
Hindu Munnani
@hindumunnani_tn • 12,462 subscribers
Official Twitter Handle of Hindu Munnani | It is a religious and cultural organization based in the Indian state of Tamil Nadu | Official ID |
Shorts
Videos

கரூரில் காவல்துறை மற்றும் தாசில்தார் #நள்ளிரவில் #அராஜகம்!! கரூர் மாவட்டம், #நெரூர் பகுதியில் உள்ள #அங்காளம்மன் ஆலயத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த விநாயகர் திருமேனியை #அத்துமீறி #தூக்கிச்சென்றதுடன் ... மூத்த இந்து முன்னணி நிர்வாகியை தரக் குறைவாக பேசும், வாங்கல் காவல் ஆய்வாளர்... #Karur #SanathanVinayaka #GaneshChaturthi2026 #HinduMunnani
Hindu Munnani13,315 views • 1 month ago

இந்து தெய்வங்களை பேய் பிசாசு என்றும், கோவிலுக்கு போகாதீர்கள் சர்ச்சுக்கு வாருங்கள் என்றும் அவதூறு பிரச்சாரம் செய்த மதமாற்ற கும்பல்... தடுத்து நிறுத்திய இந்து முன்னணி.. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள வடுகப்பட்டு எனும் கிராமத்தில் கையில் பைபிளோடு அத்து மீறி நுழைந்த 12 பேர் கொண்ட கும்பல் இந்துக்களின் வீடுகளுக்கு சென்று... இந்து தெய்வங்களை பேய் பிசாசு என்றும் கோவிலுக்கு போகாதீர்கள் சர்ச்சுக்கு வாருங்கள் என்றும் அவதூறு பிரச்சாரம் செய்தனர். இதனை கண்ட பொதுமக்கள் இந்து முன்னணி சகோதரர்களோடு இணைந்து அவர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். #Dindigul #ReligiousConversion #BanConversion #HinduMunnani
Hindu Munnani33,704 views • 5 months ago

முதல்வர் உத்தரவை மீறி, பள்ளியில் நடக்கும் ஜெபக்கூட்டம்.. திசையன்விளையில் விநாயகரை கைது செய்த காவல்துறை.. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ அரசு உதவி பெறும் பள்ளியில் ஜெபக்கூட்டம் சட்டவிரோதமாக நடப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி.. இந்து முன்னணி சார்பில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஜெபக்கூட்டம் நடைபெறும் பள்ளி வளாகத்தை இந்து முன்னணி நிர்வாகிகள் முற்றுகையிட்டு விநாயகர் திருமேனியுடன் பூஜை செய்ய முற்பட்டதால் விநாயகரை கைது செய்த காவல்துறையையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜப கூட்டத்தை நிறுத்தாவிட்டால் நாங்கள் உணவருந்த மாட்டோம் வெளியேவும் செல்ல மாட்டோம் என்று தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... CMOTamilNadu Rajmohan #Nellai #CMJosephVijay #TNSchools #ReligiousEvents #HinduMunnani
Hindu Munnani18,519 views • 3 months ago

காவல்துறை அராஜகம்!! பொதுமக்கள் மீது தாக்குதல்.. தீபாவளி நாளன்று, திருப்பூர் மாவட்டம், அவிநாசி பெரிய கோயிலில் கிழக்கு ரத வீதியில் இந்துக்கள் பட்டாசு வெடித்துள்ளனர். மது அருந்திவிட்டு வந்த கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய காவலர்கள் இருவர், இந்துக்களை தாக்கி உள்ளனர். இதில் பெண்மணி ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்தியுள்ள இந்த இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. நடவடிக்கையை எடுக்கவில்லை எனில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.. #Tiruppur #Diwali2025 #TNPolice #CMStalin #HinduMunnani
Hindu Munnani41,105 views • 1 year ago

தீர்ப்பு கொடுத்த பின் பயமா?? | எங்கள் முருகனுக்கு வேலியா?? திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் திரு. Kanal V Kannan அவர்கள், திருப்பரங்குன்றம் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அழைக்கிறார்!! இந்துக்களே! அலைகடலென திரள்வோம்!! நாள்: 30.11.25, ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 3.00 மணி இடம்: 16 கால் மண்டபம் #திருப்பரங்குன்றம் #கார்த்திகைதீபம் #தீபமேற்றுவோம் #இந்துமுன்னணி #thirupparankunrammurugantemple
Hindu Munnani27,072 views • 11 months ago

மேலப்பாளையத்தில் நள்ளிரவில் அகற்றப்பட்ட விநாயகர் திருமேனி. மின்விளக்கை அகற்றி, கம்பிகளை வைத்து, விநாயகர் திருமேணியை பெயர்த்து எடுத்து வருவாய்துறை மற்றும் காவல்துறை, அராஜகம். அதை தட்டிக்கேட்ட கோவில் நிர்வாகிகளிடம், பெண்கள் என்றும் பாராமல், ''உன் குடும்பத்துக்கு நான் யாருன்னு காட்றேன் பாரு''. ''நாளைக்கு காலையில் யாருன்னு காட்டுறேன் பாரு, மயிர புடுங்கி''. என துணை ஆணையாளர் மிரட்டல் பேச்சு. யாருடைய தூண்டுதலில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது? மேலப்பாளையத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் வேற்று மத வழிபாட்டு தலங்களிலும் வருவாய்துறை, காவல்துறை, நடவடிக்கை எடுக்குமா? வேறு மதம் சார்ந்தவர்களை பார்த்து மயிறு, புடுங்கி, என இந்த துணை ஆணையர் தகாத வார்த்தைகளை பேசுவாரா? சொந்த நாட்டில், சொந்த நிலத்தில், இந்துக்கள் விநாயகரை வழிபட தடையா ? இது குறித்து அறிந்த இந்து முன்னணி மாநில செயலாளர் கா குற்றாலநாதன் அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியாதவாறு வீட்டு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. #SaveHinduTemples #TNPolice #melapalayam
Hindu Munnani14,945 views • 11 months ago