
Krishna Kumar Murugan
@ikkmurugan • 74,525 subscribers
Social, Political & Economics Observer | Believe in Dharma and Karma | Annamalai | Views Personal
Shorts
Videos

பல்லாவரம் MLA-வின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணிபுரிந்த பெண் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும், அவர்கள் பின்பு கைது செய்யப்பட்டதைப் பற்றியும் முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் பேசினார். இவர் சொன்ன மருமகள் யாரு? லீமா ரோசின் அண்ணன் மகள்; அதாவது, ஆதாவ் அர்ஜூனாவின் சொந்தக்காரர். Script எழுதி கொடுத்தவங்களுக்கு இந்த விவரம் தெரியாது போல.
Krishna Kumar Murugan318,794 Aufrufe • vor 2 Monaten

Here’s what Anna spoke on SIR in yesterday’s press meet. BJP should stop twisting his words for their own convenience. Annamalai Anna & the people following him are nationalists, and we do not require certificates from people who discard ideology for political nicety!
Krishna Kumar Murugan14,817 Aufrufe • vor 16 Tagen

உருட்டா இருந்தாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா? Appolo Study Centreஇல் படித்து TNPSC Group 1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2024 ஆம் ஆண்டில் Deputy Collector ஆயிருகாங்க இந்த சகோதரி. அதன் பின் தற்போது UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதுக்கு எதுக்கு நான் முதல்வன் ஸ்டிக்கர் ஒட்டுறீங்க?
Krishna Kumar Murugan140,966 Aufrufe • vor 8 Monaten

சர்க்காரியா கமிஷனில் வீராணம் ஏரி குழாய் பணியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும், 7 தவணைகளில் கருணாநிதி பெற்ற லஞ்சம் பற்றியும் 2 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய தலைவர் K.Annamalai. இன்று முதல்வர் விஜய், இதை ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
Krishna Kumar Murugan42,215 Aufrufe • vor 2 Monaten

அது என்ன நீ வா போ என்று ஒருமையில் பேசுவது. அமைச்சர்னா உங்களுக்கு என்ன ரெண்டு கொம்பு முளைச்சிருக்கா?
Krishna Kumar Murugan84,596 Aufrufe • vor 5 Monaten

தன்னை அறியாமல் உண்மையைப் பேசிய முதல்வர்! TVK இதுக்கு முன்னாடி BJP-யோட பிராஞ்சாக இருந்ததாம். இப்போது DMK-வின் பிராஞ்சாக மாறிடுச்சாம். முடிவில், அது என்ன ஒன்னும்னு சொல்லிட்டு ஒரு pause? ஒரு முதல்வரே இப்படிப் பேசினால், அவர் கட்சித் தொண்டர்கள் எப்படிப் பேசுவார்கள்?
Krishna Kumar Murugan22,575 Aufrufe • vor 1 Monat

தலைவர் அண்ணாமலை இதை பற்றி குரல் எழுப்பிய போது, அது போல எந்த கோளாறும் இல்லை என்று உருட்டினார்கள். இப்போது 13 லட்ச Set-top பாக்ஸ்களில் மட்டும் இந்த பிரச்சனை என்று சொல்கிறார்கள். சன் நியூஸ், ஜெயா நியூஸ், கலைஞர் நியூஸ் வருதே என்று சொல்கிறார் அமைச்சர். அவர்கள் செய்தி தொலைக்காட்சி மட்டுமே நடத்தும் நிறுவனங்கள் இல்லை என்று யாராவது இந்த அமைச்சர் கிட்ட சொல்லுங்க. சன் நியூஸ் plug-அ நீங்க பிடிங்கினால், அந்த நிறுவனம் சன் டிவி, சன் மியூசிக், சுட்டி tv போன்ற சேனல்களை அரசு கேபிளில் இருந்து நீக்கிவிடுவார்கள். இதே தான் ஜெயா மற்றும் கலைஞர் நியூஸ் கதையும். இதெல்லாம் ஒரு பதில் என்று உருட்டாமல் உருப்படியாக ஏதாவது பதில் சொல்லுங்க அமைச்சர்.
Krishna Kumar Murugan71,395 Aufrufe • vor 4 Monaten