
Praveen Kumar G.L💚🧡
@praveen_kgl • 11,448 subscribers
Traveller 🇮🇳 | Politics & Public Affairs| Ground realities | Independent Opinion's | Nation first | Software Engineer | Business Analyst | 🚩BJP (IT)💚🧡
Shorts
Videos

யோவ் என்னய்யா இது இப்படி பேசுற...!!??😳😳😳 எங்க ஊரு கூலிபான்ஸ் கேட்டானுங்கன்னா தொங்கிருவானுங்களே... என்ன கொடுமை சரவணன் இது..!!?🥺🥹 இப்படி ஆவானுங்கன்னு நினைச்சு கூட பாக்கலயே. 😍😍🤣😂 நான் மோடிஜிடம், தாலிபானுக்கு சில டாலர்களைக் கொடுத்தால், நாங்களும் காபூல், கந்தகார் மற்றும் ஹெல்மண்டில் #சிவபெருமானுக்கும் #விஷ்ணு மற்றும் #தேவிக்கும் #கோயில்களைக் கட்டுவோம் என்று கூறியுள்ளேன். இதன் மூலம் இந்தியாவில் உள்ள பக்தர்கள் #ஆப்கானிஸ்தானில் #ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள முடியும். நாங்கள் இங்கே 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷங்களை எழுப்புகிறோம். மோடிஜிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம், ஏனென்றால் மோடியை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
Praveen Kumar G.L💚🧡19,601 views • 6 days ago

டெல்லி போலீஸ் ஆன் 🔥🔥🔥. NAHA BORA 😂😂🤣 செம சாத்து...!! வாழ்த்துக்கள் டெல்லி போலீஸ் 🙏🙏🙏
Praveen Kumar G.L💚🧡52,406 views • 18 days ago

மேற்கு வங்க முதல்வர் ஸ்ரீசுவேந்து அதிகாரி, தனது பவானிபூர் தொகுதியில் இருக்கும் ராமகிருஷ்ண மடத்தின் ஒரு கிளையான கடாதர் ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார். அவருக்கு அன்பு நிறைந்த வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதையும், அவர் தலைமை ஸ்வாமியின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்...
Praveen Kumar G.L💚🧡264,434 views • 5 months ago

எங்களது முதல் எதிரி திமுக தான் என்பதை வெளிப்படுத்திய நம் தலைவர் அஸ்வத்தாமன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் திமுக தான் நமது முதல் எதிரி இப்போது இரண்டாவது எதிரியாக தவெக வந்துள்ளது இந்த இரண்டையும் எதிர்த்து களம் ஆடுவதுதான் நமது வேலை என்பதை சுட்டி காட்டிய அஸ்வத்தாமன் ஜி அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்
Praveen Kumar G.L💚🧡90,793 views • 2 months ago

"ஏய் தள்ளாத என்னை.. இவரு ஆனந்த் சார் விசுவாசி.. அவரு சொல்றவங்களுக்கு தான் பதவி.. இங்க உழைச்சவங்களுக்கு எல்லாம் பதவி இல்ல.." - விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் த.வெ.க. மாவட்ட செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகி.. மற்ற நிர்வாகிகள் சமரசம் செய்ய முயன்றும் நியாயம் கேட்டு நடுரோட்டில் காரை மறித்து நின்றதால் பரபரப்பு..
Praveen Kumar G.L💚🧡106,407 views • 3 months ago

பெங்களூரைச் சார்ந்த நிறைய நிறுவனங்கள் குறைந்த விலையில் நல்ல தரமான மதுபானங்களை டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தர தயாராக இருந்தும் உங்கள் கட்சிக்காரர் ஜெகத்ரட்சகன் அவர்களின் மது தயாரிப்பு நிறுவனமான Accord Distillers ன்னும் நிறுவனத்திடம் இருந்து மட்டும் 34 சதவீத மதுவை ஏன் சார் வாங்கினீர்கள் அதுவும் தரம் குறைந்தது அதிக விலை கொடுத்து?, வீட்டில் உங்க அப்பா சும்மா இருக்கிறார் அவர் கிட்ட கேட்டு சொல்லுங்க... தரம் குறைந்த மதுவை குடித்து இன்று தமிழ்நாட்டின் நிறைய பேர் கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள், இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார், தைரியம் இருந்தா கேட்டு சொல்லுங்க சார்.. இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான மது தயாரிப்பு நிறுவனங்கள் இருந்த போதும் உங்க கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மட்டும் 34 சதவீத மது பாட்டில்களை ஏன் சார் வாங்கினீர்கள்? எங்க கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் என்று யாருக்கும் மது தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை.. உங்களால் அப்படி சொல்ல முடியுமா? : கக்கூஸ் போராளியை பொளந்து கட்டிய அமைச்சர்
Praveen Kumar G.L💚🧡68,722 views • 2 months ago

அடி என்று வாங்காதீர்கள்..!! தர்ம அடியென்று கேட்டு வாங்குங்கள்.. டெல்லி போலீஸ் 🤣🤣🤣
Praveen Kumar G.L💚🧡54,844 views • 3 months ago

காலம் செய்யும் மாயங்கள்..!! இது காளிகட் காளி கோயில். இது தான் கொல்கத்தாவின் அடையாளம். மம்தா பானர்ஜி முதல்வராக இருந்த பொழுது இந்த கோயிலுக்கு வரும் பொழுது ஒட்டு மொத்த கோயிலும் அவருடைய செக்யூரிட்டி ஆபிசர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்து விடும். அவர் சாமி கும்பிட்டு வருகின்ற வரை பக்தர்கள் வெளியில் காத்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நேற்று காளிகட் கோயிலுக்கு சென்ற மம்தா பானர்ஜி பக்தர்கள் சாமி கும்பிட்டு வெளி வரும் வரை அவர் காத்து இருக்க வேண்டியதாகி விட்டது. இது தாங்க காலம் செய்கின்ற மாயம்.🤣🤣🤣
Praveen Kumar G.L💚🧡74,051 views • 4 months ago
