Krishna Kumar Murugan's banner
Krishna Kumar Murugan's profile picture

Krishna Kumar Murugan

@ikkmurugan • 74,525 subscribers

Social, Political & Economics Observer | Believe in Dharma and Karma | Annamalai | Views Personal

Shorts

விளாத்திகுளம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஒருத்தன் கொன்னுட்டான். அந்த பொண்ணு எதுக்கு புதர் பின்னாடி போச்சுன்னு கேக்குறான் இந்த திமுக ஆதரவாளர்.

Sensitive content

விளாத்திகுளம் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஒருத்தன் கொன்னுட்டான். அந்த பொண்ணு எதுக்கு புதர் பின்னாடி போச்சுன்னு கேக்குறான் இந்த திமுக ஆதரவாளர்.

302,007 views

இதற்கு தான் இவங்களுக்கு மக்கள் வாக்களித்து அனுப்பினாங்களா? டோட்டல் வேஸ்ட்.

971,716 views

இன்று காலை கோவை விமான நிலையத்தில் தலைவருக்கு உற்சாக வரவேற்பு.

99,940 views

“Men may come, Men may go, But I go on forever” was not William Blake’s words. It was from the poem “The Brook” written by Alfred Tennyson. தற்குறி வெட்டி கழகம் for a reason.

293,604 views

தன்னோட குடும்பம் நடத்தும் Golden Vats என்ற மது ஆலையை பற்றி அடுத்து கேற்றபோறாங்கனு TRB ராஜா ஒரு நிமிஷம் பதறிட்டாரு.

151,593 views

என்ன ஒரு அருமையான கூட்டணி. 2009-ஆம் ஆண்டு மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசின் உதவியோடு ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது என்று சொல்கிறார் வன்னி அரசு. அருகில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எவ்வித சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்கிறார். இந்த காங்கிரஸ் கட்சியுடன் தான் விசிக, திமுக ஆட்சியில் இருந்த போது கூட்டணியில் இருந்தது. இப்போது இதே காங்கிரஸுடன் தவெக கூட்டணியில் இருக்கிறது. வெட்கமாக இல்லையா?

43,522 views

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 977 பிள்ளைகள் சேர்ந்ததாக சொன்னாரு. அது என்ன தொள்ளாயிரத்தி எழுநூத்தி எழுபத்தி ஏழு (9777)? திருப்பிப் பார்த்து தப்பா படிக்கிறதுக்கு எல்லாம் ஒரு திறமை வேணும்.

50,155 views

உங்க கழகத்தின் மாண்பு என்னனு ஊருக்கு தெரியும். கெளும்புங்க, காத்து வரட்டும்.

28,859 views

எதுக்கு வாங்கணும், அப்புறம் இப்படி மேடையிலேயே துப்பி அந்த மாணவர்களை அசிங்கபடுத்தணும்?

60,873 views

ராதாபுரத்தில் தலைவர்

ராதாபுரத்தில் தலைவர்

23,045 views

பெருந்துறையில் தலைவர்!

பெருந்துறையில் தலைவர்!

23,204 views

மும்மொழி திட்டத்திற்கு எதிர்ப்பு, உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு - இதுதான் டுபாக்கூர் மாடல். உருது மட்டும் வட மொழி இல்லையா? என்ன பித்தலாட்டம் இது?

26,783 views

இந்தி கூட்டணி இல்லை, எங்க கூட்டணியின் பெயர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணினு போன வாரம் சொன்னாரு. இந்த வாரம் கூட்டணிக்கு புது பெயர் வெச்சுருகாரு. ஜனநாயக முற்போக்கு கூட்டணி. 😆

18,901 views

Here are people who are saying the same thing as Thalaivar K.Annamalai. And books are being written on it, and Westerners are beginning to see fasting as an effective deterrent/cure to cancer. However, there also exist duffers like you.

22,857 views

மேற்கு வங்காளம் மற்றும் தமிழகத்தில் பாஜக வெற்றி உறுதி ஆகிவிட்டது - பப்புவின் ஆலோசகர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

12,750 views

Videos

ikkmurugan's profile picture

தலைவர் அண்ணாமலை இதை பற்றி குரல் எழுப்பிய போது, அது போல எந்த கோளாறும் இல்லை என்று உருட்டினார்கள். இப்போது 13 லட்ச Set-top பாக்ஸ்களில் மட்டும் இந்த பிரச்சனை என்று சொல்கிறார்கள். சன் நியூஸ், ஜெயா நியூஸ், கலைஞர் நியூஸ் வருதே என்று சொல்கிறார் அமைச்சர். அவர்கள் செய்தி தொலைக்காட்சி மட்டுமே நடத்தும் நிறுவனங்கள் இல்லை என்று யாராவது இந்த அமைச்சர் கிட்ட சொல்லுங்க. சன் நியூஸ் plug-அ நீங்க பிடிங்கினால், அந்த நிறுவனம் சன் டிவி, சன் மியூசிக், சுட்டி tv போன்ற சேனல்களை அரசு கேபிளில் இருந்து நீக்கிவிடுவார்கள். இதே தான் ஜெயா மற்றும் கலைஞர் நியூஸ் கதையும். இதெல்லாம் ஒரு பதில் என்று உருட்டாமல் உருப்படியாக ஏதாவது பதில் சொல்லுங்க அமைச்சர்.

Krishna Kumar Murugan

71,395 views • 4 months ago