்பி அந்த பெண்களிடம் தன் காம இச்சியை தீர்த்து வந்துள்ளார். புகார் வந்ததும் சாமியார் தரப்புக்கு பாஜக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதனால் சாமியார் தப்பி ஓடி மாயமானார். ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் சம்பவத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்தவும் வேறு வழியின்றி சாமியாரை அவருடைய பார்ம் ஹவுஸில் வைத்து கைது செய்தனர். காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில். • 150+ அசிங்கமான காணொளிகள் • 58 பெண் பக்தர்கள், பாஜக பெண் தொண்டர்கள், RSS தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் தீவிரவாதிகள் போன்றவர்களுடன் சாமியார் காமத்தில் இருக்கும் காணொளிகள். • 8,00,000 ரூபாய் பணம். • ஒரு கை துப்பாக்கி. • தோட்டாக்கள் இருக்கும் கேட்ரேஜ் டப்பாக்கள். • 50+ மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிக்கத்தக்க சொத்து ஆவணங்கள் • லேப்டாப்கள். • சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள். என்று சாமியாருக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்தும் பண்ணை வீட்டில் இருந்தும் காவல்துறையினர் கைப்பற்றினர். குறிப்பிட்ட பெண்களை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரிக்கையில். வேலை வாங்கி தருவதாகவும், நோய்கள் தீர்ப்பதாகவும், பாஜகவில் பதவிகள் வாங்கி தருவதாகவும் சாமியார் வாக்குறுதி கொடுத்ததை அடுத்து அவருடைய இச்சைக்கு இணங்கியதாக சிலர் தெரிவித்துள்ளனர். கிடைத்த ஆதாரங்களை SIT காவல்துறை ஆய்வு செய்த போது. பாஜக தலைவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கோடீஸ்வர வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கோடீஸ்வரர்கள் என்று அனைவரும் இந்த பெண்களை பயன்படுத்தும் காணொளிகள் சாமியாரிடமிருந்து மீட்கப்பட்டது. இது பற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது. சாமியார் பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் போன்ற பெரும் பாஜக தலைவர்களுடன் இனக்கத்தில் இருப்பதால். முடிந்தவரை விசாரணை சரிவர நடக்காமல் பார்த்துக் கொள்வதும், SIT விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கவும், மேலும் நீதிமன்றம் மூலம் முடிந்தவரை வெகு விரைவில் ஜாமீன் கிடைக்க நீதிபதியோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் இயல்பான ஒன்று என்றும். எப்படியும் ஆறு மாதத்திற்கு பிறகு உடல் உபாதைகள் காரணம் காட்டி. பல பாஜக சாமியார்களுக்கு ஜாமீன் கிடைத்ததை போல இவருக்கும் ஜாமீன் வழங்க வாதிடுவோம் என்று கூறினார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில். பல பாஜக தலைவர்களும் கோடீஸ்வரர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதால் சிறைச்சாலையில் வைத்து பாஜகவினர் சாமியாரை கொல்வதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதில் பல பாஜக தலைவர்கள் சிக்கி இருப்பதால் எப்படியும் இந்த வழக்கை முடி மறைக்க முயற்சி செய்ய 100% வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
Dr Adina Priscilla ♠️❤️807,575 次观看 • 7 个月前

நம்ம நுங்கம்பாக்கம் உடன்பிறப்பு சிரிச்சுக்கிட்டே என்கிட்ட. "அக்கா கொளத்தூர்ல பொண்ணு எடுக்கலாமா" னு நக்கலா கேட்டான்.. ஆனா நான் சீரியஸா தான் பதில் சொன்னேன். "ஏன்டா கொளத்தூர்ல போய் எவனாவது பொண்ணு எடுப்பானா? அது ஒரு நன்றி கெட்ட ஊருன்னு தமிழ்நாட்டுக்கே தெரியும்" னு சொல்லிட்டேன்....
Dr Adina Priscilla ♠️❤️96,503 次观看 • 26 天前

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு" இத்தனை ஆண்டு காலம் உரிமம் இல்லாமலும் சாலையை ஆக்கிரமித்தும் பல கடைகள் கொளத்தூர் தொகுதியில் இயங்கி வந்தது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அந்த கடைகள் இருந்ததால் திமுக அரசு கொளத்தூர் தொகுதி கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டும். அப்பகுதி மக்களின் தேவைகளை முன்னிட்டும். அன்பு உள்ளம் கொண்டு நல்ல எண்ணத்துடன் அவர்கள் வியாபாரத்தை கண்டும் காணாதது போல் மனித நேயத்தை முன்னிட்டு அமைதி காத்தது. தங்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்ட மக்கள் அந்த முன்னேற்றத்தின் காரணத்தை மறந்தனர். திமுக அரசின் தூய எண்ணத்தை மறந்தனர். பணம் வந்ததும் குணம் மாறியது. பேராசை கொண்ட அவர்கள் தவறான இடத்தில் நின்று கொண்டு மேலும் உயர முயற்சி செய்தனர். தங்களை மேலும் உயர்த்திக் கொள்ள பேராசை கொண்ட அவர்கள் மாற்றம் என்ற பெயரில் நடிகருக்கு வாக்களித்தனர். இன்று அந்த நடிகரின் அரசாங்கம் அவர்களை சட்டத்தை முன்னிட்டு காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. சிறு வியாபாரிகள் அந்த பகுதிகளில் இருப்பதால் பெரும் முதலாளிகளுக்கு இடையூறாகவும் வியாபார ரீதியாக நஷ்டமும் ஏற்படுவதால் அந்தப் பணக்கார முதலாளிகளை வாழ வைக்க இந்த ஏழை கடை உரிமையாளர்களை காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு நடிகரின் அரசாங்கம் வந்துவிட்டது. பணக்கார முதலாளிகள் நடிகரின் கட்சிக்கு பணம் கொடுக்க இயலும் ஏழைக்கரை உரிமையாளர்களால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த நடிகரின் அரசாங்கம் அவர்களை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. அரசனை நம்பி பூசனை கைவிட்ட கதையாக கொளத்தூர் தொகுதி மாறி வருகிறது.
Dr Adina Priscilla ♠️❤️55,060 次观看 • 22 天前

That Typical Indian Dad In Homely Mode And In Ethical Lungi Wear. Is A Sign Of Authority And Bread Winner. Who Never Recognise His Son's Achievement In Front Of His Gang... Mean While After Massive Sensation. The Typical Indian Son Who Force Himself To Address The Eve. With All Patience Waiting For Dad's Permission To Sit Along With Him. Yes, That's How The Tamil Culture Is Build.
Dr Adina Priscilla ♠️❤️141,288 次观看 • 2 个月前

சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ அண்ணன் வி. எஸ் பாபு அவர்கள் விரைவில் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவும். அவர் மீண்டும் எழுச்சியுற்று தொகுதி பணிகளை சிறப்புற செய்யவும். அவரை தேற்றம் வண்ணம். • நடனப்புயல் • காளையர் மனதை கொள்ளை கொள்ளும் இந்திரலோகத்து தேவதை. • தமிழ் திருநாட்டின் பேரழகி • அரை எண் 1013 • அக்கா ஷாலினி அவர்கள் வெளியிட்டு • கோடி ரூபாய் கொடுத்தும் Sony Music வாங்க முடியாத அந்த அற்புதமான நடனத்தை அண்ணன் வி.ஸ் பாபு அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
Dr Adina Priscilla ♠️❤️53,471 次观看 • 29 天前

லண்டனில் இருக்கும் TVK தற்குறிகளே! இந்த காணொளி முழுமையா பாருங்க. உங்கள வர வைக்க சொன்னதும் அவன் தான். உங்கள நாய் மாதிரி நிக்க விட்டு வேடிக்க பார்த்ததும் அவன் தான். வர சொன்னது வதந்தின்னு பரப்ப சொன்னதும் அவன் தான்.... TVK தற்குறிகள் அல்லாதோர் காணொளியை முழுமையாக பார்த்து விட்டு சிரித்து விட்டு செல்லவும் 😄
Dr Adina Priscilla ♠️❤️50,761 次观看 • 1 个月前

சட்டமன்ற தேர்தல் நேரத்துல பிரச்சாரத்துக்கு போயிருந்தேன். எங்க வீட்ல இருந்து எல்லாரும் சாப்பாடு கட்டியாச்சு.. ஆனா களத்துல பல சோதனைகள். • ஒவ்வொரு வீட்டிலும் தண்ணி கொடுப்பாங்க குடிக்கணும் • டீ குடுப்பாங்க குடிச்சே ஆகணும் • சில பேர் முகம் கொடுத்து கூட பேச மாட்டாங்க. • சில பேர் உட்கார வச்சு பேசிக்கிட்டே இருப்பாங்க விட மாட்டாங்க. • சில பேரு சாப்பிடாம போனா கோவிச்சுக்குவாங்க. • பெண் உடன் பிறப்புகள் அதிக வெயில் காரணமாக மயக்கமடைந்து விழுந்தாங்க. • நடக்கணும் நடக்கணும் நடந்துக்கிட்டே இருக்கணும். • யாராவது விடுபட்டிருந்தா மறுபடியும் அவங்க வீட்டுக்கு அவங்களை தேடி போகணும். • ஒரு சில இடங்கள்ல காத்து இருக்கணும் • ஒதுங்க இடம் இருக்காது. • நம்ம நெனச்ச நேரத்துக்கு ரெஸ்ட் ரூம் போக முடியாது. • ஆண்கள் பரவாயில்ல ஒதுங்கிடுவாங்க • எங்க நிலைமை தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனா எல்லாத்தையும் விட மனசுக்குள்ள ஒரு வெறி. எங்க எல்லாருக்கும் இருந்தது. எப்படியாவது திமுக வெற்றி அடையனும்.. இதோ நம்ம சகோதரி இந்த நேரத்துல களத்துல புகுந்து கேட்க முடியாத பேச முடியாத அந்த அம்மாவுக்கு புரிய வச்சிக்கிட்டு இருக்காங்க.. இதுதான் உடன்பிறப்புகள். இதுதான் எங்க பலம். கல்வியோடு சேர்ந்த திராவிடமும், திராவிடம் கொடுத்த துணிச்சலும், துணிச்சல் கொடுத்த தைரியமும், தைரியம் புகட்டிய நியாயமும்... எங்கள் அனைவருக்குள்ளும் உண்டு..
Dr Adina Priscilla ♠️❤️25,578 次观看 • 17 天前

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் படுவேகமாக சென்றதோடு மட்டுமல்லாமல் தலைக்கவசமும் இல்லாமல் குரங்கு சேட்டையில் ஈடுபட்டனர். இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில். இது முதல்முறை அல்ல என்பதும். கடந்த 50 நாட்களில் இது நான்காவது முறை என்றும். சரவணம்பட்டி கோவில்பாளையம் சாலையில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ரோந்து காவலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தப் பக்கமே வருவதில்லை என்றும். காவலர்களை இரவு நேரங்களில் சோதனை செய்யும் அதிகாரிகளும் வருவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
Dr Adina Priscilla ♠️❤️120,969 次观看 • 3 个月前