Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

Most important - watch.

58,057 görüntüleme • 4 ay önce •via X (Twitter)

26 Yorum

Spv profil fotoğrafı
Spv4 ay önce

தெரியாம வெற்றி பெற்றார்கள் என்பதை விட விஜையே எதிர்பாராமல் வெற்றி என்பதே சரி. இன்னான்னு, இந்த IPL and international match உதாரணம் தவறு, இது டைவர்ஸ் மாதிரி மெட்ராஸ்ல தான் டைவர்ஸ் ஆகிடுச்சு டெல்லியில இல்ல அப்படின்னு சொன்னா எவ்வளவு கண்றாவியா இருக்குமோ அது தான் ராகுல் சொல்வது

NooR profil fotoğrafı
NooR4 ay önce

அப்பாடா, பாஜகவ எதிர்க்க நம்மள கூப்பிடுல அப்படின்னு நிம்மதியா இருப்பானுங்க....

BeHuman profil fotoğrafı
BeHuman4 ay önce

@annasvhd Nice 👍🏻 @mkstalin would have spoken this speech before the election. We would have been won the election. @sunnewstamil

love and respect (Red Dragon 🐉 ) profil fotoğrafı
love and respect (Red Dragon 🐉 )4 ay önce

Mr. Stalin mentioned Mr.VJ as நமது முதல் அமைச்சர். That is the difference between a seasoned politician and an accident policitician.

Thinker🤔 profil fotoğrafı
Thinker🤔4 ay önce

Sekar babu, Senthil balaji maari ellamae ADMK la irundhu purchase pannathu dhan😂

Sankar Subramanian profil fotoğrafı
Sankar Subramanian4 ay önce

அப்போ நீங்க OPS, செந்தில் பாலாஜி, சேகர் பாபுவை ஷாப்பிங் செய்து வாங்கிய போது தெரியவில்லையா? ஏதாவது பேசணும்னு பேசிக்கிட்டு இருக்கார்.

🙋கெட்ட பைய🙋 profil fotoğrafı
🙋கெட்ட பைய🙋4 ay önce

Kadaisiya oru nalla point ah eduthukudutharu andha anchor nama Nelson ku.. Nelson missed it totally.. IPL eh ean Indian team kuda compare panreenga nu pesittaru Nelson on the spot la IPL la nalla veladunadha saar Indian team la aal edupaanga nu sollirdha mass ah erundhurkum🔥

David Manohar profil fotoğrafı
David Manohar4 ay önce

இப்படி மெதுவா யோசிச்சு பேசுனா எப்படி ஓட்டு போடுவாங்க. ஆவேசமா, வெறித்தனமா, உணர்ச்சிவசப்பட்டு பேசினா தான் மக்கள் ஓட்டு போடுவாங்க

𝚂𝚒𝚖𝚘𝚗 𝚁𝚒𝚕𝚎𝚢 profil fotoğrafı
𝚂𝚒𝚖𝚘𝚗 𝚁𝚒𝚕𝚎𝚢4 ay önce

@jeush2006

Jon Snow profil fotoğrafı
Jon Snow4 ay önce

No interest in hearing this கோடாரி காம்பு !

jbjh profil fotoğrafı
jbjh4 ay önce

Mr stalin didnt attend the meeting for several years and whatever reasons he quoted for not attending remained same yet he attended 1 meeting so obviously will be questioned #CMVijay‌ is being responsible & attending from the beginning for participation & TN future #TVKVijay‌

Karthikeyan profil fotoğrafı
Karthikeyan4 ay önce

Kavalama illa Neeyum seri andha Nelson also. Vaadaga vaaigal

𝕧𝕚𝕔𝕜𝕪 profil fotoğrafı
𝕧𝕚𝕔𝕜𝕪4 ay önce

தெரியாம ஜெயிச்சுட்டாங்கனு தான சொன்னாரு. அசிங்கமா தரக்குறைவா எதுவும் பேசலையா? சும்மா பாத்தா கூட என்னடா முறைக்கிறனு வம்பு இழுப்பாங்க அந்த மாதிரி பேச பாயிண்ட் இல்லைனு எதையோ பிடிச்சு பேசுறாரு கண்ணாடி அங்கிள் 😂😂 ஒன் சைடா பேசுறாரு அதையும் சத்தமா கான்பிடண்டா பேசிட்டு இருக்காரு..

DG profil fotoğrafı
DG4 ay önce

Idu vera summa TL la.. time to mute

Arun Pandian profil fotoğrafı
Arun Pandian4 ay önce

உங்கள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், TVK இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்ததாக கூறுகிறார். அது உண்மையென்றால், வெறும் சமூக வலைதள ரீல்ஸ்களால் தோற்கடிக்கப்படும் அளவுக்கு உங்கள் கட்சியும் தலைமையும் பலவீனமாக இருந்ததா? நீங்கள் தொடர்ந்து 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிவந்தீர்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, தோல்விக்குக் காரணமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படிச் சொல்வதன் மூலம், உங்கள் கட்சியை தோற்கடிக்க இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது என்று ஒப்புக்கொள்கிறீர்களா?

Mallikarjunan Muthuswamy profil fotoğrafı
Mallikarjunan Muthuswamy4 ay önce

எத்தனை நாட்களுக்கு.... மயக்கத்தில் மக்கள் இருக்கிறவரையில் எப்படியாவது பாவ்லா காட்டவேண்டுமே என்பதுதான் பிரச்சினையேயொழிய.... மேகதாது அணை... மும்மொழி... மாநில உரிமை.. இதெல்லாம்... அடபோங்கப்பா

Sekar TVK 🏆 profil fotoğrafı
Sekar TVK 🏆4 ay önce

Old Dmk gone now Admk are in Dmk 😂

jeevan profil fotoğrafı
jeevan4 ay önce

Incapable definition

Armstrong profil fotoğrafı
Armstrong4 ay önce

@skybluekrishna TVK has taken the entire congress Christian vote share od Dalits and OBC. They don’t require congress anymore.

senthil profil fotoğrafı
senthil4 ay önce

Till MP elections nothing is predictable

MR.MS profil fotoğrafı
MR.MS4 ay önce

Appdiaye Admk la irundhu dmk vandhu minister anaavangalam yaru nu kettu sollungo

TVK RAMYA profil fotoğrafı
TVK RAMYA4 ay önce

@grok How Many ADMK Members Joined into DMK in The Past ..??

Dude profil fotoğrafı
Dude4 ay önce

தத்தி பேசுது

தமிழ்செல்வன் 🖤❤️ profil fotoğrafı
தமிழ்செல்வன் 🖤❤️4 ay önce

pls share news source for Rahul's statement you are quoting here

VINOTH PERIASAMY profil fotoğrafı
VINOTH PERIASAMY4 ay önce

Ha ha …. Has DMK have spine to reject the backstabbers request ?

Sara profil fotoğrafı
Sara4 ay önce

Idhu vera comedy panikitu

Benzer Videolar