
மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை,
@SivakasiB • 3,533 subscribers
❤எந்தநிலை வந்தாலும் வந்தநிலை மறவாதே❤ என்றும் அண்ணன் அஜித்குமாருக்கு மட்டுமே ரசிகன்.❤
Videos

🦵விபத்தில் தனது காலை இழந்த சிவகாசி பகுதி விஸ்வநத்தத்தை சேர்ந்த அண்ணன் ஒருவர் நம்மிடம் உதவி கேட்டிருந்தார். அவருக்கு நம் அன்புத்தடத்திற்கு முடிந்தநிதி உதவி செய்யும் தம்பிகள் பிரகாஷ் மற்றும் மாயகண்ணன் அவர்களின் கைகளால் செயற்கைகால் தந்து மகிழ்ந்தோம்🦵🏻Suresh Chandra #Ajithkumar
மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை,26,347 görüntüleme • 1 ay önce
0:42
Sensitive content
This media may contain sensitive content.

😔ஐந்து நாளுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்த வயதான அம்மா ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார் அந்த அம்மாவிற்கு உறவுகள் யாரும் இல்லாத காரணத்தினால் அன்புத்தடம் அறக்கட்டளை மூலம் அம்மாவின் இறுதி சடங்கை முடித்தோம்😔 #AjithKumar
மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை,46,907 görüntüleme • 1 yıl önce

🙏🏻 என் நண்பரின் இந்த குழந்தைக்கு இருதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு அன்புத்தடம் உதவி கேட்டுந்தார்கள் அக்குழந்தைக்கு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் தந்தோம்🙏🏻 #AjithKumarRacing #Ajithkumar𓃵 #Ajithkumar Prakash Suresh Chandra
மாரிசிவா. SivakasiதலBloods&அன்புத்தடம் அறக்கட்டளை,15,148 görüntüleme • 8 ay önce
Daha fazla içerik yok.