Niranjan kumar's banner
Niranjan kumar's profile picture

Niranjan kumar

@niranjan2428 • 111,369 subscribers

Independent Journalist. @TheCapital01 Writing For #Vikatan TV panelist Ex @puthiyathalaimuraiTv நூலாசிரியர்: #ஏர்செய்தபோர் #இந்தியாவென்றது

Shorts

ஹிந்தியில் பேசிய திராவிட போர்வாளின் மகன் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்தும் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சியின் ஹிந்தி மொழியில் பேசிய எம்.பி. துரை வைகோ 🙄🙄🙄

23,259 просмотров

அண்ணா உங்கள் மூளை காது வழியே வழிவதால் அடைத்துக்கொண்டது என நினைக்கிறேன்! கீழ்பாக்கத்தில் மருத்துவர் அம்மஞ்சல்லி என்பவர் இருக்கிறார்! போனீர்கள் என்றால் மொத்தமாக வழிவதை எடுத்து சரி செய்துவிடுவார். சீக்கிரம் போங்கள்! 🙏🙏

69,005 просмотров

எந்த கேள்விக்கும் முதல்வரிடம் பதில் இல்லை

53,029 просмотров

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறும் நிலையில் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடந்த காலங்களில் பேசிய வாக்கியங்களை கொண்ட போஸ்டர்கள் டெல்லியின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ள திமுக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி குறித்து முன்வைக்கும் விமர்சனங்களும் இந்த போஸ்டர்களில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது இந்தியா கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் எதிரான மனநிலையை கொண்டவர்கள் என்று ஹிந்தியில் வாக்கியங்களாக அந்த போஸ்டர்களில் எழுதப்பட்டுள்ளது

38,268 просмотров

Yes today we have witnessed one the Greatest cricketer in the universe And his name is Mahendra Singh DHONI #GOAT𓃵 #DHONI𓃵

153,181 просмотров

3 புதிய கிரிமினல் சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்கள் முழுதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது பல இடங்களில் வரிசை வரிசையாக நின்று மக்கள் Panic Buying செய்கிறார்கள் பெட்ரோல் டீசல் கிடைவில்லை என்றால் பம்ப் ஊழியர்களிடம் சண்டை இடுகின்றனர். ஓரிரு நாளில் நிலைமை சீரடையவில்லை என்றால் சிரமம் தான்...

136,553 просмотров

புதிய நாடாளுமன்றத்தில் குரங்கு!!! புதிய நாடாளுமன்றத்திற்குள் குரங்கு புகுந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் புகுந்து அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்து சாவகாசமாய் சுற்றி திரிந்துள்ளது ஏற்கனவே மழைநீர் ஒழுகிய விவகாரம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரக்கூடிய நிலையில் இது சம்பந்தமான காட்சிகளும் தற்பொழுது வைரலாகி வருகிறது #PT #ParliamentHouse

84,079 просмотров

கரூர் துயர சம்பவ விசாரணைக்காக Delhi CBI Office உள்ளே விஜய், வெளியே TVK தொண்டர்கள் உற்சாகம் இடம் தெரியாமல் Vibe செய்தனர் 🤦🤣😂😅 #JanaNayagan #TVK #vijay #CBI

36,609 просмотров

அரசுப் பேருந்தில் 'தக்காளி வெற்றிக் கழகம்'?

11,445 просмотров

பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சைக்கிளில் செல்லும் காவலர்கள் திருடர்களை எப்படி பிடிப்பார்கள் என நெட்டிசன்கள் கிண்டல்

14,548 просмотров

Videos

niranjan2428's profile picture

காங்கிரஸ் கட்சிக்கு அதன் தலைமை அலுவலகத்தில் வைத்து விபூதி அடிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 வரிகள் மட்டுமே பாடப்பட்டு வரும் நிலையில், தலைமையகத்தில் பாடல் குழுவினர் முழுப் பாடலையும் பாடி முடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடல் குழுவினர் முதல் 2 வரிகளுடன் நிறுத்தாமல், தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் அனைத்து வரிகளையும் முழுமையாகப் பாடத் தொடங்கினர்.பாடலின் நீளம் அதிகரிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பாடலை இத்துடன் நிறுத்துமாறு கைகளால் சைகை காட்டினர். தலைவர்கள் சைகை செய்தபோதிலும், பாடல் குழுவினர் பாடலை இடையில் நிறுத்தாமல் முழுமையாகப் பாடி முடித்தனர்

Niranjan kumar

127,556 просмотров • 2 месяцев назад

விழுகின்ற ஒவ்வொரு அடியும் இந்திய எதிர்காலத்தின் மீது விழுகிறது
0:27

Sensitive content

This media may contain sensitive content.

niranjan2428's profile picture

Warning Post: உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், போதை கலந்த பாலை கொடுத்து கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி பிறகு அவரது கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான் சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை செய்துள்ளார் கள்ள உறவை கணவன் தட்டிகேட்டதால் ஆத்திரத்தில் மனைவி மெஹர் ஜஹான் இக்கொடுமையை செய்துள்ளார் ஏற்கனவே பல முறை இதே தகராறில் கணவனை அடித்து துன்புறுத்தியிருக்கிறார், இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வர முன்னெச்சரிக்கையாக காமிரா வாங்கி அறையில் பொருத்தியுள்ளார் கணவர் இக்காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

Niranjan kumar

999,435 просмотров • 2 лет назад

niranjan2428's profile picture

கவுண்டம்பாளையம்

Niranjan kumar

382,541 просмотров • 2 лет назад