
PriyaKumar A
@ProudTamizhan1 • 35,837 subscribers
If the truth makes you uncomfortable, don't blame the truth. Blame the lie that made you comfortable ❤️
Shorts
Videos

Day by day நம்ம நியூஸ் மீடியா தரம் கன்னடா படத்த விட மட்டமா போயிட்டு இருக்கு. என்ன கருமம்யா அது News Tamil 24x7 ?
PriyaKumar A57,347 görüntüleme • 29 gün önce

ஈவு இரக்கம் இல்லாம மிதிக்கிறாரு 👌🔥 வெற்றி தோல்வி வரும் போகும். ஆனா இந்த Aggression தான் இனி அதிமுகவுக்கு தேவை. நாங்களும் அதிமுகதான் எனும் தவெக நாடகம் ஒழியனும். அதிமுகவை திருட நினைச்ச திருட்டு TVK தான் இனி ஜென்ம விரோதி ணு தொண்டர்களிடம் அழுத்தமா பதிவு பண்ணிட்டே இருக்கணும்.
PriyaKumar A36,409 görüntüleme • 26 gün önce

Hard Disk மேட்டர், எல்லாரும் நினைச்சதை விட பெரிய விஷயமா இருக்கும் போல இருக்கு...
PriyaKumar A157,842 görüntüleme • 4 ay önce

ஓஹோ! அப்போ ஸ்டாலின் இன்னைக்கு ஆதரவு கொடுக்க சொல்லிட்டு, நாளைக்கு வாபஸ் வாங்க சொன்னாலும் பண்ணுவீங்கல்ல? விசிக + கம்யூ + IUML, இந்த கும்பல் ஆதரவோடு ஒருவேளை விஜய் ஆட்சியே நடத்தினாலும், அது பெருந்தன்மையுடன் புனிதர் ஸ்டாலின் போட்ட பிச்சை ணு 5 வருசமும் மீடியாவுல உருட்டுவாங்க.
PriyaKumar A142,086 görüntüleme • 5 ay önce

எவ்வளவு Cheap ஆன வேலைகளை செஞ்சிருந்தாலும், கடைசில மூஞ்சிய பாவமா வச்சிக்கிட்டு வந்து எங்க அக்கா, அம்மா, தாய்மார்கள், தங்கைகள் ணு போலியா வசனம் பேசுனா மக்கள் ஏமாந்துடுவாங்க என்று நம்பும் விஜய்யின் Over Confidence சல்லி சல்லியா நொறுங்கி விழனும். இந்தமுறை விட்றாதீங்க மக்களே 🫵
PriyaKumar A24,899 görüntüleme • 27 gün önce

அன்று ஐயா எடப்பாடியாரின் பிறப்பைப் பற்றி இழிவாக பேசினார் ஆ. ராசா. அப்போது தாய்மார்கள் முன்பு கண்ணீர் சிந்தினார் EPS! இன்று அதே ஆ. ராசாவால் இந்தக் குடும்பம் நாறிக்கொண்டு இருக்கிறது. ஆ. ராசா பேசியதைக் காட்டி EPS ஏறி மிதிக்கிறார். ஸ்டாலின் கலங்குகிறார். காலம் கருணையற்றது ✅🔥
PriyaKumar A115,967 görüntüleme • 6 ay önce

விஜய் ஏன் மன்னிப்பு கேட்கல? அட பைத்தியம்! எங்களுக்கு சதி நடந்திருக்கு ணு சந்தேகப்பட்டு, சிபிஐ விசாரணை வேணும் ணு கோர்ட்டுக்கு போனவன் எவனாவது வீடியோல மன்னிப்பு கேப்பானா? அப்படி மன்னிப்பு கேட்டா, நீ பைத்தியமா ணு கோர்ட் கேட்காதா? TVK's stand is that, they are also victims.
PriyaKumar A192,801 görüntüleme • 1 yıl önce

காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம்! உதய் கொடுத்த யோசனைக்கு விஜய் ஆதரவு. ஏன் கடுமையாக கோபப்பட்டார் EPS? வெளிநடப்பு செய்து, கவன ஈர்ப்பை கொண்டு வந்து, அதை செய்தியாக்கி, ஏன் பிரச்சனை பண்ணனும்? ஏனென்றால், இந்த வீடியோவில் EPS சொல்லும் கீழ்ப்படுகை மாநிலம் vs மேல்ப்படுகை மாநிலம் சம்மந்தமாக உச்சநீதிமன்றம் நமக்கு கொடுத்த தீர்ப்பை சட்டரீதியாக Challenge பண்ணும் நேரத்துக்காக கர்நாடக அரசு காத்திருக்கிறது. இந்த நிலையில் புதிய நடுவர் மன்றத்தை அமைப்பது, அவர்கள் பிளானை எளிமையாக்கிவிடும். அனுபவமற்ற உதய்க்கும், விஜய்க்கும் இதன் தீவிரத்தன்மை புரியாது என்பதே EPS யின் கோபம்.
PriyaKumar A49,545 görüntüleme • 4 ay önce

விஜய் ஒரு கூத்தாடி. - ஆளூர் ஷாநவாஸ் அப்போ இது யாரு? பால கிருஷ்ணாவா?
PriyaKumar A202,910 görüntüleme • 1 yıl önce

செருப்ப கழட்டி அடிச்சிட்டான். Jebakumar Arulnathan நீங்க தான்டா சைக்கோ 🔥
PriyaKumar A76,656 görüntüleme • 7 ay önce