Загрузка видео...

Не удалось загрузить видео

На главную

94,526 просмотров • 3 месяцев назад •via X (Twitter)

Комментарии: 39

Фото профиля Karthik
Karthik3 месяцев назад

ஆட்டுக் கிடாயை அறுத்து பலி கொடுத்து அதன் ரத்தம் கலந்த அரிசியை முருகனுக்கு படைக்க சொல்கிறது திருமுருகாற்றுப்படை . இன்றைக்கு ஏன் இப்படி வழிபடுவது இல்லை ?

Фото профиля மாறன் பாண்டியன்
மாறன் பாண்டியன்3 месяцев назад

முருகன் பார்வதி வயிற்றில் பிறக்காமல் ஏன் இமய மலையில் பிறந்தார்? ஆற்றில் பிறந்தார்? தாமரையில் பிறந்தார்?? இதுக்கு பதில் இருக்கா?

Фото профиля kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳3 месяцев назад

Lord Murugan is ayonija. This has been well explained. @Kanirudh01 , maybe you can help explaining it to our friend here. I’m on another assignment.

Фото профиля மாறன் பாண்டியன்
மாறன் பாண்டியன்3 месяцев назад

@Kanirudh01 அப்படி ஏன் பிறக்கவில்லை என்று வால்மீகி ராமாயணத்தில் தெளிவான விளக்கம் கொடுப்பட்டுள்ளது... இதைவிட சிறப்பாக வேறு கதையை இவரால் உருவாக்க முடியுமா என்ன? 🤔

Фото профиля kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳3 месяцев назад

@Kanirudh01 Who translated this ?

Фото профиля மாறன் பாண்டியன்
மாறன் பாண்டியன்3 месяцев назад

@Kanirudh01 அதில் மொழி பெயர்த்தவர் பெயர் உள்ளது அந்த புத்தகத்தின் Pdf link கொடுக்கப்பட்டுள்ளது...

Фото профиля kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳3 месяцев назад

@Kanirudh01 Try and read the critical Edition or the interpretations given by the acharyas . And if you just take a few verses and try to go in for literal meaning you won’t be doing justice to the entire treatise.

Фото профиля மாறன் பாண்டியன்
மாறன் பாண்டியன்3 месяцев назад

@Kanirudh01 நான் கேட்ட எல்லா கேள்விக்கும் அதில் பதில் உள்ளது... இந்த புத்தகம் ஒன்றும் திக காரன் எழுதியது கிடையாது... வால்மீகி ராமாயணத்தில் இன்னும் கேவலமான பல புராண கதைகள் உள்ளது... மொழி பெயர்பவர்கள் உங்கள் ஆட்கள்தான்...

Фото профиля Abinash
Abinash3 месяцев назад

வடக்கில் பிறந்தவர் என்றால் முருகன் வாழ்ந்த காலத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் மட்டுமே எனவே முருகன் தமிழ் கடவுள் தமிழன் ஆதி பாட்டன்

Фото профиля arun kumar
arun kumar3 месяцев назад

அக்காலத்தில் வட இந்தியர்கள் யாருமில்லை. அனைவரும் தமிழர்கள் மட்டுமே. அதனால்தான் கன்னியாகுமரியில் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.

Фото профиля NTK Fact Check
NTK Fact Check3 месяцев назад

👎

Фото профиля கு.பா
கு.பா3 месяцев назад

Ilakkiyam is based on the references present. Aadhi kaalathla irundhu irukka koodiya references vechu,indha paadalgal uruvaana kaala kattathil irundha cultural changes mooliyama dhaan indha ilakkiyam uruvaagi irukum. Saami kadhaigalai kondu,idha mudivu panna mudiyadhu.

Фото профиля பாட்டனார் கருப்பு®
பாட்டனார் கருப்பு®3 месяцев назад

கடைசியில சிவன வடக்கன்னு சொல்ல வச்சுடீங்களேடா

Фото профиля ALEX💫
ALEX💫3 месяцев назад

Intha brahmin nadodi koottathirku varalaru irukkathu.. Aduthan petha pillaiku initial vaika ninaikkum aanmai illatha koottam 🤦🏻 Eelathil irukkum Thirukonamalaiyil thaan Murugar piranthar 🥱 Neenga sollum anaithum irukku, thamarai kooda irukku.🤌🏻

Фото профиля DHD
DHD3 месяцев назад

இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா அடையாளத்தைத் திருடி, சித்தாந்தத்தைத் திரிச்சு மொத்தமா உள்ள வந்து உட்கார்ந்தாங்க ஆரியர்கள். இப்பவும் அதையேதான் தொடர்ந்துகிட்டு இருக்காங்க 🤦🏽‍♂️

Фото профиля அம்ரு தம்பி
அம்ரு தம்பி3 месяцев назад

நீங்கள் கொஞ்சம் அறிவாக பேசுவீர் என நினைத்தேன் நான் @RangarajPandeyR திருமுருகாற்றுப்படை எழுதியதில் இருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்த நிலப்பரப்பு முழுவதும் நிலவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் ஐயா... ஆக வேண்டிய வேலையை பாருங்கள்

Фото профиля dzast3r
dzast3r3 месяцев назад

Have you referred earlier sangam texts like the Tolkappiyam which presents Murugan firmly in the South. Worshipped as Seyon, he was the indigenous guardian deity of the Tamil mountain landscape. Parippadal and Tirumurukarruppatai were written much later.

Фото профиля ROLEX
ROLEX3 месяцев назад

Simple logic Tamil language is much older than Hinduism itself .. yes shiva was there Murugar was there but they were worshipped as gods .. only after Christianity came it saperated into religions ..

Фото профиля ஸ்ரீராம் தமிழன்
ஸ்ரீராம் தமிழன்3 месяцев назад

அடப்பாவிகளா குறிஞ்சி நில தலைவன கைலாயத்துல பிறந்தார் னு சொல்றீங்களேடா

Фото профиля Sakthivel
Sakthivel3 месяцев назад

டேய் நல்லி எலும்பு சித்த மூடிட்டு இருடா நாயே

Фото профиля தமிழ் வழி
தமிழ் வழி3 месяцев назад

All aryan migrants are crying... Trying to take control of things they don't own... What else you do, this is what you have been doing since thousands of years..

Фото профиля RAJA
RAJA3 месяцев назад

கடவுள் இருக்காரா இல்லையான்ற பிரச்சினை முடிங்க.. அப்புறம் அவர் எங்க பிறந்தாருன்ற விசயத்துக்கு போவோம்

Фото профиля MJ VOICE
MJ VOICE3 месяцев назад

என்ன முட்டுனாலும் முருகனும் தமிழும், தமிழும் முருகனும் ஒன்னு தான். எவனோ வாய்க்கு வந்த ஆபாச சிந்தனை எல்லாம் கலந்து எழுதி வச்சி கண்றாவி புராணத்தை ஆவணவமா கொண்டு வந்தால் என்ன செய்வது.

Фото профиля ---~~``^A k zoo-#
---~~``^A k zoo-#3 месяцев назад

சாய் பாபா யாரு?

Фото профиля ooomale na thanda
ooomale na thanda3 месяцев назад

Dei sangi nallli elumbu papaan

Фото профиля JAI kumar 🧢
JAI kumar 🧢3 месяцев назад

That why we hate "Brahminsm"

Фото профиля Raj
Raj3 месяцев назад

பிழைப்புக்காக தமிழர் நாடு வந்த வடவர்கள் ,அந்த வேலைகளை பார்த்தல் நலம் .

Фото профиля இரா. Bhaskar
இரா. Bhaskar3 месяцев назад

அவர் தொடாமல் கடந்துபோன சுப்பிரமணதான் இங்கு dispute of Murugan..

Фото профиля Roland
Roland3 месяцев назад

Eppa dei. Unga muttu aniyayam da. 🤣👌 ipdi than valluvar ku color potu pathainga. Ipo murugan thooka pakurainga. Enaku oru question than ., @PawanKalyan sir. Murugan born in north na apo ethuku tamilnadu la #muruganmanadu ??? Ithu answer iruka ? @RangarajPandeyR @sansbarrier

Фото профиля rameen raj
rameen raj3 месяцев назад

Murugan Native lord- subramaniyan incorporated Like pillaiyar.

Фото профиля Aravind Prakasam
Aravind Prakasam3 месяцев назад

Seeman moves with motives to create a space for him.. for long time he follow CM Vijay footprints not to give interview. So obviously he became irrelevant to Tamilnadu politics.. he realized it now..

Фото профиля Demagogue
Demagogue3 месяцев назад

வெற்றுச்சினிமாவுக்காக இந்த முட்டு தேவையில்லை பாண்டே! தமிழர் இறை என்பதை ஆராயாதே! அதை உணர்.

Фото профиля KN
KN3 месяцев назад

வந்துட்டானுகள் பிக்காளிப் பய வந்தேறிகள்! 🐖🐕‍🦺🐗🙇🧠🙇‍♀️👁️

Фото профиля JustinJJ
JustinJJ3 месяцев назад

If DNA sequence test especially HLA test is done he’ll know he’s not belong to Tamil Nadau and not belong to this society. Simply talking without knowing about who he’s & where he belongs to. Stupid people like him will be exposed soon by real science to prove who they are & frm

Фото профиля Annamalai Army Vellore
Annamalai Army Vellore3 месяцев назад

போடா குடிகார நாதாரி பையலே.🤣

Фото профиля NoMad
NoMad3 месяцев назад

Olukatta payaley

Фото профиля harris
harris3 месяцев назад

நாட்ல நடக்கிற பிரச்சன ய பாரு யா சீமான் கிட்ட வந்துட .அதா தமிழனுக்கு எதிரி தமிழன் தா தா நீங்க திருந்தவே மாடிங்கடா

Фото профиля Raaj Kannan
Raaj Kannan3 месяцев назад

there are many to read that nowadays

Фото профиля T D
T D3 месяцев назад

என்ன ஹேருக்கு வடமொழிப்பேரு?

Похожие видео

she explained it so well
0:32

Sensitive content

she explained it so well

skel ⛤

123,168 просмотров • 2 лет назад