Praveen Kumar G.L💚🧡's banner
Praveen Kumar G.L💚🧡's profile picture

Praveen Kumar G.L💚🧡

@praveen_kgl • 11,448 subscribers

Traveller 🇮🇳 | Politics & Public Affairs| Ground realities | Independent Opinion's | Nation first | Software Engineer | Business Analyst | 🚩BJP (IT)💚🧡

Shorts

விநாயகர் வேலையை காட்டிட்டார்...!! 🤣🤣🤣

விநாயகர் வேலையை காட்டிட்டார்...!! 🤣🤣🤣

26,976 görüntüleme

பன்றிஸ்தான் போர் விமானத்தை வீழ்த்திய நமது ராணுவ வீரர்... #OperationSindoor #IndiaPakistanWar #IndianArmy

175,981 görüntüleme

என் பொண்ணு லண்டனில் படிக்கிறாள், நம்ம வட்டச் செயலாளர் பூச்சி முருகன் பொண்ணு, மாவட்ட செயலாளர் முருகேசன் பொன்னூ, சேகர் பாபு பையன் இப்படி நம்ம கட்சிக்காரர்கள் பிள்ளைகள் எல்லாம் லண்டன்ல தான் படிக்கிறாங்க , என் பொண்ணு தான் அந்த கேன்க்கு லீடர்.. அவளுக்கு தமிழ், ஹிந்தி , ஆங்கிலம் , பிரஞ்சு என்று நான்கு மொழி தெரியும்: ஆ ராசா புகழாரம். உங்க பிள்ளைகள் எல்லாம் லண்டனிலும் அமெரிக்காவின் படிக்கிறார்கள், நான்கு மொழி படிக்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு மொழிக்கு மேலே படித்தால் மாணவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள், தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைகள் தமிழ் மொழியை மட்டும் படித்து கடைசி வரை பானை சட்டியை சுரண்ட வேண்டும்.. நல்லா இருக்குது உங்க திராவிட கல்விக் கொள்கை... திண்டுக்கல் லியோனி, சுப வீரபாண்டியன் போன்ற கலிசடைகள் அமைத்துக் கொடுத்த பாடத்திட்டத்தில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க நீங்கள் என்ன மடையர்களா...

27,765 görüntüleme

ஈரான் நெடி இங்கேயும் வீச ஆரம்பித்து விட்டது.. 👇👇👇

54,042 görüntüleme

கரப்பான் பூச்சியின் ஜந்தர் மந்தர் நாடகத்துக்கு தினசரி செலவு: சற்றேறக் குறைய ₹ 2,64,500. இதுவரை 8 நாட்களாக நாடகம் தொடர்கிறது. நாள் முழுவதும் யூடியூபர்கள் உட்பட சுமார் 150 பேர் அங்கு இருந்து வருகின்றனர். ஆனால் உணவு நேரங்களில் மட்டும் எண்ணிக்கை சுமார் 300 பேராக அதிகரித்து விடுகிறது. குத்து மதிப்பான தினசரி உணவு மற்றும் சிற்றுண்டிச் செலவுகள்: 1) -காலை உணவு: ₹100 × 300 = ₹30,000 2) -மதிய உணவு: ₹200 × 300 = ₹60,000 3) -மாலை சிற்றுண்டி: ₹100 × 300 = ₹30,000 4) -இரவு உணவு: ₹200 × 300 = ₹60,000 5) -பழங்கள், ஃப்ரூட்டி மற்றும் இதர சிற்றுண்டிகள்: ₹100 × 300 = ₹30,000 நாள் ஒன்றுக்கு சிற்றுண்டி & உணவு, நொறுக்குத் தீனிகளின் மொத்தச் செலவு: மட்டும் ₹2,10,000 இதர தினசரி செலவுகள்: 1) -கூடாரம் & மேடை: ஒரு நாளைக்கு ₹3,000 2) -மைக் & ஒலி அமைப்பு: ₹2,000/நாள் 3) -கழிவறை சுத்தம் செய்தல்: ₹1,500/நாள் 4) -மாணவர் சங்கம்: ₹200 × 150 = ₹30,000/நாள் 5) -குடிநீர்: 150 நபர்கள் × 5 புட்டிகள் = 750 புட்டிகள் × ₹20 = ₹15,000/நாள் 6) -சிகரெட்டுகள்: ₹3,000/நாள் இதர செலவுகள் மொத்தம்: ₹54,500/நாள் ஒரு நாளுக்கான உத்தேச மொத்த செலவு: ₹2,64,500 8 நாட்களுக்கான உத்தேச மொத்த செலவு: ₹21,16,000 கிடைத்துள்ள தகவல்களின்படி, 1) முகமது ஜுனைத் ஒரு மொபைல் பழுது பார்க்கும் கடையையும், 2) சர்தார் ஜி ஒரு கேட்டரிங் சேவையையும் நடத்தி வருகின்றனர். ஜுனைத் மற்றும் சர்தாரால் உண்மையி லேயே ₹ 21 லட்சத்திற்கும் அதிகமான தொகையைத் தாங்களாகவே செலவு செய்ய முடியுமா? யார் இந்த நாடகத்துக்கு நிதி வழங்குபவர்?

23,628 görüntüleme

#இலங்கையில் சம்பவம் இழுத்துச் செல்லும் #காட்டு வெள்ளத்தில் சிறுத்தை ஒன்றுக்கு பாதுகாப்பு கொடுக்கும் மனிதனேயம் உள்ள யானை ஒன்று...

34,305 görüntüleme

பட்டமளிப்பு விழாவில் #DMK_ஒழிக💥 என கோஷம் எழுப்பிய மாணவர்கள்.. #DMKFailsTN

23,587 görüntüleme

நண்டு சுன்டெல்லாம் அடிச்சி வெளயாடுது.. அடேய் நான் பாவம்டா.. இது யாரோட மைண்ட்வாய்ஸா இருக்கும்.. அயர்ன் ஹான்ட்..😜😜😜

16,737 görüntüleme

மலை.. அண்ணாமலை..!!🔥🔥🔥

மலை.. அண்ணாமலை..!!🔥🔥🔥

10,491 görüntüleme

#அண்ணாமலையை, பார்த்தே ஆகணும், அடம் பிடிக்கும், அடுத்த தலைமுறை 🚩 #Annamalai4Coimbatore

10,790 görüntüleme

Videos

praveen_kgl's profile picture

யோவ் என்னய்யா இது இப்படி பேசுற...!!??😳😳😳 எங்க ஊரு கூலிபான்ஸ் கேட்டானுங்கன்னா தொங்கிருவானுங்களே... என்ன கொடுமை சரவணன் இது..!!?🥺🥹 இப்படி ஆவானுங்கன்னு நினைச்சு கூட பாக்கலயே. 😍😍🤣😂 நான் மோடிஜிடம், தாலிபானுக்கு சில டாலர்களைக் கொடுத்தால், நாங்களும் காபூல், கந்தகார் மற்றும் ஹெல்மண்டில் #சிவபெருமானுக்கும் #விஷ்ணு மற்றும் #தேவிக்கும் #கோயில்களைக் கட்டுவோம் என்று கூறியுள்ளேன். இதன் மூலம் இந்தியாவில் உள்ள பக்தர்கள் #ஆப்கானிஸ்தானில் #ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள முடியும். நாங்கள் இங்கே 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷங்களை எழுப்புகிறோம். மோடிஜிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம், ஏனென்றால் மோடியை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

Praveen Kumar G.L💚🧡

19,601 görüntüleme • 6 gün önce

praveen_kgl's profile picture

பெங்களூரைச் சார்ந்த நிறைய நிறுவனங்கள் குறைந்த விலையில் நல்ல தரமான மதுபானங்களை டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தர தயாராக இருந்தும் உங்கள் கட்சிக்காரர் ஜெகத்ரட்சகன் அவர்களின் மது தயாரிப்பு நிறுவனமான Accord Distillers ன்னும் நிறுவனத்திடம் இருந்து மட்டும் 34 சதவீத மதுவை ஏன் சார் வாங்கினீர்கள் அதுவும் தரம் குறைந்தது அதிக விலை கொடுத்து?, வீட்டில் உங்க அப்பா சும்மா இருக்கிறார் அவர் கிட்ட கேட்டு சொல்லுங்க... தரம் குறைந்த மதுவை குடித்து இன்று தமிழ்நாட்டின் நிறைய பேர் கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள், இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார், தைரியம் இருந்தா கேட்டு சொல்லுங்க சார்.. இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான மது தயாரிப்பு நிறுவனங்கள் இருந்த போதும் உங்க கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மட்டும் 34 சதவீத மது பாட்டில்களை ஏன் சார் வாங்கினீர்கள்? எங்க கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் என்று யாருக்கும் மது தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை.. உங்களால் அப்படி சொல்ல முடியுமா? : கக்கூஸ் போராளியை பொளந்து கட்டிய அமைச்சர்

Praveen Kumar G.L💚🧡

68,722 görüntüleme • 2 ay önce