J.K.GogulBalaji's banner
J.K.GogulBalaji's profile picture

J.K.GogulBalaji

@JKGogulBalaji • 4,709 subscribers

Swayamsevak | Founder @Nachiyardigital | @BJP4Maduraiwest Social Media Cell District President @BJP4Tamilnadu

Shorts

இன்று நடைபெற உள்ள சந்தனக்கூடு கொடியேற்ற திருவிழாவை தடுக்க முயல்வதாக, திருப்பரங்குன்றம் மலைக்கு போகும் பாதையில் உள்ள ஊர் பொதுமக்களை காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். ஹிந்து விரோத திமுக அரசிற்கு, நிச்சயம் முருகன் பாடம் புகட்டுவார். #Thiruparankundram

இன்று நடைபெற உள்ள சந்தனக்கூடு கொடியேற்ற திருவிழாவை தடுக்க முயல்வதாக, திருப்பரங்குன்றம் மலைக்கு போகும் பாதையில் உள்ள ஊர் பொதுமக்களை காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். ஹிந்து விரோத திமுக அரசிற்கு, நிச்சயம் முருகன் பாடம் புகட்டுவார். #Thiruparankundram

92,650 次观看

Videos

JKGogulBalaji's profile picture

இவரு TVK Ramesh தான் புது தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் அமைச்சர். 🔸 திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராடியது ஒரு கும்பல். 🔸RSS பேரணியை ஏன் தடுக்கவில்லை, அவர்கள் மதவாத சக்திகள். 🔸 ஒன்றிய பா.ஜ.க அரசு எங்கள் கொள்கை எதிரி, மதப் பிளவுவாத சக்தி. இந்த மாதிரி வரிசையா திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவ்வளவு எழுச்சியோட மக்கள் போராட்டம் நடத்தி சட்டப் போராட்டம் நடத்தி ஒரு தீர்ப்ப பெற்று திருப்பரங்குன்றம் மலை மேல இருக்கிற தீபத்தூணில் தீபம் ஏத்த முடியாம போன விஷயத்தை போராடி காயப்பட்டவர்களை "கும்பல்" என குறிப்பிட்டு மிகவும் இழிவாக, வன்மத்தோட பார்க்கிறவர் தான் நம்ம அறநிலையத்துறை அமைச்சர். நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள், எங்கள் கட்சி, இயக்கம், கொள்கை கோட்பாடு அனைத்தையும் தாண்டி இந்து தர்மத்தின் அடிப்படை உரிமையான திருப்பரங்குன்றம் மலைமீது தீபத்தூணில், உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி நிச்சயமாக இந்த வருடம் தீபம் அரசாங்கத்தால் ஏற்றப்பட வேண்டும். அதற்கு இடையூறாக இருந்தால் மக்களால் நீங்களும் வரும் காலங்களில் தூக்கி எறியப்படுவீர்கள். ஏற்கனவே உங்க சட்டமன்ற உறுப்பினர் சனாதனத்த ஒழிப்பேன்னு பகிரங்கமா பேட்டி கொடுத்தாரு, மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தாங்க. நிச்சயமா திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்துல நீதிமன்ற தீர்ப்பை மதிக்காம தி.மு.க பண்ண அதே தப்ப இந்த வருஷம் நீங்க பண்ணீங்க அப்படின்னா நிச்சயமா முருகன் உங்களை சும்மா விட மாட்டார். ஆனானப்பட்ட திமுகவையே பாத்துட்டோம் உங்கள பாக்க மாட்டோமா.. Video Source:

J.K.GogulBalaji

102,324 次观看 • 5 个月前

JKGogulBalaji's profile picture

டேய் சட்டி, அது என்னடா உள்ளூரு? முருகன் எங்க தெய்வம்டா..🚩 நானும் அந்த ஊர்காரன் தான்,உன் சட்டிய சாத்திட்டு இருடா பண்ணாட, நூறு வருஷத்துக்கு அப்புறமா முருகனுக்கு மலை உச்சியில, தீபம் ஏத்த போறாங்கன்னு அந்த பாலத்துல நின்னு காத்துகிட்டு, பார்த்தவங்க யாரும் கட்சிக்காரர்கள் கிடையாது, வெளியூர் காரனும் கிடையாதுடா சட்டி. நீதிமன்ற அவமதிப்பு நடந்திருக்கு, மக்கள் உணர்வை மதிக்கவே இல்ல, இதுல அரசாங்கத்தை புகழ்ரான் சட்டி. மலைல கறி தின்னவனுங்கள, கேட்கத் துப்பில்ல, முறையாக அனுமதி வாங்கி தீபம் ஏத்தப்போனவங்கள பேச வந்துட்டான் சட்டி. இதே மாதிரி பனையூர் காரனுக்கும் நடந்தப்போ பொங்குன, ஏண்டா சட்டி...? #Thiruparamkundram

J.K.GogulBalaji

177,450 次观看 • 10 个月前

JKGogulBalaji's profile picture

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு தரிசனத்திற்கு சென்ற வழிபட்டு திரும்பிய பொழுது அங்கு இருந்த ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.K.NavasKani MP அவர்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் மலை மேல் உள்ள தர்கா WAQF வாரியத்துக்கு கீழ் வருமா என்று கேட்ட கேள்விக்கு, அவர் ஆம் தமிழ்நாடு WAQF வாரியத்திற்கு கீழ் வரும் என பதில் அளித்தார். பதில் அளித்த பின்னர் அங்கு இருந்த ஊடகவியலாளர்களும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் SP CID அவர்களும் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதன் முழு விவகாரம் பற்றிய காணொளி. "இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம்" மீண்டும், மீண்டும் சொல்கின்றேன் திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு மட்டுமே சொந்தம்! #SaveThiruparankundram 🚩 🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..! #BJP #Madurai #Annamalai #Modi #Tamilnadu #Thiruparankundram #Arogara #Murugan #WAQF

J.K.GogulBalaji

149,972 次观看 • 1 年前

JKGogulBalaji's profile picture

🔴 BREAKING : திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் செய்வதற்கு சென்றவர்களை எதிர்த்த ஊர் பொதுமக்கள். திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி மறுத்த நிலையில், மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் செய்வதற்காக திருமங்கலம் கோட்டாட்சியரால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்த அனுமதிக்க நேற்றைய தினம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இன்று காலை அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது சந்தனக்கூடு கொடியேற்றம் செய்வதற்காக காவல்துறையினரின் பாதுகாப்போடு மலை மேலே கொடிமரம் எடுத்து சென்றவர்களை ஊர் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...! #Thiruparankundram

J.K.GogulBalaji

65,879 次观看 • 10 个月前

JKGogulBalaji's profile picture

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது தீபத்தூண் தான், சர்வே கல் இல்லை என "THE GREAT TRIG PRINCIPAL AND SECONDARY STATIONS - THE GREAT ARC-SECTION 8° TO 18° OR SERIES A OF TRIGON" ல் உள்ள DESCRIPTION ல் பொதுப்படையாக உள்ள தரவுகளை வைத்து முழுமையாக விவரித்துள்ளேன். இதை பார்த்துவிட்டும் அது தீபத்தூண் இல்லை, அது சர்வே கல் என ஏதாவது ஊப்பிகள் கூறினால் ஓரமா போங்கடா _______களா என்று கூறிவிட்டு நகருங்கள்...😅 இதைப்போல முறையான கணக்கீடுகளை வைத்து விசாரணை செய்து, நமது உரிமைகளை தக்க வைக்க வேண்டும். நிச்சயமாக நீதியின் வாயிலாக வென்று, முறையான அனுமதியுடன் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 😊🦚🚩 /Follow the threads below/ #Thiruparankundram #Madurai #Murugan

J.K.GogulBalaji

56,403 次观看 • 10 个月前

没有更多内容可加载