
Mari Selvaraj
@mari_selvaraj • 155,991 subscribers
Director of #PariyerumPerumal #Karnan #Maamannan #Vaazhai #Bison #Manjanathi
Shorts
Videos

From today, our director’s “Yezhu Kadal Yezhu Malai” is all yours! ❤️ Experience it on the big screen!
Mari Selvaraj71,295 Aufrufe • vor 29 Tagen

பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள் …கர்ணன் மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன். நன்றி Sivakarthikeyan சகோ ❤️❤️❤️❤️💐💐
Mari Selvaraj192,407 Aufrufe • vor 2 Jahren

காதலும் தத்துவமும் நிறைந்த பாடல்களை பாடக்கூடியவராக மாமன்னனை நான் கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இந்த நொடி தான் 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 நன்றி #Vadivelu Sir ❤️❤️ #Maamannan #MaamannanBlockbuster #1onNetflix A.R.Rahman Udhay #FahadhFaasil Keerthy Suresh Red Giant Movies Netflix India
Mari Selvaraj154,591 Aufrufe • vor 3 Jahren

Thank you for your overwhelming response #kerala #vaazhai ❤️❤️❤️
Mari Selvaraj91,220 Aufrufe • vor 2 Jahren

வாழையை வாழ்த்திய இசையமைப்பாளர் திரு. ஜிப்ரான் அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் ❤️ #vaazhai
Mari Selvaraj73,490 Aufrufe • vor 2 Jahren
0:40
Sensitive content
This media may contain sensitive content.
Keine weiteren Inhalte verfügbar