
Rajeswari Nesan
@queenrajeeee • 24,980 subscribers
Single Mother / Movie 🍿🎥 lover / Complete movie masala / I am adult so no restriction in comment / History reader / Subscribe and support 🙏
Shorts
Videos
0:22
Sensitive content
This media may contain sensitive content.

எதுக்கு இப்படி ட்ரஸ் போடனும், எதுக்கு கைய வச்சி மறைக்கனும் #AnnaRajan
Rajeswari Nesan20,754 views • 1 day ago

இது எல்லாக் காலத்துலயும் உள்ளது தான், ச்ச பக்கத்து வீட்டுக்காரி புருஷன் மாதிரி நம்ம புருஷன் இப்படி அன்பா இல்லையேன்னு வருத்தப்படாத பொம்பளயே கிடையாது ஆனால் Genz கிட்ட என்ன பிரச்சனைனா, பக்கத்து வீட்டுக்காரி புருஷனப் பிடிச்சிருந்தா, புள்ள குட்டி புருஷன் எல்லாருக்கும் விஷம் வச்சிட்டு பிடிச்சவன் கூட ஓடிப்போயிடுறாளுங்க கலிகாலம்
Rajeswari Nesan82,864 views • 12 days ago

சும்மா பார்க்க ஸ்டார்ட் பண்ணேன் கடைசி வரைக்கும் ஸ்கிப் பண்ணாம பாத்துட்டேன் ஹாஹா
Rajeswari Nesan148,608 views • 1 month ago
0:25
Sensitive content
This media may contain sensitive content.

பாம்பாய் படத்துல ஹம்மா ஹம்மா பாட்டு கேட்டிருக்கீங்களா அதுல "அந்த கன்னித் தென்றல் ஆடை விலக்கக் கண்கள் கண்டேனே" னு ஒரு வரி வரும் ரொம்ப வருஷமா நானும் என்னென்னவோ 18+ லாம் 🙈 யோசிச்சிருக்கேன் 😆 ஆனால் கொரோனா டைம்ல ரிவாட்ச் பன்னும் போது தான் ஒரு விஷயம் கண்டுபிடிச்சேன் மனிஷா வை பார்க்க அரவிந்த சுவாமி அவங்க ஏரியாவுக்குப் போவார். நிறைய பர்தா பெண்கள் வருவாங்க, அவரால கண்டுபிடிக்க முடியாதப்போ மனிஷா திருப்பிப் பார்ப்பார்ப்பாங்க அப்ப காத்துல பர்தா விலகும், அரவுந்த சுவாமி மனிஷாவின் முகம் கண் எல்லாம் பார்த்துடுவார் இதத்தான் கவிஞர் அப்படி எழுதி வச்சிருக்கார், பர்ஸ்ட் நைட் சாங்ன்றதுனால என் மைண்ட் அப்படி யோசிச்சிட்டு 😆 நீங்க இப்படி யோசிச்சிருக்கீங்களா கமெண்ட்ல சொல்லுங்க
Rajeswari Nesan50,247 views • 16 days ago

ஸ்ரேயா இப்பலாம் க்ளாமர் ன்ற பேர்ல ரொம்ப ஓவரா பாடிய எக்ஸ்போஸ் பண்ற மாதிரி இருக்கு உங்களுக்கு?
Rajeswari Nesan113,173 views • 1 month ago

வரவர நம்ம மக்கள் மேல வெறுப்பாகுது. எதுக்கெடுத்தாலும் Camera வ தூக்கிட்டு போயிடுறாங்க ஒரு பக்கம் மந்திரியவே "நீங்களும் எங்கள மாதிரி மனுஷன்" தானேனு கேள்வி கேட்குறாங்க இன்னொரு பக்கம் சினிமாகாரங்க பின்னாடி ஓடுறாங்க இறந்தவங்க உடலை ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டி காரியங்கள் செய்வாங்க அதையும் விடாம ஷூட் பண்ணுறாங்க திருந்த வேண்டியது நாம் தான்.
Rajeswari Nesan23,961 views • 12 days ago

கஷ்டம் நஷ்டத்தைத் தானே அவர் சொல்றார் இவங்க ஏன் கோவிக்கிறாங்க!
Rajeswari Nesan31,984 views • 22 days ago
0:47
Sensitive content
This media may contain sensitive content.

Goosebumps guarantee 💕 I had happy tears after seeing this TN vs MP
Rajeswari Nesan53,899 views • 1 month ago
0:41
Sensitive content
This media may contain sensitive content.
0:55
Sensitive content
This media may contain sensitive content.
1:19
Sensitive content
This media may contain sensitive content.

Rocky Balboa 🤼♂️ இதெல்லாம் 90s ல SA சந்திரசேகர் சார் ரசிகன் படத்துலையே பண்ணிட்டார்
Rajeswari Nesan36,847 views • 2 months ago

ஒரு பெண்ணாக எனக்கும் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும் ஆனால் பிடிக்கும் என்று சொல்லிக் கொள்ள பயமாக இருந்து வந்தது. காரணம் டான்சி ஊழல் வழக்கு இப்போது புரிகிறது, அது அத்தனை பெரிய குற்றமில்லையாம், இத்தனை ஆண்டுகளாக ஊழல் என்றால் அதிமுக, JJ ஒரு A1 குற்றவாளி என்றெல்லாம் உருட்டிய திமுக இன்று உண்மையை உலகுக்குச் சொல்லியிருக்கிறது ஜெயலலிதா நினைத்திருந்தால் கலைஞருக்கு ஒரு போன் போட்டு சாரி கேட்டு கேஸை வாபஸ் வாங்க வைத்திருக்கலாம் கேஸ் போட்டும், அடிப்பணியாமல் கடைசி வரை கெத்து காட்டிய பெண் சிங்கம் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன். உங்கள் அழிவு ஆரம்பமாகிவிட்டது, இத்தனை ஆண்டுகள் மக்களிடம் பொய் பேசி அரசியல் செய்யும் தீயசக்தி ஒழியும்
Rajeswari Nesan30,047 views • 1 month ago