
Actor Soori
@sooriofficial • 2,355,927 subscribers
Actor - Managed by @VimiMagic celebrity management
Shorts
Videos

எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி🙏💝
Actor Soori508,397 views • 1 year ago

இலங்கையில் நீங்கள் காட்டின அன்புக்கு என்ன சொல்றதுனே தெரியல. என்னைப் பார்க்க வந்து, சிரிச்ச முகத்தோட வரவேற்ற ஒவ்வொருத்தருக்கும் மனசார நன்றி. 💝🤝 என் தமிழ் சொந்தங்களுக்கும், இலங்கை மக்கள் எல்லோருக்கும் இந்த அன்புக்காக நன்றி. இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணணும்னு உற்சாகத்தோட திரும்புறேன். சீக்கிரம் மறுபடியும் சந்திப்போம்! 🙏 Thank you Sri Lanka for all your love ❤️ உங்கள், சூரி #Mandaadi
Actor Soori53,234 views • 1 month ago

எங்கள் #Mandaadi மீது நீங்கள் காட்டி வரும் அளவற்ற அன்புக்கும் மகத்தான ஆதரவுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்! உங்கள் அன்பே எங்களின் மிகப்பெரிய பலம்! ❤️❤️🙏🙏🙏💪💪💪 Red Mathimaran Pugazhendhi #Sathyaraj sir RS Infotainment #Suhass Bala saravanan actor Mahima Nambiar manikandan G.V.Prakash Kumar & Mandaadi entire team. 🤝❤️🙏
Actor Soori72,273 views • 1 month ago

இரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம் — #Mandaadi @ActorSuhas Red RS Infotainment Mathimaran Pugazhendhi G.V.Prakash Kumar Mahima Nambiar Ravindra Vijay #sathyaraj Peter Hein #Azar S.R.Kathir ISC drk.kiran Pradeep E Ragav Magesh G #thiralsankar முல்லை வேனிலன் manikandan Dinesh manoharan Aesthetic kunjamma Rekha 𝗫 𝗡𝗼𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻
Actor Soori174,152 views • 9 months ago

Here's a glimpse into the making of the #MandaadiMandaadi Promo Song, releasing on July 18th ❤️🔥🥁 In theatres worldwide from September 10 🎬 #Suhas Red RS Infotainment Mathimaran Pugazhendhi G.V.Prakash Kumar Mahima Nambiar Ravindra Vijay Mithun Jai Sankar #sathyaraj Bala saravanan actor Peter Hein Dhilip Subbarayan MaheshMathew Stunt choreographer PA.VIJAY #VMmahalingam Lyricist Jayashree Mathimaran Ra Vaaheesan #AmeerJamalKhan Azar S.R.Kathir ISC drk.kiran Pradeep E Ragav Magesh G #thiralsankar முல்லை வேனிலன் manikandan Dinesh manoharan #Ronexxavier #srinath Aesthetic kunjamma Krish hassan Rekha 𝗫 𝗡𝗼𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 Mudway Records
Actor Soori78,251 views • 3 months ago

The wait ends. The world of #Mandaadi unfolds TOMORROW. ⛵🔥 Book Your Tickets Now 💥 Book My Show 🔗 - District 🔗 - #Mandaadi in cinemas worldwide on September 10, 2026. 🎬🔥 Actor Soori #Suhas #Sathyaraj Mahima Nambiar Ravindra Vijay Mithun Jai Sankar Bala saravanan actor Kritika Red RS Infotainment Mathimaran Pugazhendhi G.V.Prakash Kumar Peter Hein Dhilip Subbarayan MaheshMathew Stunt choreographer PA.VIJAY #VMmahalingam Lyricist Jayashree Mathimaran Ra Vaaheesan #AmeerJamalKhan Azar S.R.Kathir ISC drk.kiran Pradeep E Ragav Magesh G #thiralsankar முல்லை வேனிலன் manikandan Dinesh manoharan #Ronexxavier #srinath Aesthetic kunjamma Krish hassan Mudway Records #SriShakthiInstituteOfEngg #VimiMagic Rekha #digitallypowerful
Actor Soori36,804 views • 1 month ago

இந்த தீபாவளி, எங்கள் அம்மன் ஸ்வீட்ஸ் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட அண்ணன், தங்கை, சகோதரர், சகோதரிகளுடன் சேர்ந்து ஒரு குடும்பமாக இனிப்புகளை தயாரித்த அந்த தருணம் — இதயத்தை நெகிழ்ச்சியால் நிரம்பச் செய்தது. ❤️ டீக்கடைகளுக்கு பால் கொடுத்தது தான் எங்கள் ஆரம்பம். அதிலிருந்து இன்று வரை வந்த இந்த வளர்ச்சி, எங்கள் அன்பு, நம்பிக்கை, குடும்ப பாசம், ஒவ்வொருவரின் உழைப்பின் பலன் தான். ஒவ்வொரு இனிப்பிலும் ஒரு கதையிருக்கு அது எங்கள் முயற்சியின் மணம், அன்பின் சுவை, உறவின் இனிமை.🙏🙏🙏❤️❤️❤️
Actor Soori171,184 views • 1 year ago

பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராகி நிற்கிறான் - ராஜாக்கூர் கருப்பன் #jallikattu2025🌾💪
Actor Soori183,967 views • 1 year ago

A glimpse into the road leading to #MandaadiMandaadi ❤️🔥⛵ Promo Song arrives on July 18 🔥🥁 #Mandaadi hits theatres on September 10 🎬 Actor Soori #Suhas Red RS Infotainment Mathimaran Pugazhendhi G.V.Prakash Kumar Mahima Nambiar Ravindra Vijay Mithun Jai Sankar #sathyaraj Bala saravanan actor Peter Hein Dhilip Subbarayan MaheshMathew Stunt choreographer PA.VIJAY #VMmahalingam Lyricist Jayashree Mathimaran Ra Vaaheesan #AmeerJamalKhan Azar S.R.Kathir ISC drk.kiran Pradeep E Ragav Magesh G #thiralsankar முல்லை வேனிலன் manikandan Dinesh manoharan #Ronexxavier #srinath Aesthetic kunjamma Krish hassan Rekha 𝗫 𝗡𝗼𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 Mudway Records
Actor Soori42,068 views • 3 months ago

நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது... 🙏 #Viduthalai #RotterdamFilmFestival
Actor Soori234,843 views • 2 years ago

சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல🌏💎 #இனியதைப்பொங்கல்நல்வாழ்த்துக்கள் #Happypongal
Actor Soori146,808 views • 2 years ago

பெர்லின் டூ ராஜாக்கூர் உலகின் தலைச்சிறந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை கொண்ட #கொட்டுக்காளி க்கு எங்க ராஜாக்கூர் மக்களின் மரியாதை! மதுரை மண்ணின் கதையில் அதன் அசல் மனிதர்களையே நடிக்க வைத்து, உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் அந்த ஊர் மக்களை பிரமிக்க வைத்த கொட்டுக்காளி, நம் சொந்த மண்ணின் மக்களின் ஆசி கோரி வந்த தருணம்! எந்த ஒரு விழாவிற்கும் விருதுக்கும் இணையான தருணம் இது! இறைவனுக்கும் ராஜாக்கூர் மக்களுக்கும் நன்றி! #KottukkaaliFromAug23 Sivakarthikeyan Kalai Arasu Sivakarthikeyan Productions Vinothraj PS Anna Ben sakthivel Ganesh Siva Suren alagiakoothan s Raghav Promoworks Sivam C Kabilan rp Banu Priya Done Channel
Actor Soori120,489 views • 2 years ago