
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..
@selvachidambara • 67,963 subscribers
அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪
Shorts
Videos

எப்போ பார்த்தாலும் நேராவே போயிட்டு இருக்கிறது போரடிக்குது 🤣🤣🤣
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..42,935 просмотров • 2 дней назад

இது என்ன சினிமாவ விட பயங்கரமா இருக்கு😱
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..112,469 просмотров • 27 дней назад

தேசிய கீதத்தின் பொருள் குழந்தைகளுக்கு எளிதாக புரிவதற்கான வீடியோ 😍👌
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..273,473 просмотров • 2 месяцев назад

இது மாதிரி கும்மி அடிச்சி நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை🤣🤣
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..50,360 просмотров • 28 дней назад
0:38
Sensitive content
This media may contain sensitive content.

சத்ரபதி சம்பாஜி நகர், மகாராஷ்டிரா.... 18 வயதான குணால், தவணை முறையில் ஒரு ஐபோன் வாங்கினான். அதைத் திருப்பிச் செலுத்த மிகவும் சிரமப்பட்டதால், தன் பெற்றோரிடம் தவணையைச் செலுத்துமாறு கூறினான். ஆனால் அவர்களோ, தங்களால் செலுத்த முடியாது என்று கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்து, காவ்டியா மலையில் உள்ள செங்குத்தான பாறை விளிம்பிற்குச் சென்று, தன் உயிரை மாய்த்துக்கொள்வதாக மிரட்டினான். காவல்துறையினர், பெற்றோர் மற்றும் உள்ளூர்வாசிகள் அவனைப் பின்வாங்கச் செய்ய கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராடினர். அவனுடைய தந்தை அவனை விளிம்பிலிருந்து இழுப்பதற்காக அருகில் சென்றபோது, அவன் தந்தையின் கையைப் பிடித்தான். இதனால் இருவரும் நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தனர். தன் கணவனும் மகனும் விழுவதைக் கண்ட மனமுடைந்த தாயும் உடனடியாகக் குதித்தார். மூவரும் உயிரிழந்தனர். நான்கு நாட்களுக்கு முன்னால் கேரளாவில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை தன்னுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் ஆண் நண்பர்களிடம் தன் தாத்தாவை கொலை செய்துவிட்டு பணத்தை எடுத்து வாருங்கள் என்று அனுப்பி இருக்கிறார். அவர்களும் கொலை செய்து விட்டு பணத்தை திருடி பாதி பணத்தில் அந்த பெண்ணிற்கு ஐ போனும் அந்த மாணவர்கள் பைக்கும் வாங்கி இருக்கிறார்கள்.. போதைப் பொருளை விட மிகப் பெரிய போதை இந்த iphone மோகம். கொலை,தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அப்படி அந்த ஐபோனில் என்னதான் இருக்கிறது...
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..48,699 просмотров • 1 месяц назад

திரு anand mahindra கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் 💪💪💪🤣
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..84,721 просмотров • 3 месяцев назад

கேஸ் இல்லாட்டி என்ன மின்சாரத்திலேயே வடை சுடுவோம்... மின்சாரத்தில் இயங்கும் வடைச்சட்டி... இடம் பட்டுக்கோட்டை..👌
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..128,077 просмотров • 6 месяцев назад

கடைசியா அந்த பையனோட க்ளோஸ் பிரண்ட் என்டர் ஆவான் பாருங்க ...அப்போதான் ட்விஸ்ட் இருக்கு...😂😂
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..160,430 просмотров • 8 месяцев назад

தேனி:- முகத்தில் குண்டு பாய்ந்தும் பயங்கரவாதிகளை வீழ்த்திய மாவீரனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு!
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..80,558 просмотров • 4 месяцев назад

நான் கூட ராக்கெட்டுன்னு நினைச்சுட்டேன்...யோவ் சேட்டன்ஸ்😱🤣🤣👌
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..221,342 просмотров • 1 год назад

கார்ட்டூன் படங்களை பார்க்கும் குழந்தைகள் குறைந்துவிட்டார்கள் 😌
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..296,010 просмотров • 2 лет назад

நானும் ஒரு வாக்குச்சாவடி presiding officer தான்... வாக்காளர் ஓட்டு போடக்கூடிய ballet unit, vvpat ஆகியவை ஜன்னல் பக்கம் இல்லாமல்,வாக்காளருடைய கை ஒட்டு போடும் போது ballet unit ல் எந்த பக்கம் செல்கிறது என்பது யாருக்கும் தெரியாதது போலவே அமைப்போம்..ஓட்டு போடுகிறவர்களை தவிர யாருக்கும் நிச்சயமாக தெரியாது.. எனக்குத் தெரிந்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தேர்தல் மிகச் சரியாகவும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நான்கு முறை பயிற்சி தந்து, 100% சிறப்பாக எந்த தவறும் இன்றி நமது தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது என்பது என் ஆணித்தரமான கருத்து...ஒரு மூத்த ஊடகவியலாளர் ஏன் இப்படி தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புகிறார்...
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..70,843 просмотров • 5 месяцев назад