
Jeeva
@Jeeva_Jeevanss • 9,668 subscribers
பெரியாரிய மாணவன் || History Researcher || Linguistic researcher
Shorts
Videos

நான் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். தெலுங்கு என்பது தமிழே கன்னடம் என்பது தமிழே மலையாளம் என்பது தமிழே என்று. நான் முதன் முதலில் வட சென்னைக் கூட்டத்தில் விளக்கியதைக் கேட்ட பெரியாரும் இதை ஒப்புக் கொண்டதோடு நின்றுவிடாமல் பல கூட்டங்களிலும் மக்களுக்கு நன்றாகப் புரியும் வகையில் இதை விளக்கி வருகிறார்கள். -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்-❤️ #பெரியார் #Periyar
Jeeva116,439 views • 1 month ago

திருப்பூர் மூலனூர் கிராமத்திற்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்த TVK அரசு TVK Vijay
Jeeva138,519 views • 3 months ago

// நான் பார்க்காத இலக்கிய மேடைகள் இல்லை. யூட்யூபில் என் அரசியல் மற்றும் இலக்கிய பேச்சுக்கள் நிரம்பி கிடக்கின்றன // நீங்க விஜயையும், Bussy Anand -பற்றி கேவலமாக பேசியதும் சிதறித் தான் கிடக்கிறது . Bussy Anand -யைத் தெரியாத உங்களுக்கு எப்படி பழம் பெரும் இலக்கிய மேதைகள் பற்றி தெரிந்திருக்க முடியும் ? இஷ்டத்துக்கு தோன்றுவதை புத்தகமாக எழுதும் பேர்வழி நீங்கள். எந்த ஆராய்ச்சி அறிவும் சுத்தமாக உங்களுக்கு கிடையாது . அதனால் தமிழ்நாடு அரசின் இளையோர் இலக்கியப் பாசறையில் நீங்கள் பேசியது முழுவதையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இளம் நெஞ்சில் உங்களைப் போன்ற பேச்சாளர்கள் நஞ்சை விதைக்க எப்படி அனுமதிக்க முடியும் ? அரசின் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் பேசியதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ?
Jeeva50,798 views • 1 month ago

அடுத்த முறை மாற்றம் என்று கேட்டு போனால் இந்த மக்கள் தக்க சன்மானம் செய்து அனுப்புவார்கள்
Jeeva64,031 views • 1 month ago

சீமானின் வயது இருக்கும் பாட்டி மேடையில் முதலமைச்சர் விஜயிடம் விருது பெற ஆசைப்பட்ட தருணம் TVK Vijay
Jeeva106,249 views • 3 months ago