Video wird geladen...
Video konnte nicht geladen werden
Equality is matter. சீமான்
28,741 Aufrufe • vor 3 Jahren •via X (Twitter)
9 Kommentare

@SeemanOfficial This short video lashes out the failure of the casteist India and the Dravidian parties claiming to be the champions of equality. Ntk is the only party fighting from the front for equality and implementing periyar’s desires🔥💪

@SeemanOfficial சரி அண்ணே ,தஞ்சை மாவட்டத்தில் ,கிளாமங்களம் கிராமத்தில் இரட்டை குவளை முறை இருந்தது ,சாதி பாகுபாடு இருந்தது அதை எதிர்த்து ஒரு அறிக்கையோ ஒரு எதிரிப்பு குரலோ கொடுக்கலயே ,ஏன் சாதி பாசமா அல்லது எதிர்த்து பேச முதுகெலும்பு இல்லையா... @SeemanOfficial

@SeemanOfficial திராவிடம் இருக்கும் வரை சாதி அழியாது 50 ஆண்டு ஆண்ட திராவிடம் செய்த சாதி ஒழிப்பு லட்சணம்

@SeemanOfficial இதற்கு குரல் கொடுக்கும் @SeemanOfficial கிளாமங்கலம் தீண்டாமை குறித்தும் இரட்டை குவளை முறை குறித்தும் எந்த கருத்தும் இதுவரை இல்லை ஏன் இவ்வளவுக்கும் மேலாக அங்கு @NaamTamilarOrg இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கூட இல்லை அது ஏன் குடி பாசமா..

@SeemanOfficial குடி பெருமை பேசுற இந்த நாய்ங்க தான் இத சொல்றான்... இதுக்கு fire வேற

@SeemanOfficial ஒவ்வொரு தொகுதியில் சாதி பார்த்து சீட் கொடுக்கிறது திமுகவா? இல்லையா?

@SeemanOfficial

@SeemanOfficial You think is very smart

@SeemanOfficial படிப்பு வேலை வாய்ப்புகள் கு சாதி வைத்து இட ஒதுக்கீடு சரி, ஆனால் சாதியை வைத்து தனி தொகுதி PCR சட்டம் எல்லாம் எப்படி அனைவரும் ஒன்று னு வாழ வழி செய்யும்.... இதை பேச மறுக்கும் அனைவரும் சாதி வெறி பிடித்தவர்கள் தான்.
