
Dr.SG Suryah
@sgsuryah • 147,083 subscribers
Proud RSS Swayamsevak & BJP Karyakarta | State President, Youth Wing, BJP Tamil Nadu | மாநிலத் தலைவர், இளைஞரணி, பாரதிய ஜனதா கட்சி | Pune ILS Law School Alumni |
Shorts
Videos

I’ve only two people in my life now. One is my mother & the other is my party #BJP ! Yes, I expected the #SouthChennai ticket & was very open about it. But my party has other plans in store for me. I declined the offer to consider contesting from other seats because I want to groom ONE constituency & want to be identified with the same for next 4 to 5 decades. From tomorrow till April 17th I will be walking in all the streets of South Chennai seeking vote for our beloved Akka @DrTamilisaiGuv ! Inviting all volunteers interested to work towards the goal #Tamilisai4SouthChennai ! Let’s clinch South Chennai for BJP.
Dr.SG Suryah1,232,973 Aufrufe • vor 2 Jahren

விவாத மேடையில் நான் முன்வைத்த தரவுகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியில்லாத இந்த Senthil, பாதியிலேயே வெளியேறி அதன் பின்னர் செய்தது அப்பட்டமான ரவுடிசம்! என்னுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத கோபத்தில், வெளியே சென்று அமைச்சர் P.K. Sekar Babu-வைத் தொடர்புகொண்டு, திமுக குண்டர் படையை வரவழைத்துத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியது இவரே. மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், திட்டமிட்டு 10 நிமிடங்கள் மின் இணைப்பைத் துண்டித்து, அந்த இருட்டில் காவல்துறையின் முழு உடந்தையுடன் என் மீதும், என் தம்பிகள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்த வழிவகை செய்துள்ளார். விவாத அறையில் பத்திரிகையாளர் வேடம், வெளியே வந்தால் திமுகவின் கூலிப்படைத் தலைவன்! பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, மாற்றுக் கருத்துடையவர்களை வன்முறையால் ஒடுக்க நினைக்கும் இவரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்! #DMKFails
Dr.SG Suryah149,962 Aufrufe • vor 9 Monaten

சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்து, சுவாமிக்கு வைத்திருந்த அபிஷேகப் பாலை தன்மீது ஊற்றிக்கொண்டு, "கடவுள் இல்லை" என கூச்சலிட்டு தீட்சிதர்களைத் தாக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது! திருப்பரங்குன்றத்தைத் தொடர்ந்து இப்போது சிதம்பரம். தி.மு.க மேடைகளில் விதைத்த 'சனாதன எதிர்ப்பு' விஷம், இன்று கோயில்களுக்குள்ளேயே வன்முறையாக வெடிக்கிறது. இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்களை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்பது மீண்டும் உறுதியாகிறது. விடிவு எப்போது? #DMKFails
Dr.SG Suryah139,510 Aufrufe • vor 10 Monaten

#DMK MP Mr.Abdulla’s separatist agenda clearly exposed by Union Finance Minister Smt.Nirmala Sitharaman in Rajya Sabha today. After #Congress’s protest against DMK, now DMK refuses to send any Spokespersons today to any channel to discuss #Kashmir. பயந்துட்டுயா குமாரு DMK ??
Dr.SG Suryah403,586 Aufrufe • vor 2 Jahren

Democracy murdered in #Thirupparankundram! Lathi-charge on devotees who demanded to uphold Court orders? The #DMK Govt must answer for the blood spilled at Lord Murugan’s abode. BJP Youth Wing, Tamilnadu will hit the streets to fight this injustice! Dharma will win. திருப்பரங்குன்றத்தில் ஜனநாயகப் படுகொலை. நீதிமன்ற ஆணையை மீறியதை எதிர்த்த பக்தர்கள் மீது தடியடியா? முருகப்பெருமான் சன்னதியில் சிந்திய ரத்தத்திற்கு தி.மு.க அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். இந்த அநீதியை எதிர்த்து பா.ஜ.க இளைஞரணி வீதியில் இறங்கிப் போராடும்! தர்மம் வெல்லும் #Thiruparankundram #DMKFails
Dr.SG Suryah128,258 Aufrufe • vor 11 Monaten

DMK's last gift: A fake case for speaking official govt. data of 34,497 minor pregnancies. Forced to sign at Salem for 14 days. We will fight this out till our last breath. We shall never bow down! தி.மு.க ஆட்சியின் கடைசிப் பரிசு: 34,497 சிறுமிகள் கர்ப்பம் என்ற அரசுத் தரவுகளைப் பேசியதற்குப் பொய் வழக்கு - சேலத்தில் 14 நாட்கள் கையெழுத்திட வேண்டிய நிலை. இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம், ஒருபோதும் வீழ மாட்டோம்! #DMKFails
Dr.SG Suryah73,963 Aufrufe • vor 5 Monaten

“You are my role model. I was fighting for my life and praying to Hanuman.” — An emotional conversation where PM Narendra Modi comforts Capt. Smit Machchar: “If you won’t get emotional in front of me, where will you?” A true example of leadership. "நீங்கள் தான் என் Role Model. ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டே என் உயிருக்காகப் போராடினேன்” என உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆறுதல்: "என் முன் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் வேறு எங்கு படுவீர்கள்?" தலைமைப் பண்பின் உண்மையான எடுத்துக்காட்டு.
Dr.SG Suryah15,466 Aufrufe • vor 1 Monat

Why hasn't the Governor invited Thiru.TVK Vijay to form the government yet? The very same Congress that vehemently opposed the Karnataka Governor's move to invite the single largest party in 2018 is now demanding the Tamil Nadu Governor to invite #TVK திரு.விஜய் அவர்களை ஆளுநர் இன்னும் ஏன் ஆட்சியமைக்க அழைக்கவில்லை? 2018 கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க-வை ஆளுநர் அழைத்ததை எதிர்த்த காங்கிரஸ், இன்று தமிழகத்தில் த.வெ.க-வை அழைக்கச் சொல்வது ஏன்? #Vijay #TVKVijay
Dr.SG Suryah57,412 Aufrufe • vor 5 Monaten

The real reason behind the anti-NEET propaganda is finally out. This audio exposes how the private medical college mafia lost thousands of crores after PM Thiru.Narendra Modi introduced #NEET and capped exorbitant fees. Now, this massive syndicate is funding campaigns against him to protect their corrupt business. நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்களின் பின்னணி அம்பலம்! பிரதமர் திரு.நரேந்திர மோடி நீட் தேர்வைக் கொண்டு வந்து கட்டணங்களை முறைப்படுத்தியதால், தனியார் மருத்துவக் கல்லூரி மாஃபியாக்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் வியாபாரத்தைக் காப்பாற்ற இப்போது அவர்கள் ஒன்றிணைந்து மோடிக்கு எதிராகக் கோடிக்கணக்கில் நிதியளிக்கிறார்கள். #CJP #CJPProtest
Dr.SG Suryah29,561 Aufrufe • vor 3 Monaten

பாரதத்தின் மிகவும் உயரிய ராணுவ விருதான 'அசோக் சக்ரா' பெற்று, தமிழகத்தில் இருந்து நான்காவதாக 'அசோக் சக்ரா' விருதினை வாங்கியவர் என தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்த மேஜர் முகுந்த் வரதராஜனை, இந்த உளறல் வாய் திருமுருகன் காந்தி 'போர்க்குற்றவாளி' என வாய் கூசாமல் சொல்வது இந்த பிரிவினைவாதியின் மனதில் அப்பட்டமாக படர்ந்திருக்கும் தேச விரோத மனப்பான்மையை காட்டுகிறது. தமிழக அரசு இந்த தேச விரோதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது முதல்வரே M.K.Stalin ??
Dr.SG Suryah104,339 Aufrufe • vor 1 Jahr

ரொம்ப நாள் கழித்து அண்ணாவுடன் டெல்லியில் இன்று.. 🪷 After a longtime with Anna in #NewDelhi ! 🪷
Dr.SG Suryah70,362 Aufrufe • vor 1 Jahr

இன்று தந்தி டிவியில் பொளக்கப்பட்ட பொன்ராஜ். சபாஷ் Shelvi K Damother அண்ணா. 👏 தெரு பொறுக்கிகள் தமிழ் டிவி ஸ்டுடியோக்களில் உட்கார்ந்து பிரதமரை வாய்க்கு வந்ததை பேசினால் இனியும் விட முடியாது, தெரு பொறுக்கிகளோடு சேர்ந்து, அதை ஊக்கப்படுத்தும் டிவி சேனல்களும் பதில் சொல்ல வேண்டியது வரும்.
Dr.SG Suryah92,488 Aufrufe • vor 2 Jahren

அதிகார ஆணவத்தில் ஓஷி... வீடு கேட்ட நரிக்குறவர் மீது எரிந்து விழுந்தது, ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க என வீராப்பாக கூறியது, SC தானேமா என மமதையில் கூறியது இப்படியெல்லாம் குறுநில மன்னர் போல சுற்றிய அமைச்சர் திரு.பொன்முடிக்கு இன்று மக்கள் இப்படி செய்து விட்டார்களே? வருத்தம், கண்டனம்.
Dr.SG Suryah47,939 Aufrufe • vor 1 Jahr

சேலம் மேற்கு தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ₹2000 கொடுத்தோம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஓமலூர் த.வெ.க வேட்பாளர்! முதல்வர் திரு.TVK Vijay அவர்களுக்கு ஒரு நேரடி கேள்வி: ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட நாங்க கொடுக்கல, காசு கொடுத்து ஓட்டு வாங்குறத உடைச்சிருக்கோம் என்று மேடையில் வசனம் பேசினீர்களே, இது தானா நீங்கள் சொல்லும் மாற்றம்? உங்கள் கட்சியின் வேட்பாளரே ஓட்டுக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த முரண்பாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இது மாற்று அரசியல் அல்ல, ஏமாற்று அரசியல். #TVK #TVKFails
Dr.SG Suryah15,408 Aufrufe • vor 5 Monaten

நெஞ்சை உலுக்கும் கொடூரம்! தவறான மருத்துவ சிகிச்சையால் தனது சொந்த மகளின் பாதத்தை நிரந்தரமாக இழந்து தவிக்கும் ஒரு தந்தையின் கண்ணீர் போராட்டம் இது! பல ஆண்டுகளாக நீதி கேட்டும் கிடைக்காத விரக்தியில், இன்று வீதிக்கு வந்து ஆளும் கட்சியின் கொடியை எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் ஒரு காவல்துறை அதிகாரி. இந்த விடியா திமுக ஆட்சியில் ஒரு காவலருக்கே இந்த கதி என்றால், சாதாரண சாமானிய மக்களின் நிலை என்ன? மக்களின் உயிரோடும் உறுப்புகளோடும் விளையாடுவது தான் #திராவிடமாடல் ஆட்சியா திரு.M.K.Stalin அவர்களே? நியாயம் கேட்டுப் போராடும் ஒரு கண்ணீர் வடித்த தந்தையை, சக காவலர்களை வைத்தே அடக்குமுறை செய்வது தான் உங்கள் சாதனையா? பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்! அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! #DMKFails
Dr.SG Suryah18,844 Aufrufe • vor 6 Monaten

தமிழகத்தில் தலைவிரித்தாடும் லாட்டரி விற்பனை! தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை இப்படி பட்டவர்த்தனமாக பொதுவெளியில் நடக்கிறது என்றால், குற்றவாளிகளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? பல ஏழை, எளிய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி பாழாக்கும் இந்த லாட்டரி கலாச்சாரம் மீண்டும் பகிரங்கமாகத் தலைதூக்கியுள்ளது. இதற்குப் பின்னால் அமைச்சர் திரு.Aadhav Arjuna அவர்களின் தூண்டுதல் இருக்குமோ என்ற கடுமையான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனையை அரசு உடனடியாக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்! #TVKFails
Dr.SG Suryah12,652 Aufrufe • vor 4 Monaten

ஊர் வம்பை விலைக்கு வாங்குவதையே பிழைப்பாகக் கொண்டு திரியும் மதக்கலவர வியாபாரி thirumurugan gandhi, முதலில் திருப்பரங்குன்றம் மண்ணின் மகத்துவத்தைத் தெரிந்த பின்னர் பேச வேண்டும். உச்சிப்பிள்ளையார் சன்னதி என்பது முன்னோர்களுக்கும், இறந்தவர்களுக்கும் விளக்கு ஏற்றும் இடமாகத்தான் அந்த ஊர் மக்களால் காலாகாலமாகப் பார்க்கப்படுகிறது. மங்களகரமான கார்த்திகை தீபத்தை, இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் இடத்தில் ஏற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது என்ன நியாயம்? இதை "பார்ப்பனத் திமிர்", "ஆரிய சதி" என்று திரித்துப் பேசுவது உன் புத்தியின் ஈனத்தனத்தையே காட்டுகிறது. ஊர் மக்களின் நம்பிக்கையை மதிக்கத் தெரியாத நீயெல்லாம் ஒரு மனிதனா? காலாகாலமாக கார்த்திகை தீபம் அங்கே இருக்கும் தீபத்தூணில்தான் ஏற்றப்பட்டு வருகிறது. அதுதான் ஆகம விதி, அதுதான் அந்த மண்ணின் சம்பிரதாயம். அதை மாற்றி, "நான் உச்சிப் பிள்ளையார் தலையில்தான் ஏற்றுவேன், இல்லையென்றால் கலவரம் செய்வேன்" என்று அடம் பிடிப்பது, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க நீ போடும் சதித்திட்டம். ஊர் மக்களே "எங்களுக்குத் தீபத்தூணில்தான் விளக்கேற்ற வேண்டும், எங்கள் நம்பிக்கையைக் கெடுக்காதே" என்று சொல்லும்போது, இடையில் புகுந்து குட்டையைக் குழப்ப நீ யார்? அண்ணன் - தம்பியைப் பிரிக்க நினைக்கும் சகுனியே, இதோ கேள்: "விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்" என்று பாடியது தமிழ் இனம். முருகப்பெருமானை 'தமிழ்க்கடவுள்' என்று கொண்டாடும் அதே தமிழ் இனம்தான், அண்ணன் விநாயகரை வணங்காமல் தம்பி முருகனுக்கு விழா எடுக்கக் கூடாது என்ற வழக்கத்தை மரபாகப் பின்பற்றி வருகிறது. ஆன்மீகமே அறியாத உனக்கு, அண்ணன்-தம்பி உறவை வைத்து அரசியல் செய்வது வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் உண்மையான பக்தர்களிடம் உன் பருப்பு வேகாது. சங்க இலக்கியம் முதல் பக்தி இலக்கியம் வரை விநாயகரும், முருகனும் இணைந்தே போற்றப்படுகிறார்கள். "மூத்தக் கணபதிக்கு முக்கனிப் படையலிட்டு" என்று பாடிவிட்டுத்தான் முருகனைத் தொழுதார்கள் நம் முன்னோர்கள். இந்த வரலாறெல்லாம் உன்னைப் போன்ற அரைகுறைகளுக்கு எங்கே தெரியப் போகிறது? வெறும் வாய்க்கு அவல் கிடைக்கும் என்று காத்திருக்கும் உன்னைப் போன்ற கழுகுகளுக்கு, திருப்பரங்குன்றம் பக்தர்களின் பக்தி புரியாது. உன் பிரிவினைவாத விஷத்தை, உன் கூட்டாளிகளோடு வைத்துக்கொள். ஆன்மீக பூமியில் வந்து விஷத்தைக் கக்காதே. திருப்பரங்குன்றம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்! உன் சதித்திட்டம் இங்கே எடுபடாது.
Dr.SG Suryah20,701 Aufrufe • vor 10 Monaten