Milton's banner
Milton's profile picture

Milton

@Milton_Off • 18,202 subscribers

அன்பு செய்

Shorts

Fake News Alert 🚨 திரு Shabbir Ahmed சொல்வது பொய். 2016ல் எல்லா கருத்துக்கணிப்பும் போலவே Axis-My Indiaவும் “திமுக தான் ஜெயிக்கும், திமுக தான் ஆட்சி அமைக்கும்” என சொல்லி இருந்தது. (ஆதாரம் கீழே) அவர்களுடைய இணையதளத்திலேயே இன்னமும் அந்த செய்தி உள்ளது.💐

418,022 Aufrufe

மதுரையில் சென்ற 6 ஆம் தேதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டு இறந்த 16 வயது பள்ளி சிறுவனின் குடும்பத்தினர் உறவினர்கள் “12 நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்ய வில்லை என்றும், இப்போது வரை கொலை வழக்காக கூட இந்த மரணத்தை பதிவு செய்யவில்லை” என்றும் நீதி கேட்டு இன்று மதுரை கலெக்டர் அலுவலக வாசலில் போராடியுள்ளனர். கூட்டத்தை கலைப்பதாக சொல்லி உள்ளே புகுந்த மதுரை இணை ஆணையர் கார்த்திக் தலைமையிலான போலீஸ், போராடிய அப்பாவி மக்களின் மீது சரமாரியாக தாக்கி இருக்கிறது. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? CMOTamilNadu Tamil Nadu Police

79,571 Aufrufe

காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்து முன்னணியின் மிரட்டலை ஏற்று மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் “திருப்பரங்குன்றம் files” ஆவணப்பட திரையிடல் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டது விஜய் அரசு…

காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்து முன்னணியின் மிரட்டலை ஏற்று மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் “திருப்பரங்குன்றம் files” ஆவணப்பட திரையிடல் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டது விஜய் அரசு…

139,634 Aufrufe

CNN-News18 கருத்துக்கணிப்பு என Samas | சமஸ் ஊடகத்தில் செய்தி வெளியிடுகிறார். ஆதாரத்தை இப்போது PttvOnlinenews வெளியிடுமா? இது புதிய தலைமுறையின் யூடியூப் பக்கம் என உருட்டக்கூடாது TV சேனல் லைவ்…

CNN-News18 கருத்துக்கணிப்பு என Samas | சமஸ் ஊடகத்தில் செய்தி வெளியிடுகிறார். ஆதாரத்தை இப்போது PttvOnlinenews வெளியிடுமா? இது புதிய தலைமுறையின் யூடியூப் பக்கம் என உருட்டக்கூடாது TV சேனல் லைவ்…

97,106 Aufrufe

தாமதமாக வந்த விஜயை பார்த்துவிட்டு அவை கடிகாரத்தில் நேரத்தை பார்த்த சபாநாயகர் மைண்ட் வாய்ஸ் என்னாவா இருந்திருக்கும்..?! 🫣

தாமதமாக வந்த விஜயை பார்த்துவிட்டு அவை கடிகாரத்தில் நேரத்தை பார்த்த சபாநாயகர் மைண்ட் வாய்ஸ் என்னாவா இருந்திருக்கும்..?! 🫣

30,428 Aufrufe

புதியதலைமுறைய விஜய் ஏதும் வாங்கிருக்காரா? Mainstream ஊடகங்கள், YouTube ஊடகங்களை “ஒரு சார்பு உடையவை” என ஊர் நியாயம் பேசி விமர்சிக்கிறார்கள். விஜய்க்கு ஆதரவாக இருக்க உங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை எனில் விமர்சிக்கும் எங்களுக்கு மட்டும் எப்படி உள் நோக்கம் இருக்கும்? PttvOnlinenews

112,066 Aufrufe

At last மேடையில வச்சே ஒருத்தர் நறுக்குனு கேட்டுட்டார் யா🤣💣 Mr. CTR.Nirmalkumar கெத்து ப்ரோ நீங்க 🔥 பேசுனது ஒகே… அது எப்படி சொல்லி வச்ச மாதிரி கரெக்டா உங்க கேமரா யூனிட் உங்க தலைவர காட்டுது. Perfect Plan போலயே…

140,987 Aufrufe

வள்ளுவர் கோட்டத்தை மேம்படுத்துவது சங்கிகளுக்கு தானே எரிச்சலை தர வேண்டும் இவருக்கு ஏன் எரிகிறது? என தேடினால்…. இந்தி எதிர்ப்பு களத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் பராசக்தி படத்தின் கண்காட்சி இன்று வள்ளுவர் கோட்டத்தில் தொடங்குகிறது… சினிமாவுல தனக்கு Clash போட்ட சிவகார்த்திகேயனுக்கு எதிரா அரசியல் மேடைல அழுகும் அல்ப்பை தான் இந்த விஜய்…!

83,685 Aufrufe

எச்.ராஜா பார்ப்பானர் என்பதால் தமிழ்நாடு அவரையும் அவரது கருத்தையும் அடித்து விரட்டியது. பார்ப்பனியத்தையும் அதன் செயல் திட்டத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க அவர்களுக்கு தமிழ் சாதியில் ஒரு அடியாள் தேவைப்பட்டிருக்கிறா. “அது தான் சீமான்” இதை சீமானை மேடையில் வைத்துக்கொண்டே சொல்கிறார் ரங்கராஜ். இவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் எனப்பாருங்கள்… “எச்.ராஜா பேசியதை தான் சீமான் பேசுகிறார்” என சொன்ன பிறகும் வெட்கமே இல்லாமல் பல் இளித்துக்கொண்டு மேடையில் புகழ்ந்தும் பேசி இருகிறார் சீமான். பார்ப்பனிய வேட்டை நாய் சீமான்

Sensitive content

74,563 Aufrufe

செதச்சுட்டாப்ள 🤣 இரண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே ஒன்னு நித்யானந்தா இன்னொன்னு விஜயானந்தா🤣

செதச்சுட்டாப்ள 🤣 இரண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே ஒன்னு நித்யானந்தா இன்னொன்னு விஜயானந்தா🤣

49,946 Aufrufe

நாடக கோஷ்டி

நாடக கோஷ்டி

12,313 Aufrufe

இவர்களை ஏன் தற்குறிகள் என்கிறோம் என்றால் காரணம் இதுதான்…! Old Pension schemeஐயே கொண்டு வருவீங்களா? இல்ல ஒன்றிய அரசு கொண்டு வந்த ஓய்வூதியம் அற்ற New Pension Pension Schemeஐ ஏற்கிறீர்களா? பரிசீலனை என்றால் எத பரிசீக்கிறீங்க? உத்தரவாதம் என்றால் எதற்கான உத்திரவாதம்? ஏற்கனவே தமிழ்நாட்டின் முதல்வர் கொண்டு வந்த, தற்போது நடைமுறையில் உள்ள Assured Pension Scheme ஐ ஏற்கிறீர்களா? இல்லயா? இரண்டாவது ஒப்பந்த பணியார்கள முறைப்படுத்துதல்னா என்னா? நிரந்தரப்பணியாளராக நியமிக்கப்போறீங்களா? இல்லையா? என்ன சொல்ல வரீங்க? ஒரு தெளிவும் இல்ல…! எந்த அடிப்படை புரிதலும் அறிவும் இல்லாத தற்குறி தனமான வாசிப்பு. பேரப்பாரு… அரசு ஊழியர்கள் நல உத்தரவாதமாம்..! விளங்கும்…!

11,427 Aufrufe

Videos

ஐ - ஐயர் எனும் மடமையை கொளுத்துவோம். 🔥 VJSiddhu Vlogs சம்பவம்…!
0:42

Sensitive content

This media may contain sensitive content.

Milton_Off's profile picture

சென்ற ஆட்சியில் இத்தகைய கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளான நபர் யார் தெரியுமா? தற்போது அமைச்சர் வன்னி அரசு மீது குற்றம் சாட்டியுள்ள இதே “பாரதிதாசன் ராமன்” தான். சென்ற ஆட்சியில் இவரிடம் ஆணவத்தோடு பேசிய அதிகாரியை குறிப்பிட்டு இதே மாணவர் அப்போதைய “தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் துணைத் தலைவர் தோழர் இமையம்” மூலம் தமிழ்நாடு அரசுக்கு புகார் அளித்துள்ளார். புகாரை கேட்டு அதிர்ந்த திமுக அரசின் அப்போதைய முதல்வர் M.K.Stalin சற்றும் தாமதிக்காமல் அந்த அதிகாரியின் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து தண்டித்திருக்கிறார். அதை பாதிக்கப்பட்ட மாணவர் பாரதிதாசனே நமது பேரலை பேட்டியில் குறிப்பிட்டும் இருக்கிறார். (வீடியோ ஆதாரம் இணைத்துள்ளேன்) அன்றைக்கு ஒரு அதிகாரி பேசியதை இன்றைக்கு தவெக விசிலடிச்சான் குஞ்சுகளும், ஆதவ் அல்லக்கைகள் சிலதும், விசிக வினர் சிலரும் “MacBook Pro கேக்குதா, 12,000க்கு ஷூ கேக்குதா” என மாணவரை நோக்கி அருவெருப்பாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக இந்த திட்டம் குறித்தும் இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்தும் தேடிப்படித்து பார்க்கிறேன். பயன் பெற்றுவரும் மாணவர்கள் 6 பேருக்கும் மேல் பேசிக்கொண்டு இருக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் ஆத்மார்த்தமாக இந்த திட்டத்தை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். அதில் ஒரு அதிகாரியிடம் பேசும் சொன்னார் “Stalin உடைய Super Work sir… First கல்வி உதவித்தொகை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான அளவு ₹3 லட்சம் ஆ இருந்தது. அவரு அத ₹12 லட்சம் ஆ உயர்த்துனாரு. அதுக்கு பிறகு தான் சார் நிறைய பசங்க Apply பண்ணாங்க. அவரு இந்த திட்டத்துல வெளி நாட்டுக்கு நிறைய பசங்கள அனுப்பனும் பயன் பெற வைக்கணும்னு ஒவ்வொன்னையும் சிரத்தை எடுத்து பாத்தாரு சார்”னு சொன்னார். இப்போது எத்தகைய கோமாளிகளிடம் சிக்கி இருக்கிறோம் என நினைத்து பார்க்கிறேன்.

Milton

139,463 Aufrufe • vor 2 Monaten

Milton_Off's profile picture

இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் நியாயவான்களே…! இரண்டாம் பக்கத்தில் 3 ஆம் பத்தியில் “20.08.2026 மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது, ஆனால் இதுவரை சரியான விளக்கம் மாணவரால் அளிக்கப்படவில்லை” என குறிப்பிட்டு இருக்கிறார் அமைச்சர் வன்னி அரசு. அப்படியானால் மாணவர் ஏதோ விளக்கம் அளித்திருக்கிறார் அதை சமூகநீதி துறை சரியான விளக்கமாக ஏற்க வில்லை என்று தானே பொருள். விசாரித்ததில் அந்த மாணவர் 26 ஆம் தேதி விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கம் சரியாக இல்லை எனில் அந்த தகவலை மாணவரிடம் தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா! இது சரியான விளக்கம் இல்லை என்றோ தவறான தகவல்கள் உள்ளது என்றோ, இதை மாற்ற வேண்டும் என்றோ, இதை நாங்கள் நம்பவில்லை என்றோ அந்த மாணவருக்கு பதில் அனுப்பி இருக்க வேண்டும் தானே?! அனுப்பினீர்களா அமைச்சரே…? “26 ஆம் தேதி நாம் அனுப்பிய தரவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது போல, Mail Accept ஆகிவிட்டது போல எப்போது வேண்டுமானாலும் பணம் வந்துவிடும்” என 22 நாளாக ஆய்வுப்பணத்தை நம்பி இருந்த மாணவன் ஏமார்ந்து அழுது 17.09.2026 அன்று அதாவது 22 நாள் கழித்து, வீடியோ வெளியிடுகிறான். அது வைரல் ஆன பிறகு தான், மாணவர் அளித்த விளக்கம் சரியாக இல்லை என ஒரு அறிக்கையை வெளியிடுகிறீர்கள். அதை பார்த்து தான் அந்த மாணவருக்கு தன்ணுடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிகிறது. இன்று அந்த மாணவன் வீடியோ வெளியிடாமல் இருந்திருந்தால், இன்னமும் அந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றீர்களா? மறுத்தீர்களா என்று மாணவருக்கே சொல்லி இருக்க மாட்டீர்கள் தானே? வன்னி அரசு தூக்கம் வரல தோழர் அதிகாரிகளின் ஈகோவை விட ஒரு மாணவனின் உரிமையும் உயிரும் மேலானது தோழர். 🙏

Milton

87,567 Aufrufe • vor 1 Monat

Milton_Off's profile picture

ஐயோ பாவிகளா… வேண்டாம் டா விடுங்கடா… ரொம்ப அருவெறுப்பா இருக்குடா உங்கள நினச்சா… இறந்தவர்கள் யார்னு எங்களுக்கு எப்படி தெரியும்? தவெக நிகழ்வுக்கு தான் வந்தாங்கனு எத வச்சு முடிவு பண்ணீங்க? யாரோட பொணத்தையோ எடுத்து இதுல செத்ததா கணக்கு காட்டுறீங்களா?னு விஜய் தரப்பு வக்கீல் கேக்குறாரு…😰 ஆதவ் அர்ஜூன் இத கோர்ட்ல வேற சொல்லிருக்காராம் 😑 இத சொல்ல நாக்கு கூசலயா..?! விஜய பாக்க எவ்வளவு ஆசையா வந்த கூட்டம் டா அது… ஒவ்வொருதனும் Social Media ல Whatsapp Groupல தன்னோட போட்டோவ வீடியோவ போட்டு கொண்டாடிகிட்டு இருந்துருக்கான்டா… மூச்சு திணறி மயக்கம் போட்ட பிறகு கூட்டத்துல இருந்து ஆம்புலன்ஸ புக் பண்ணி, கூட இருந்தவங்க குடும்பத்துக்கு தகவல் சொல்லி, வந்தவங்க ‘விஜய பாத்துட்டு வரேன்னு சொல்லி கிளம்புனான் பொணமா வந்துட்டானே’னு கதறுன அழுகுரல் ஓலம் எல்லாம் காதுலயே நிக்கிதே டா பாவிகளா…! எப்டிடா பொய் சொல்லி கழட்டி விட மனசு வந்தது உங்களுக்கு..?! இது கட்சியா 💦

Milton

450,324 Aufrufe • vor 1 Jahr

Milton_Off's profile picture

ஆய்வு மாணவர் பாரதிதாசன் தனக்கான கல்வித்தொகை கிடைக்க துணை நின்ற திமுக தலைவர் M.K.Stalin அவர்களையும், எதிர்கட்சித்தலைவர் Udhay அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லி AIIMSல் ஒரு ஆய்வாளர் பாரதிதாசனுடைய ஆய்வை பார்த்துவிட்டு, “எப்படிங்க மூளைல Research!? செலவு ரொம்ப ஆகுமே? யாருங்க தமிழ்நாட்டுல இதுக்கு Sponsor?!” என ஆச்சர்யமாக கேட்டதற்கு “எங்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அண்ணல் அம்பேத்கர் அயலக உதவித்திட்டம் மூலமா படிக்கிறேன். அரசாங்கமே என்னோட ஆய்வு செலவ கொடுத்துவாங்க”னு சொன்னதும், கேள்வி கேட்டவரு மிரண்டு போயி “வாவ் சூப்பர் Bro வாழ்த்துகள்”னு வாய் அடச்சு போயிருக்காரு. இந்த செய்தியை கிளம்புறதுக்கு முன்னாடி எழுந்து நின்னு பாரதிதாசன் சொல்லும் போது, திமுக தலைவர் கண்ணுல அவ்வளவு சந்தோஷம்… பாரதிதாசன் கைய இறுக பிடிச்சு, “நல்லா படிங்க நான் இருக்கேன். எந்த பிரச்சனையையும் உங்க தலைல ஏத்திக்காதீங்க, எதுனாலும் சொல்லுங்க” ன்னாரு. பாரதிதாசன் கண்ணில் அத்தனை சந்தோசம் 🥹 அதே நம்பிக்கையை அதே வார்த்தைகளில் எதிர்கட்சித்தலைவரும் கொடுத்திருக்கிறார்..! ❤️ கல்வியே நமக்கான ஆயுதம்…!

Milton

21,862 Aufrufe • vor 19 Tagen

Milton_Off's profile picture

சென்ற ஆட்சியில் கவின் படுகொலை செய்யப்பட்டபோது, திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்த விசிக தலைவர் திருமாவை குறிப்பிட்டு “எங்க தலைவன் டெல்லில இருக்காரு அவரு எங்களுக்காக வருவாரு”னு நம்பிக்கையாக பேசிய குடும்பம், இன்று அதே தலைவர் ஆளுங்கட்சியாக அரசு அதிகாரத்தில் பங்கு வகிக்கும் போது “இந்த அரசு கொலையாளியை பாதுகாப்பதாக” கண்ணீர் விட்டு கதறி காத்திருப்பு போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறது… விஜய்யிடம் பேசியோ/போராடியோ நீதி பெற்றுத்தர வேண்டிய எழுச்சித்தமிழர் இன்னமும் “நான் ஏன் தவெக கூட்டணிக்கு வந்தேன்” என அவரையே அவர் நம்பவைக்க மேடைக்கு மேடை போர் அடித்துக்கொண்டு இருக்கிறார்.

Milton

34,798 Aufrufe • vor 1 Monat