செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..'s banner
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..'s profile picture

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..

@selvachidambara • 68,423 subscribers

அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪

Shorts

வேகம் மட்டுமல்ல விவேகமும் வேண்டும் 💪💪💪

வேகம் மட்டுமல்ல விவேகமும் வேண்டும் 💪💪💪

32,569 次观看

Best mother of the year 🤩🤣🤣

Best mother of the year 🤩🤣🤣

782,270 次观看

நேரம் கிடைத்தால் வரைந்து பாருங்கள் 💪

நேரம் கிடைத்தால் வரைந்து பாருங்கள் 💪

379,294 次观看

ஆண்,பெண் சமத்துவம் இயற்கையிலே வாய்க்கப்பெற்ற மனது😍😍

139,988 次观看

பசங்க தெரிஞ்சேதான் செய்வாய்ங்க😌

பசங்க தெரிஞ்சேதான் செய்வாய்ங்க😌

259,994 次观看

போட்டான் பாரு😂🤣🤣

போட்டான் பாரு😂🤣🤣

79,046 次观看

உண்மையான வள்ளல் 😍😍🙏🙏🙏🙏👏👏👌

உண்மையான வள்ளல் 😍😍🙏🙏🙏🙏👏👏👌

216,982 次观看

ஆண் எனும் ஆணி வேர்🙏👍👍 காணும் போது கண்ணீர் வருகிறது...குடும்பம், சமூகம்,வேலை,என பல்வேறு அழுத்தங்களில் ஆண்படும் அழுத்தங்கள் பலவிதம்😞

25,981 次观看

இசையின் ஆற்றல் 😍😍😂

இசையின் ஆற்றல் 😍😍😂

69,137 次观看

இன்றைய போட்டி....நாள் :2 உங்கள் வீட்டில் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் செல்போனும் கையுமாக உள்ளார்களா? அவர்களை மடைமாற்றம் செய்ய, ஆர்வத்துடன் படைப்பாற்றலை வளர்க்க இங்கு ஒரு (எளிமையான )வீடியோ பதிவு செய்கின்றேன் அதனை பார்த்து சிறப்பாக செய்யும்(இதே போல) உங்கள் குழந்தைகளின் வீடியோவை பதிவு செய்யுங்கள் .சிறப்பாக உற்சாகப்படுத்துங்கள். பரிசு குழந்தைகளுக்கு அல்ல பெற்றோர்களுக்கு பெற்றோருக்கு தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து புத்தகங்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும். கால அவகாசம் இன்று பதிவு செய்யப்படும் நேரம் நாளை இதே நேரம். மரம் வரைவோம் பரிசு பெறுவோம் 💪💪

79,543 次观看

ஒரு இரயில் பயணத்தில் ஜன்னலோர இருக்கை எல்லா கண்ணீரையும், காயங்களை ஆற்றும் ஒரு நம்பிக்கை கொடுக்கும். ஜன்னல் வழியே காணக்கூடிய உலகம் எப்போதும் புதிய நம்பிகைகளையும், காதலையும் விதிக்கக் கூடியது.

23,058 次观看

Videos

சத்ரபதி சம்பாஜி நகர், மகாராஷ்டிரா.... 18 வயதான குணால், தவணை முறையில் ஒரு ஐபோன் வாங்கினான். அதைத் திருப்பிச் செலுத்த மிகவும் சிரமப்பட்டதால், தன் பெற்றோரிடம் தவணையைச் செலுத்துமாறு கூறினான். ஆனால் அவர்களோ, தங்களால் செலுத்த முடியாது என்று கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்து, காவ்டியா மலையில் உள்ள செங்குத்தான பாறை விளிம்பிற்குச் சென்று, தன் உயிரை மாய்த்துக்கொள்வதாக மிரட்டினான். காவல்துறையினர், பெற்றோர் மற்றும் உள்ளூர்வாசிகள் அவனைப் பின்வாங்கச் செய்ய கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போராடினர். அவனுடைய தந்தை அவனை விளிம்பிலிருந்து இழுப்பதற்காக அருகில் சென்றபோது, அவன் தந்தையின் கையைப் பிடித்தான். இதனால் இருவரும் நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தனர். தன் கணவனும் மகனும் விழுவதைக் கண்ட மனமுடைந்த தாயும் உடனடியாகக் குதித்தார். மூவரும் உயிரிழந்தனர். நான்கு நாட்களுக்கு முன்னால் கேரளாவில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை தன்னுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் ஆண் நண்பர்களிடம் தன் தாத்தாவை கொலை செய்துவிட்டு பணத்தை எடுத்து வாருங்கள் என்று அனுப்பி இருக்கிறார். அவர்களும் கொலை செய்து விட்டு பணத்தை திருடி பாதி பணத்தில் அந்த பெண்ணிற்கு ஐ போனும் அந்த மாணவர்கள் பைக்கும் வாங்கி இருக்கிறார்கள்.. போதைப் பொருளை விட மிகப் பெரிய போதை இந்த iphone மோகம். கொலை,தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அப்படி அந்த ஐபோனில் என்னதான் இருக்கிறது...
0:38

Sensitive content

This media may contain sensitive content.

selvachidambara's profile picture

48,699 次观看 • 1 个月前