Video wird geladen...
Video konnte nicht geladen werden
Adelaide, Australia
18 Kommentare

நல்லா காலாற நடந்து போங்கண்ணா... You deserve every bit of relaxation.

பாலுமகேந்திரா அவர்களின் வண்ண வண்ண பூக்கள் திரைப்படத்தில் இதே மாதிரி ஒரு காட்சி இருக்கும். பறவை கூட்டம் ஒரு இடத்திலிருந்து பறந்து , வேறு இடத்தில் அமரும் வரை படம் பிடித்திருப்பார் 😍. இதைப்பார்த்த உடன் அதுதான் நினைவிற்கு வந்தது.

பிரியவும் முடியாது சேரவும் தெரியாது...சுற்றி சுற்றி வருகிறேன்...இசைஞானி இசையை ஆசையோடு

Adelaidil மாடபுறா யாரை இங்கு தேடுதமா ராசவோட இசைய கேக்க பறா பறந்து வருது பறந்து வருது...

Reminds me one bird circling you when you were composing music for the movie “Time” and it inspired you.

Super sir இசையின் அழகையும் இயற்கையின் அமைதியையும் ஒருசேர ரசிக்கத் தெரிந்தவர், உங்கள் ரசனைக்கு ஒரு தனி அழகு இருக்கிறது.

Mastero in mystery land..

வாழ்க வளமுடன்

Parrukum paravai.. keakum essai..

First comment

😍😍😍

😍😍😍😍

Nice

Just 2 cars passed on roads in 2.5 mins, just WoW

#வனக்கிளியே 🙏❤️❤️❤️

#இளநெஞ்சே_வா ❤️❤️❤️

Nice sir

❤️💐🕊️

