
Dr. T R B Rajaa
@TRBRajaa • 314,074 subscribers
#DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
Shorts
Videos

Ribbon-cutting எளிது. Institution-building?!… அதற்கு வேற லெவல் Leadership வேண்டும். #CMMKStalin level LEADERSHIP. ♥️🌄 கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தை திறந்துவைக்க ரிப்பன் வெட்டுவது எளிது. ஆனால் ஒரு தலைமுறையின் அறிவை வடிவமைக்கும் நிறுவனத்தை கற்பனை செய்து, திட்டமிட்டு, நிதி ஒதுக்கி, கட்டியெழுப்புவதுதான் உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் அடையாளம். அதனால்தான் #திராவிடநாயகன் M.K.Stalin அவர்களின் ஆட்சி எட்டிய உயரங்களை, இன்றைய sticker-model அரசால் அண்ணாந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். சென்னையில் கலைஞர் உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அறிவுப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, தலைவர் #CMMKStalin அவர்கள் மதுரை, திருச்சி, கோவை என தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கான கட்டமைப்பைப் பரவலாக்கினார். தலைவர் கலைஞர் சிறிய நூலகங்களை கிராமங்கள் தோறும் உருவாக்கினார். தலைவர் ஸ்டாலின் நூலகங்களை ஒரு hub and spoke model முறையில் அனைவருக்கும் அனைத்து தரங்களிலும் நூலக சேவை கிடைக்கும்படி செய்தார். ♥️ கோவை பெரியார் அறிவுலகம் #திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட திட்டம். இன்று அதை வேறு அரசு திறந்து வைக்கலாம். ஆனால் இதே அளவிலான ஒரே ஒரு அறிவுசார் நிறுவனத்தையாவது இவர்கள் உருவாக்குவார்களா? The #TVK government must understand this: There is dignity in acknowledging the work of those who came before and worked hard. Leadership is strengthened, not diminished, by giving credit where it is due. #PeriyarLibrary #DMK
Dr. T R B Rajaa22,561 Aufrufe • vor 2 Tagen

UK 🇬🇧 லண்டன். அன்றும் இன்றும்! திராவிட நாயகன், கழகத் தலைவர் மாண்புமிகு M.K.Stalin அவர்கள் முதலமைச்சராக மேற்கொண்ட ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும், தன்னைச் சந்திக்க விரும்பிய வெளிநாடுவாழ் தமிழர்களுக்காகத் தவறாமல் நேரம் ஒதுக்கியவர். திட்டமிடப்பட்ட நேரத்தையும் தாண்டி அவர்களுடன் உரையாடி, நலம் விசாரித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு, அன்பைப் பகிர்ந்த அந்தத் தருணங்களை உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை. அவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்குள்ள தமிழர்களைச் சந்திப்பதை வெறும் நிகழ்ச்சியாகக் கருதியதில்லை. தன்னைச் சந்திக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரிய நேரம் ஒதுக்கி, அதற்கான ஏற்பாடுகளையும் முறையாகச் செய்வது அவரது வழக்கம். மக்களைச் சந்திப்பதும், அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதும் தலைமைப் பண்பின் அடையாளம். அதில் எப்போதும் உயர்ந்து நிற்கிறார் #திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால் இன்று அதே லண்டனில் காட்சி வேறு! இன்றைய முதலமைச்சரைச் சந்திக்க விரும்பி, அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்ற தமிழர்கள் (அவர்களில் பெரும்பாலானோர் அவரது ரசிகர்களாக இருந்தபோதும்) அவரைச் சந்திக்க முடியவில்லை. அதே லண்டன்… அதே இடம்… அன்று தன்னைப் பார்க்க வந்தவர்களைத் தனித்தனியாகச் சந்தித்து, நலம் விசாரித்து, அன்போடு உரையாடினார் திராவிட நாயகன் M.K.Stalin அவர்கள். அன்றும் லண்டன் தான். இன்றும் லண்டன் தான். மாறியிருப்பது… தலைமைப் பண்பு! மக்கள் மீது உண்மையான அன்பு! #CMMKStalin #CMStalinInUK
Dr. T R B Rajaa198,920 Aufrufe • vor 1 Monat

There is nothing more important to my leader M.K.Stalin our LoP Udhay and me than #TamilNadu’s overall growth and especially industrial growth. Every investment, every factory, every job created in our state makes us happy. Yes, irrespective of which govt is in place. That is precisely why today’s claim of 97 MoUs deserves greater transparency. The very fact that the press was not allowed to take part in today's conclave raises serious doubts ! The business press in Chennai has been one of Tamil Nadu’s strongest partners in promoting our investment story for decades. Why were they kept out of the conclave and why is there still no official list of the 97 MoUs ? From the information that could be pieced together, the following picture is revealing: • Almost 70 MoUs, accounting for around 75% of the investment value and 83% of the jobs, appear to be existing companies expanding or investment leads already put into the pipeline by the Dravdian Model govt of Honourable former #CMMKStalin. • ₹1,000 crore attributed to Titan is from the state’s existing relationship with the company through TIDCO. • Even if we generously include every investment that is new or potentially new, it amounts to only 24 MoUs, which is around 23% of the value and 15% of the jobs. Let me be absolutely clear: An expansion is welcome. A converted investment lead is welcome. Every job is welcome. But an investment already cultivated, negotiated or announced during the previous government cannot suddenly become a “new achievement” merely because it is presented at a new conclave. Even though TNs industrial growth has always hit newer greater heights whenever the DMK was in power, Tamil Nadu’s industrial success is not the property of any single political party and the DMK respected this. That is why we showcased and celebrated the strengths of our multi-talented industrial ecosystem, our Industrialists and our Investors. The previous government built an ecosystem, attracted investors, signed MoUs, nurtured leads and created the conditions for companies to expand. The present government should also be judged fairly for what it newly brings in and credited for what it actually delivers. This is also why the point raised by the Association of Indian Entrepreneurs today deserves attention: MoUs → Investment → Production → Jobs → MSME Opportunities. Jobs jobs jobs...at the MSME LEVEL. That is the real metric. Release the list of companies signed today to the press. Let them examine it. Let the people know what is genuinely new, what is an expansion and what was already in the pipeline. If the numbers are as impressive as the advertisements claim, transparency can only make the achievement stronger. Tamil Nadu deserves nothing less. Let's stay #BullishOnTN. #TamilNadu #InvestInTN #JobsForTN
Dr. T R B Rajaa387,203 Aufrufe • vor 2 Monaten

தலைவர் M.K.Stalin அவர்கள் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல! அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், #MISA சிறையில் அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது! சிறைவாசமும் அடக்கு முறையும் தந்த அந்தத் தழும்புக்குப் பின்னால் இருப்பது , ஜனநாயகத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட வலி, எதற்கும் அஞ்சாத ஒரு போராளியின் மகத்தான அரசியல் வரலாறு. ஒரு ஜனநாயக விபத்தில் இன்று முதலமைச்சர் ஆன நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவரின் அந்தத் தழும்பு! ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம்! சர்வாதிகாரத்தை எதிர்த்து தலைவர் பெற்ற காயங்களுக்கு வரலாறு விழுப்புண் என்று பெயர் சூட்டும்! அந்தத் தழும்பு தலைவருக்கு அவமானமல்ல, பெருமிதம். தமிழ்நாட்டை காக்க அவர் சிந்திய இரத்தத்தின் அடையாளம். தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு🔥 #ShameOnYouCM
Dr. T R B Rajaa210,852 Aufrufe • vor 1 Monat

Listen to this young voice. Clear. Fearless. Rooted in ideology. 🖤❤️ I would rather stand with a handful of young ideologically rooted minds like this than be among a million loud, aimless and ideologically empty ones. Being a #DMKian is NOT about being in power. It is about EMPOWERING those who have been denied power. It is NOT about ruling over people. It is about being one AMONGST THEM and ensuring that the same rights, dignity and opportunities belong to EVERYONE. It is NOT about being part of the biggest crowd. It is about having the courage to stand apart AND being THE ONE who makes a difference amongst millions. Governments will come and go. So will Power. #IDEOLOGY remains. And That is why #WE_ARE_DMK🖤❤️🌄 #DravidianModel #திமுக #VoteForRisingSun🌄
Dr. T R B Rajaa88,498 Aufrufe • vor 20 Tagen

THE most urgently needed measure in a democracy today. #StopFakeNews
Dr. T R B Rajaa102,434 Aufrufe • vor 1 Monat

#நான்முதல்வன் திட்ட ஆசிரியர்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் துடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல மக்கள் பணிகளையும் பாதிக்கும் ! இதை எங்கள் கழகத் தலைவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். #DravidianModel திட்டங்களில் ஒன்றைக் கூட சீர்குலைக்க முயற்சித்தால் அதை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பதை இதன் பின்னால் இருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் எங்கள் போராட்டம் தொடரும். #DMK #திமுக
Dr. T R B Rajaa209,842 Aufrufe • vor 5 Monaten

🌟 Launching today, #TitansOfTamilNadu ! 💫 We're excited to unveil a #campaign celebrating the homegrown industrial giants of #TamilNadu, leading up to the "Tamil Nadu Global Investors Meet 2024". This campaign by @TNIndMin, under the aegis of CMOTamilNadu Thiru. M.K.Stalin avargal, is a homage to the indomitable spirit of our entrepreneurs who have not only inspired many but have also propelled our state's economy forward ! Our first video features none other than Thiru. Venu Srinivasan, Chairman Emeritus of TVS Motor Company. Thiru. Srinivasan shares insights from his formative years, where he mastered the nuts and bolts of vehicle repair during summer holidays. These early experiences laid the groundwork for his deep understanding of the automotive industry, steering TVS Motor Company to astounding heights ! Highlighting the exceptional talent pool in Tamil Nadu, Thiru. Venu Srinivasan credits a significant part of TVS's success to the state's skilled and dedicated workforce. He also rightly acknowledges Tamil Nadu's conducive policies and visionary leadership. #TVSMotorCompany symbolizes Tamil Nadu's industrial prowess. Its a story of ambition, skill and relentless pursuit of excellence, reflecting the state's standing as an industrial powerhouse and its aspiration to become a One Trillion USD Economy. This is just the beginning and we will be celebrating many more "Titans of Tamil Nadu" this week ! #InvestInTN #TNGIM2024 #DravidianModel
Dr. T R B Rajaa411,848 Aufrufe • vor 2 Jahren

தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா? #ஜல்லிக்கட்டு இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதுதான் தவெகவின் நிலைப்பாடா? ஜல்லிக்கட்டுக்காக வீதிக்கு வந்ததும் இளைஞர்கள்தான். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததும் அந்த இளைஞர்களின் எழுச்சிதான். அந்த இளைஞர்களிடமே இன்று ஜல்லிக்கட்டு சீரழிவை ஏற்படுத்துகிறது என்று சொல்வதுதான் இவர்களின் அரசியலா? ஜல்லிக்கட்டுக்காகப் போராடியதோடு நிற்காமல், அதன் பெருமையை உலகறியச் செய்ய அலங்காநல்லூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கமே அமைத்தவர் எங்கள் முதலமைச்சர் M.K.Stalin ! ஆனால் இன்று இவர்கள் ... #SaveJallikattu #Jallikattu
Dr. T R B Rajaa32,157 Aufrufe • vor 1 Monat

For those of who are wondering WHO's statue that is and asking WHY is "racer" Ajithkumar, aka AK, literally praying to him !!! #AyrtonSenna or "#MagicSenna" as he was fondly called by #Formula1 racing fans around the world was the Original "#RainMaster" and a Brazilian Formula One Racing God♥️ He was a 3 time World Champion: 1988,90,91. That last year,1991, was the year many of us got initiated into F1 Racing and caught glimpses of the sport on TV or Sports Magazines and via friends with European friends 😅 Senna had a Massive 65 Poles and 41 Wins in the decade that he drove ... from 1984 to that fateful crash in Imola in 1994 😕 Did you know that the next man to be known as the "RainMaster", the phenom, my favourite, #MichaelSchumacher was in 2nd place when Ayrton Senna crashed on lap 7... The race continued and Michael went on to Win that race. It was like a sign that Schumy was indeed going to take over the mantle from Senna. Schumy is said to have found it very hard to accept Senna's passing from that crash. Some say he blamed himself for putting pressure on Senna eventhough Senna had a good lead and the crash was due to a steering column failure or something. Michael's emotions poured out when he equalled Senna's 41 Wins record YEARS later. (watch the attached clip) Ayrton raced with legends like "Professor" Prost, Piquet and the "Lion" Nigel Mansell ! Senna didn’t drive cars. He drove emotions. He didn’t chase podiums. He chased perfection... like Lauda or Prost or Schumy... That same race weekend in which Senna crashed Rubens Barrichello also crashed and I remember reading Senna Visited Rubens in the hospital... I think another driver crashed and passed during qualifying and then Senna went too ! Those were the days when safety standards were very low...and the driver had to trust his skills to get over the finish line AND get back home safely. So now you know WHY many people like me, around the world STILL idolise Senna and why #AK knelt before that statue of a #LEGEND. #Senna #KeepFightingMichael
Dr. T R B Rajaa209,625 Aufrufe • vor 1 Jahr

💔 True Leader 🙏🏾🌄 நன்றி கொளத்தூர். I have seen my leader fight vehemently for the underground cables which were a big issue during 2011-16 and 2016-21 as MLA of Kolathur leader of the opposition. Once we came to power he not only made sure he solved that issue but also made sure he found every available piece of govt land and created Padippagams, Hostels, Hopsitals, Playgrounds, Stadiums and what not ! Infact I still remember going to his office with him in Kolathur in 2011-12. I saw his eyes gleaming showing me around his office and telling me about how he is helping his Constituency and things that he wanted to do. I learnt from him and worked on Mannargudi. Even after being CM he went there regularly and gave them every infra that they could ever dream of. நன்றி கொளத்தூர். #ThalaivarMKStalin♥️💔
Dr. T R B Rajaa62,673 Aufrufe • vor 5 Monaten

#FORD IS BACK 🌟 A year of constant interactions and consistent pitches under the guidance of our CMOTamilNadu Thiru M.K.Stalin avl have today resulted in the return of #FordMotorCompany to #TamilNadu 🎉 Our CM's efforts to showcase TN's manufacturing prowess, its abundant talent pool and the efforts he has taken to reposition #BrandTamilNadu in its rightful #NumeroUno Place has yielded rich dividends♥️ This clip was taken a few months back during my visit to Ford's state of the art Dearborn Manufacturing unit where they make many mean machines like this F150, one of my personal favourites🌟 More to come 😇🙏🏾🎉 #InvestInTN #CMStalinInUS
Dr. T R B Rajaa184,319 Aufrufe • vor 2 Jahren