PriyaKumar A's banner
PriyaKumar A's profile picture

PriyaKumar A

@ProudTamizhan1 • 35,837 subscribers

If the truth makes you uncomfortable, don't blame the truth. Blame the lie that made you comfortable ❤️

Shorts

மேடையில MGR பெயரை, JJ பெயரை சொல்லி பிச்சையெடுத்தா, அதிமுக தொண்டன் பின்னாடியே வந்துடுவான் ணு சொல்லி அண்ணாவ ஏமாத்துனவன் எவன்டா? மாவட்ட செயலாளரை தொட்டதுக்கே🔥🔥

70,097 просмотров

சகோதரி, நீங்களும் ஒரு பொண்ணு தானே, என்னை திட்டணும்னா என்னை திட்டலாமே, Female anchors யை இவ்வளவு தவறாக நாதக தங்கை நீங்கள் சித்தரிக்கலாமா? தகவலுக்கு : அந்த தங்கைக்கு என் அம்மாவின் பெயர். அவங்களை பெயர் சொல்லி கூப்பிடாமல் வாங்க மா, சொல்லுங்க மா என்று வீடியோக்களில் நான் அழைத்த காரணமும் அதுதான்.

163,182 просмотров

அங்கிள் : அய்யய்யோ! மைனாரிட்டி ஓட்டுக்காக நான் கருப்பு சட்டை போட்டு பண்ண Delimitation Stunt எல்லாம் என் கண்ணு முன்னாடியே கருகி வீணா போகுதே.... அடேய் யாராச்சும் சொல்லி நிறுத்த சொல்லுங்கடா 😂😂

62,183 просмотров

Introverts showing anger is very rare, but when they loose temper.... I can relate ❤️ 🙌

50,121 просмотров

தமிழர் தலைமை அதிமுகவை கூறுபோட்டு அழித்து, மறுபக்கம் திமுகவை உயிர்ப்போட வச்சு, அதை எதிர்க்கிற மாதிரி பல தேர்தலுக்கு Survive ஆக திட்டம் போடுறானுங்க. அத பண்றது அவங்க திறமை. தப்பில்ல. ஆனா இதையே சவாலா எடுத்துக்கிட்டு, ADMK தொண்டர்கள், ஒருநாள் இந்த சீனை Recreate பண்ணனும் ணு ஆசைப்படுறேன்.

35,614 просмотров

திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையை குறைக்க, ஆட்சிக்கு வந்த உடனே ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 வழங்குவோம். - EPS 🌱✅ கடைசி ஆயுதத்தையும் ஸ்டாலின் யூஸ் பண்ணி முடிக்கட்டும் ணு பொறுமையா Wait பண்ணி, கடைசியா ஏவுகணையை இறக்கிட்டாப்ள Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK 😀

40,636 просмотров

அறிவாலயத்தில் தொகுதிப்பங்கீடு எவ்வளவு கேவலமாக நடக்கும் என்பதை அப்பட்டமாக போட்டு உடைத்த தோழர் திருமா.

32,709 просмотров

சின்னது kept on abusing him disrespectfully for 5 years. சித்தப்பு took only 50 seconds for that kid.

30,799 просмотров

"ஸ்டாலின் ணு சொன்னாலே வயிரெல்லாம் பத்தி எரியுது.... போ". தாய்மார்கள் on 🔥

17,523 просмотров

"இனி எவரும் அழவேண்டாம்" என்று அங்கே ஒரு அழுகுரல் சத்தம் கேட்டது.... பிறந்தான்... பிறந்தான்... சமரசம் இல்லா ஒரு மாவீரன் பிறந்தான் 🐯🔥 #தமிழினத்தலைவர்71

15,923 просмотров

Videos

ProudTamizhan1's profile picture

காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம்! உதய் கொடுத்த யோசனைக்கு விஜய் ஆதரவு. ஏன் கடுமையாக கோபப்பட்டார் EPS? வெளிநடப்பு செய்து, கவன ஈர்ப்பை கொண்டு வந்து, அதை செய்தியாக்கி, ஏன் பிரச்சனை பண்ணனும்? ஏனென்றால், இந்த வீடியோவில் EPS சொல்லும் கீழ்ப்படுகை மாநிலம் vs மேல்ப்படுகை மாநிலம் சம்மந்தமாக உச்சநீதிமன்றம் நமக்கு கொடுத்த தீர்ப்பை சட்டரீதியாக Challenge பண்ணும் நேரத்துக்காக கர்நாடக அரசு காத்திருக்கிறது. இந்த நிலையில் புதிய நடுவர் மன்றத்தை அமைப்பது, அவர்கள் பிளானை எளிமையாக்கிவிடும். அனுபவமற்ற உதய்க்கும், விஜய்க்கும் இதன் தீவிரத்தன்மை புரியாது என்பதே EPS யின் கோபம்.

PriyaKumar A

49,545 просмотров • 4 месяцев назад