
Kannan Jeevanantham (JK)
@Im_kannanj • 10,472 subscribers
C-1397. Journalist. Ex Sweet Stall Salesman.
Shorts
Videos

Visuals of the Pattinapakkam site where the new Secretariat is set to be established
Kannan Jeevanantham (JK)210,285 views • 1 month ago

UPSC Main examination candidates in Chennai were seen leaving their belongings by the roadside Although the examination guidelines clearly stated that belongings would not be permitted inside the exam center But examination authorities should find a proper solution to this issue in the future.
Kannan Jeevanantham (JK)166,363 views • 2 months ago

Another Vettri Vettri Tamil Nadu Investment Conclave 2026 will be held tomorrow
Kannan Jeevanantham (JK)72,799 views • 2 months ago

அதிமுகவும் நம்மளும் ஒன்னு தான் பொதுப்பணித்துறை அமைச்சர் திருவள்ளுர் 10க்கு 10 தொகுதி வெற்றி பெற்ற மாவட்டம் சாரி 10க்கு 9 எல்லாம் நம்மது தான் அதிமுகவும் நம்மளும ஒன்று தான் பேரவைத் தலைவர்: அந்த உறவை பற்றி எல்லாம் பேரவைக்கு தெரியாது பொதுப்பணித்துறை அமைச்சர்: எம்ஜிஆர்க்கும், ஜெயலலிதாவுக்கும உள்ள உறவை கூறினேன்
Kannan Jeevanantham (JK)40,271 views • 1 month ago

என்ன தான் நடக்கிறது அரசில்? பேரவையில் ஆக. 25 அமைச்சர் ஆதவ் தன்னை திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்தவுடன் நான் சென்ற முதலிடம் மேல்மா. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவருந்திவிட்டு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக பேரவையில் பேசினார். ஆனால் செப் 1ம் தேதி மேல்மாவில் நில எடுப்புக்கான அரசிதழ் வெளியீடு நேற்று செய்தியாக மாறியவுடன் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு
Kannan Jeevanantham (JK)24,392 views • 1 month ago

திமுக எம் எல் ஏ ராஜேந்திரன்: நிதியமைச்சரின் பேச்சு தொடர்பாக நான் குறையாகவோ குற்றச்சாட்டாகவோ கூறவில்லை நிதியமைச்சர் மரிய வில்சன்: நான் இப்படித்தான் பேச முடியும் அக்செப்ட் பண்ணுனா பண்ணிக்கோங்க. என் ஸ்டைல் இதுதான் அவருக்காக நான் மாற்றிக் கொள்ள முடியாது. இரண்டு பேரின் பேச்சுக்களை பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்
Kannan Jeevanantham (JK)42,484 views • 2 months ago

காட்டுப்பன்றியை சிக்கன் மாதிரி பயன்படுத்துகிறார்கள் தளி ராமசந்திரன்: சிக்கன் விலை உயர்ந்துவிட்டது. மட்டன் விலை உயர்ந்துவிட்ட காட்டுப்பன்றியை கூட அனுமதி அளிக்க வேண்டும் அமைச்சர் ரஞ்சித்: சுட உத்தரவு அளிக்க முடியாது. விவசாயிகளே சிக்கன் மாதிரி பயன்படுத்துகிறார்கள். அதை நாங்கள் கண்டு கொள்ளவில்லை
Kannan Jeevanantham (JK)19,987 views • 1 month ago