Sona🐾🇮🇳's banner
Sona🐾🇮🇳's profile picture

Sona🐾🇮🇳

@sona_sebin • 24,135 subscribers

மிரட்டல்களுக்கும் வாளுக்கும் அஞ்சாமல்,காசுக்கும் அரிசிமூட்டைக்கும் மயங்காமல் இந்துவாக நான் வாழகாரணமாக இருக்கும் என் மானமுள்ள,வீரமுள்ள முன்னோர்களுக்கு நன்றிகள்🙏

Shorts

Important lesson Learnt from 2026 Tamlinadu Election✅

325,818 次观看

அவா எல்லாம் கோவில் ல மணி அடிக்க தான் லாயக்கு.. அவா க்கு stamina இல்ல.. பிரச்சனை னா பயந்து ஓடிடுவா.. அவா யாரும் ராணுவத்தில் இல்லை போன்ற பொய்கள் மீண்டும் மீண்டும் தவிடு பொடி ஆகுது.. அவர்களுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு ன்னு அம்பியாட்டம் இருக்கவும் தெரியும்....பிரச்சனை ன்னு வந்துட்டா அந்நியானாட்டம் மாறவும் தெரியும் ன்னு நிரூபிச்சுட்டான்😎😎

Sensitive content

23,983 次观看

Toxic படம் பாத்துட்டு வந்த my friend👇👇🤧🤧

50,336 次观看

1. Zero civic sense ❌ 2. Totally Acceptable ✅ Does outrage depend on skin colour…?? 👀

39,498 次观看

ப்ரோ கொஞ்சம் கூட தயங்கவே இல்ல..🙄🙄🙄

ப்ரோ கொஞ்சம் கூட தயங்கவே இல்ல..🙄🙄🙄

135,229 次观看

அஞ்சுவதும் அடிபணிவதும் அம்பானி வீட்டில் விநாயகருக்கே🙏😍😍

21,291 次观看

இன்னிக்கி ரெண்டு பசங்களை cycleல பாத்தேன்.. என்னைத் திரும்பிப் பார்க்க வச்சது அவங்க கையில இருந்த தேசியக் கொடி 🇮🇳 அவங்கள நிறுத்தி, “Army பசங்களா நீங்க?”ன்னு ஹிந்தியில கேட்டேன். “இல்ல அக்கா… நாங்க Gujaratல இருந்து cycleல இந்தியாவுல இருக்குற முக்கியமான கோயில்களையெல்லாம் தரிசனம் பண்ணிட்டு வர்றோம்”ன்னு சொன்னாங்க. “என்னென்ன கோயில் பாத்தீங்க?”ன்னு கேட்டேன். “Somnath… Trimbakeshwar… Bhimashankar… Puri Jagannath… Ayodhya… Kashi… Tirupati…”ன்னு ஒவ்வொரு கோயில் பெயரா சொல்லிக்கிட்டே வந்தான். “Tirupati”ன்னு சொல்லும்போது தன்னோட தொப்பியைக் கழட்டிக் காட்டினான். முடி காணிக்கை செலுத்தியிருக்கான் போல…🙏 “சூப்பர் தம்பி… இத்தனை இடத்துக்கும் cycleலேயே போனீங்களா?”ன்னு கேட்டேன். “ஆமா அக்கா… cycleதான். அப்பப்போ அந்தந்த stateல rest எடுத்துப்போம்”ன்னு ரொம்ப சாதாரணமா சொன்னான். “மதுரை மீனாட்சியம்மன் கோயில் போகலையா?”ன்னு கேட்டேன். “Miss பண்ணிட்டோம் அக்கா… கூட்டம் அதிகமா இருந்துச்சு”ன்னான். “இப்போ எங்க போறீங்க?” “ஆதியோகியைப் பார்க்கப் போறோம்”ன்னு சொன்னான். 🙏 “தம்பி, உன் வயசு என்ன?” “21”ன்னான். “இந்த சின்ன வயசுல சினிமா, entertainmentன்னு சுத்தாம… இப்படி ஒரு break எடுத்துட்டு கோயில் கோயிலா போகணும்னு உனக்குத் தோணுச்சே… அதுவே ஆச்சர்யமா இருக்கு”ன்னு சொன்னேன். அதுக்கு அவன் சொன்ன பதில் இன்னும் ஆச்சர்யமா இருந்துச்சு. “அக்கா, இது என்னோட சின்ன வயசு ஆசை. எங்க அண்ணாவும் அப்பாவும் சொந்தமா லாரி வச்சிருக்காங்க. என்னோட படிப்பை அவங்க பாத்துக்குறாங்க. அதனால இப்படி ஒரு break எடுத்துட்டு கிளம்பறேன்னு சொன்னேன். அப்பாவும் அண்ணாவும் OK சொல்லிட்டாங்க. எல்லாமே அந்த மஹாதேவோட கருணை”ன்னு சொல்லிட்டு சிரிச்சான். 🙏 அப்புறம் என்னைப் பார்த்து, “அக்கா… நீங்க என்னைப் பார்த்து ஆச்சர்யப்படுறீங்க இல்லையா? நான் உங்களைப் பார்த்துத்தான் ஆச்சர்யப்படுறேன். நான் Southல கொஞ்ச நாளா சுத்திக்கிட்டு இருக்கேன். இவ்வளவு அழகா Hindi பேசுறவங்களை இங்க இதுவரைக்கும் பார்த்ததே இல்ல. நீங்க நல்லா Hindi பேசுறீங்க!”ன்னு சொல்லிட்டு, “Har Har Mahadev!”ன்னு சொல்லி கிளம்பிட்டான். ❤️🙏 அவங்க போன பிறகும் கொஞ்ச நேரம் அங்கேயே நின்னுட்டேன். நாம இன்னும் ஒருத்தரை ஒருத்தர் வடக்கன், முட்டாள்ன்னு கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கோம்… ஆனா பாருங்க… 21 வயசுல படிப்பு முடிச்சுட்டு, அப்பா அண்ணா அனுமதியோடு இந்தியா முழுக்க cycleல பயணம் பண்ணி, முக்கியமான கோயில்களையெல்லாம் தரிசனம் பண்ணிட்டு, அடுத்த கோயிலை நோக்கி கிளம்பியிருக்காங்க. சின்ன வயசுலேயே படிப்பு… தேசியம்… தெய்வீகம்… பயணம்… ❤️🇮🇳🙏 இப்படி இருக்குற பசங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே ஒரு சந்தோஷம் வருது. Har Har Mahadev! 🚩🙏 நல்லா இருக்கட்டும்🙏🥰

17,663 次观看

நான் விஜய் fan இல்ல நான் அஜித் fan உம் இல்ல... இவன் மனுஷனே இல்ல..😡

400,950 次观看

எங்கே போனாலும் நானும் வருவேன் 😂😂😂😂😂

எங்கே போனாலும் நானும் வருவேன் 😂😂😂😂😂

16,528 次观看

முகத்தை மறைத்துக்கிட்டு விஜய் வீட்டுக்கு போறாரு… யாரா இருக்கும்? ஆளையும் சைஸையும் பார்த்தா… உங்களுக்கு யார மாதிரி தெரியுது? 😂😂

45,492 次观看

பஜனை பக்தி ன்னு ஒரு generation இருந்தோம்.. அப்போ எல்லாம் நாம இந்த அளவுக்கு கொடூரமானவங்களா இருந்தது இல்ல.. இப்போ அது எல்லாம் பூமர், Cringe.. யாரு மேல பயமும் இல்ல பக்தியும் இல்ல மரியாதையும் இல்ல இறக்கமும் இல்லாம ஒரு generation வருதுனா அதுக்கு இவனை போன்ற கூத்தாடிகளும் காரணம்😏

70,082 次观看

தமிழ் இயக்குனர்களே.. இன்னுமா புரியல? உங்க அரசியல நிலைபாடு..போலி சமூக நீதி..உங்கள் இடது சாரி சித்தாந்தங்கள் மக்களுக்கு புடிக்கல.. அதான்.. பாகுபலி 1 and 2 காந்தாரா 1 and 2 RRR அமரன் துரந்தர் 1&2 எல்லாத்துக்கும் மக்கள் முட்டி மோதி நின்னு பாக்கிறாங்க.. அன்னபூரணி ஓடுச்சா?🤣 விடுதலை 2 ஒடுச்சா?🤭 தங்கலான் ஒடுச்சா?🤭 Bad girl ஒடுச்சா?🤣 ஏன் பராசக்தி யாவது ஒடுச்சா?🤭 உங்க ஆஸ்தான நடிகர்கள் நடிச்சாலே மக்கள் boycott பண்ற அளவுக்கு வெறுப்பு சம்பாதிச்சு வெச்சருக்கீங்க.. தமிழ் இண்ட்ஸ்ட்ரி யை உங்க சித்தாந்தத்தை சொல்றேன் னு அழிக்காதீங்க.. தேசபக்தி படங்கள் மக்களுக்கு புடிக்குது அத எடுங்க.. நம்ம ராணுவம் மக்களுக்கு செய்த தியாகங்களை படமா எடுங்க.. இந்தியா பத்தி எடுங்க படம் ஓடும் மக்களும் அதை விரும்பறாங்க.. Dhurandhar 2 க்கு கூட்டம் பாருங்க👇👇🔥🔥🔥

51,742 次观看

First சின்மயி பாடுறது கேளுங்க.. Same portion Dee பாடுறது கேளுங்க.. எது நல்லா இருக்கு ன்னு கமெண்ட் பண்ணுங்க..😊

102,010 次观看

-40 டிகிரி குளிரில் எல்லையை காக்கும் ராணுவ வீரர் கிட்டத்தட்ட இந்த பசங்க age ல (17,18)தான் training start பண்ணிருப்பார் எவ்ளோ ஒழுக்கம் கட்டுப்பாடு sincerity இருக்கணும்,இப்பணியை செய்ய😱 குறிக்கோளும் நாட்டுப்பற்றும் சிறு வயதில் பெற்றோர்கள் சொல்லி தந்தால் ஒழுக்கம் தானா வரும்🙏

45,954 次观看

//ஹிமாச்சல் பிரதேஷ் ல பெட்ரோல் க்கு 5rs ஏத்திருக்கு மாநில அரசு// அத பத்தி கேட்டா..😂 நீ சொல்லு இல்ல நீ சொல்லு.. இவனுங்க கைல இந்தியாவை ஒப்படைக்கணுமாம்🤣🤣

22,409 次观看

இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்🙏🙏🙏 Trust me...friends.. பாதி மதுரை இன்னிக்கி திருப்பரங்குன்றத்தில் தான் இருக்கு..😍😍😍 இந்த வெயில்ல கால்ல செருப்பு போடாம தலையில் பால் குடம் சுமந்து வைகை ஆற்றிலிருந்து பால் குடம் எடுத்துட்டு மேம்பாலத்தில் கூட்டம் கூட்டமா... முருகனுக்கு அரோகரா ன்னு கத்தி கத்தி..சின்ன சின்ன குழந்தைகள் முதல் 80 வயது தாத்தா பாட்டி வரை குவிஞ்சு கெடக்றாங்க😍😍😍😍.. Divine divine divine experience😍😍🙏🙏 தரிசனம் முடிச்சு வீட்டுக்கு வரும்வரை இந்த பெரியார் மண் எங்க இருக்கு எங்க இருக்கு ன்னு தேடிக்கிட்டு இருக்கேன்.. கண்ணுக்கெட்டும் தூரம் வரை பால் குடங்களே தெரிந்தது பெரியார் மண் காணா🤣🤣🤣🤣🤣🤣

12,800 次观看

Demonetisation எதுக்கு பண்ணாங்கன்னு உண்மையில எனக்கு தெரியாது.. அது தப்பான முடிவுன்னு சொன்னாங்க.. ஆன்னா அன்னிக்கி அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்னு நான் இன்னிக்கி புரிஞ்சுகிட்டேன் Genz பசங்களுக்கு புரிய ஆரம்பிச்சிருச்சு அதான் வேணும் 🔥

11,692 次观看

Youtube தொறந்தாலே அப்பா ad தான் வருது..😭😭 சில நேரத்துல skip பண்ண கூட முடியல full ஆ ஓடுது.. 😭😭😭.. யப்பா டேய் உங்களுக்கு vote போடணும்னு இருக்கிறவன் கூட எரிச்சல் ஆகுறாண்டா..AD கொறைங்கடா😭😭😭

10,329 次观看

Videos

sona_sebin's profile picture

53 மார்க் வாங்கின குழந்தைக்கு டாக்டர் சீட் கொடுத்துட்டீங்க..சரி.. 97 mark வாங்கிய இன்னொரு குழந்தைக்கு என்ன செஞ்சீங்க ன்னு கேள்வி வருதே?? பதில் சொல்லுங்க sir.. அவன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி தானே படிச்சான் மார்க் வாங்கினான்?? அவன் அப்பா அம்மா படிச்சவங்க ன்னால இந்த குழந்தைக்கு படிப்பு மறுக்க படுவது தப்பில்லையா? அவன் தாத்தா பாட்டி படிச்ச்சாங்க என்பதால் இந்த குழந்தைக்கு படிப்பு மறுக்க படுவது தப்பில்லையா? அந்த குழந்தைக்காக பேச யார் இருக்கா? அந்த குழந்த நாளைக்கி சீட் இல்லேனு படிப்பை பாதியில் நிப்பாட்டிட்டா அது தப்பில்லயா? பதில் சொல்லுங்க சர்..

Sona🐾🇮🇳

266,718 次观看 • 1 个月前

sona_sebin's profile picture

எனக்கு இது type பண்ணும்போதே கண்ல தண்ணி வருது🥺😢.. 8 மாணவர்களில் ஒரு மாணவன் புதுசா car வாங்கிருக்கான் போல.. அந்த புது car க்கு treat கொடுக்கும் விதமாக போன trip இது.. இதில் என்ன கொடுமை என்றால்.. இந்த trip பற்றிய விவரம் family கிட்ட சொல்லல.. So parents க்கு இதை பற்றி ஒன்னும் தெரியாது.. ஒரு phone வருது அவுங்களுக்கு..உங்க பையனுக்கு accident இந்த hopital க்கு வாங்க ன்னு இறந்த செய்தியை police சொல்லல.. Trip போனதும் தெர்ல இறந்ததும் தெர்ல.. Hospital போனா ..அந்த செய்தி அவுங்களுக்கு எவ்ளோ பெரிய இடி😭 Reporter சொல்றாங்க .. "என்னால இங்க நின்னு report பண்ண முடில..எனக்கே ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு..அதுக்கும் நான் ரொம்ப தள்ளி தான் நிக்கிறேன்..என்னால அவுங்க அழுகையை சகிச்சுக்க முடில" பசங்க 8 பெரும் final year engineering students ..dindgul psna college.

Sona🐾🇮🇳

221,934 次观看 • 1 个月前