
Niranjan kumar
@niranjan2428 • 111,369 subscribers
Independent Journalist. @TheCapital01 Writing For #Vikatan TV panelist Ex @puthiyathalaimuraiTv நூலாசிரியர்: #ஏர்செய்தபோர் #இந்தியாவென்றது
Shorts
Videos

காங்கிரஸ் கட்சிக்கு அதன் தலைமை அலுவலகத்தில் வைத்து விபூதி அடிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 வரிகள் மட்டுமே பாடப்பட்டு வரும் நிலையில், தலைமையகத்தில் பாடல் குழுவினர் முழுப் பாடலையும் பாடி முடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடல் குழுவினர் முதல் 2 வரிகளுடன் நிறுத்தாமல், தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் அனைத்து வரிகளையும் முழுமையாகப் பாடத் தொடங்கினர்.பாடலின் நீளம் அதிகரிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பாடலை இத்துடன் நிறுத்துமாறு கைகளால் சைகை காட்டினர். தலைவர்கள் சைகை செய்தபோதிலும், பாடல் குழுவினர் பாடலை இடையில் நிறுத்தாமல் முழுமையாகப் பாடி முடித்தனர்
Niranjan kumar127,556 views • 2 months ago

தமிழ்நாட்டை விமர்சித்த ஆந்திர MP... ராகுல் காந்தியின் ரியாக்ஷன்! 🚨 #shorts #neetexam #DMK
Niranjan kumar139,622 views • 3 months ago
0:27
Sensitive content
This media may contain sensitive content.

விழுகின்ற ஒவ்வொரு அடியும் இந்திய எதிர்காலத்தின் மீது விழுகிறது
Niranjan kumar142,810 views • 3 months ago

Warning Post: உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், போதை கலந்த பாலை கொடுத்து கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி பிறகு அவரது கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான் சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை செய்துள்ளார் கள்ள உறவை கணவன் தட்டிகேட்டதால் ஆத்திரத்தில் மனைவி மெஹர் ஜஹான் இக்கொடுமையை செய்துள்ளார் ஏற்கனவே பல முறை இதே தகராறில் கணவனை அடித்து துன்புறுத்தியிருக்கிறார், இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வர முன்னெச்சரிக்கையாக காமிரா வாங்கி அறையில் பொருத்தியுள்ளார் கணவர் இக்காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்
Niranjan kumar999,435 views • 2 years ago

நாடாளுமன்றத்தில் கனிமொழியின் ஆவேசம்! சபாநாயகரின் கிண்டலுக்கு மரண மாஸ் ரிப்ளை!
Niranjan kumar84,986 views • 6 months ago

அமித் ஷாவை சந்தித்து விட்டு முகத்தை மூடிய படி சென்ற எடப்பாடி😱🫣😳 #eps #bjp #admk
Niranjan kumar131,939 views • 1 year ago